Roman script

Ulla Olicha Uyire Song Lyrics is the track from Jana Nayagan Tamil Film – 2026, Starring Vijay, Pooja Hegde, Bobby Deol, Mamitha Baiju, Gautham Vasudev Menon, Prakash Raj, Priyamani, Narain and Others. This song was sung by Anirudh Ravichander . The music was composed Anirudh Ravichander. Lyrics works penned by Vivek.

Singer : Anirudh Ravichander

Music Director : Anirudh Ravichander

Lyricist : Vivek

Music : …………..

Male Part

Ulla olicha uyire

Ippa piriyathiru nee

Enga manasil eluthi vachom

Aliyaathiru nee

Male Part

Nenjam sorvadancha podhu

Oru thunaiyaa vandha oli nee

Kannil neer vadincha podhu

Siru thuniyaa vandha varam nee

Male Part

Oh chinna nambikkai oothae

Indha ulagam sollum kadhai nee

Andha kadhaiyin veeran

Avatharichu vandha nijam nee

Male Part

Makkal manasa aala

Vandhu pirandha thamizh magan nee

Male Part

Haaa aaa ulla olicha uyire

Ippa piriyathiru nee…piriyathiru nee

Music : ………………

Male Part

Neeyum kodutha sirippum

Ippo thaniyaa kedakku

Raasa amarndha simmaasanam

Thaniya kedakku

Male Part

Unna paarthu ezhum koochal

Adhu thaniya ippo kedakku

Ohooo theriyaattamidum kaalgal

Adhu thaniyaa ippa kedakku

Male Part

Ye unna rasicha koottam

Adhu thaniyaa ippa kedakku

Neram pugazhntha kaathum

Ada thaniyaa ippa kidakku

Male Part

Annan kodutha nesam

Adhu niraivaa nenjil irukku

Male Part

Hoo ooo ulla olicha uyire

Ippa piriyathiru nee

Enga manasil eluthi vachom

Aliyaathiru nee

Music : …………..

தமிழ்

பாடகர் : அனிருத் ரவிச்சந்தர்

இசையமைப்பாளர் : அனிருத் ரவிச்சந்தர்

பாடலாசிரியர் : விவேக்

இசை : ...................................

ஆண் : உள்ள ஒளிச்ச உயிரே

இப்ப பிரியாதிரு நீ

எங்க மனசில் எழுதி வச்சோம்

அழியாதிரு நீ

ஆண் : நெஞ்சம் சோர்வடஞ்ச போது

ஒரு துணையா வந்த ஒளி நீ....ஓ

கண்ணில் நீர் வடிஞ்சா போது

சிறு துணியா வந்த வரம் நீ

ஆண் : ஓ சின்ன நம்பிக்கை ஊட்ட

இந்த உலகம் சொல்லும் கதை நீ

அந்த கதையின் வீரன்

அவதரிச்சு வந்த நிஜம் நீ

ஆண் : மக்கள் மனச ஆள

வந்து பிறந்த தமிழ் மகன் நீ

ஆண் : ஹாஆ ஆ......உள்ள ஒளிச்ச உயிரே

இப்ப பிரியாதிரு நீ…பிரியாதிரு நீ...

இசை : ...................................

ஆண் : நீயும் கொடுத்த சிரிப்பும்

இப்போ தனியா கெடக்கு

ராசா அமர்ந்த சிம்மாசனம்

தனியா கெடக்கு

ஆண் : உன்ன பார்த்து எழும் கூச்சல்

அது தனியா இப்போ கெடக்கு

ஓஹோ தெறியாட்டமிடும் கால்கள்

அது தனியா இப்ப கெடக்கு

ஆண் : ஏ உன்ன ரசிச்ச கூட்டம்

அது தனியா இப்ப கெடக்கு

நேரம் புகழ்ந்த காத்தும்

அட தனியா இப்ப கிடக்கு

ஆண் : அண்ணன் கொடுத்த நேசம்

அது நிறைவா நெஞ்சில் இருக்கு

ஆண் : ஹூ ஓஓ....உள்ள ஒளிச்ச உயிரே

இப்ப பிரியாதிரு நீ

எங்க மனசில் எழுதி வச்சோம்

அழியாதிரு நீ

இசை : ...................................

Song information

Singer: Anirudh Ravichander

Release information: From Jana Nayagan (2026) · Singer: Anirudh Ravichander · Lyricist: Vivek · Music: Anirudh Ravichander

Explore this song