Roman script

Singer : Shobha Sekhar
Music by : Shankar Ganesh
Male Part
……………….
Chorus : ……………
Female Part
Raaththiri dhinam vaalibam varum
Rajjiyam idhu hae haei
Raaththiri dhinam vaalibam varum
Rajjiyam idhu hae haei
Kaalaiyil sevalgal koovidum vaaiyil
Leelaigal aayiramthan
Chorus
………………
Female Part
Chinna poo viriththu thaenedukka vendum
Adhai podhum varai naan kodukka vendum
Chinna poo viriththu thaenedukka vendum
Adhai podhum varai naan kodukka vendum
Female Part
Raaththiri dhinam vaalibam varum
Rajjiyam idhu hae haei
Raaththiri dhinam vaalibam varum
Rajjiyam idhu hae haei
Chorus
………………
Female Part
Kaabul thiratchai inippu
Kashmir roja sivappu
Paavai enthan vanappu
Paartthaal yaedho ninaippu
Female Part
Bhoomiyin melae
Male : Aahaah…
Female : Devanai polae
Ilaiya koottam enakkuththaan
Eduththuppaalae kanakkuththaan
Female Part
Raaththiri dhinam vaalibam varum
Rajjiyam idhu hae haei….
Chorus
………………
Female Part
Mama machchan enakku
Yaarumillai thunaikku
Konjum killai idharkku
Kodum veedum edharkku
Female Part
Sudhanthira devi
Male : ………………..
Female : Enakenna kelvi
Iravu nera paravai naan
Ilamai vaazhum padhumai naan
Female Part
Raaththiri dhinam vaalibam varum
Rajjiyam idhu hae haei….
Raaththiri dhinam vaalibam varum
Rajjiyam idhu hae haei…
Female Part
Raaththiri dhinam vaalibam varum
Rajjiyam idhu hae haei…..

தமிழ்

பாடகி : ஷோபா சேகர்
இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்
ஆண் : ........................
குழு : ............................
பெண் : ராத்திரி தினம் வாலிபம் வரும்
ராஜ்ஜியம் இது ஹே ஹேய்...
ராத்திரி தினம் வாலிபம் வரும்
ராஜ்ஜியம் இது ஹே ஹேய்...
காலையில் சேவல்கள் கூவிடும் வரையில்
லீலைகள் ஆயிரம்தான்
குழு : ............................
பெண் : சின்ன பூவிரித்து தேனெடுக்க வேண்டும்
அதை போதும்வரை நான் கொடுக்க வேண்டும்
சின்ன பூவிரித்து தேனெடுக்க வேண்டும்
அதை போதும்வரை நான் கொடுக்க வேண்டும்
பெண் : ராத்திரி தினம் வாலிபம் வரும்
ராஜ்ஜியம் இது ஹே ஹேய்...
ராத்திரி தினம் வாலிபம் வரும்
ராஜ்ஜியம் இது ஹே ஹேய்...
குழு : ................................
பெண் : காபூல் திராட்சை இனிப்பு
காஷ்மீர் ரோஜா சிவப்பு
பாவை எந்தன் வனப்பு
பார்த்தால் ஏதோ நினைப்பு
பெண் : பூமியின் மேலே.......
ஆண் : ஆஹாஹ்...
பெண் : தேவனைப் போலே
இளையக் கூட்டம் எனக்குத்தான்
எடுத்துப்பாளே கணக்குத்தான்......
பெண் : ராத்திரி தினம் வாலிபம் வரும்
ராஜ்ஜியம் இது ஹே ஹேய்...
குழு : ................................
பெண் : மாமா மச்சான் எனக்கு
யாருமில்லை துணைக்கு
கொஞ்சும் கிள்ளை இதற்கு
கோடும் வீடும் எதற்கு
பெண் : சுதந்திர தேவி
ஆண் : .........................
பெண் : எனக்கென்ன கேள்வி
இரவு நேர பறவை நான்
இளமை வாழும் பதுமை நான்
பெண் : ராத்திரி தினம் வாலிபம் வரும்
ராஜ்ஜியம் இது ஹே ஹேய்...
ராத்திரி தினம் வாலிபம் வரும்
ராஜ்ஜியம் இது ஹே ஹேய்...
பெண் : ராத்திரி தினம் வாலிபம் வரும்
ராஜ்ஜியம் இது ஹே ஹேய்...

Song details

Music by: Shankar Ganesh

Release information: From Veetuku Oru Kannagi (1984) · Lyricist: Vaali