Roman script
Singer : S. Janaki Music by : Ilayaraja Female Part Haa…aaa…aaa…. Haaa….aaa….aaa….aa… Haa…aa..aa… Haa….aaa…aa… Haaa…..aaaa…aaa….aaa…aaa…. Female Part Raathiri neram raaniya paarum Raamanukketha seethaiya paarum Thoongaamal naan thaanae Thudichenae thavichenae Raagam padichenae..a.e….ae…ae….ae…ae… Raathiri neram raaniya paarum Female Part Kaayudhu dhegam soodu pattu Kalanjida venum kaanji pattu Maappila melae aasa pattu Mayangudhu maanu naesa pattu Kaathirukken vazhi paathirukken Kanavugal aayiram sethirukken Female Part Kaiyodu kaadhalum serthida vaanga En kannaala kettadha avasiyam thaanga Indha mazha kaathu sudhi yeththa Vaa vaa yela potten Female Part Raathiri neram raaniya paarum Raamanukketha seethaiya paarum Female Part Vaaliba dhaagam yerudhaiyaa Vaasana meeri pogudhaiyaa Thaaliya pottaa podhumaiyaa Dhaagatha theerkka venumaiyaa Paai virichu adhil poo virichu Paal eduthu adha naan koduthu Female Part Unnaamal oodal yen Indha neram Ada ennoda dhegam Yengudhu paarum Adha padhamaaga idhamaaga Thodanum sogamaaga…aa…aa…aa…aah Female Part Raathiri neram raaniya paarum Raamanukketha seethaiya paarum Thoongaamal naan thaanae Thudichenae thavichenae Raagam padichenae..a.e….ae…ae….ae…ae… Raathiri neram raaniya paarum Raamanukketha seethaiya paarum
தமிழ்
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : ஹா....ஆஅ....ஆஆ..... ஹா....ஆஅ.....ஆஅ....ஆ..... ஹா....ஆ....ஆஅ..... ஹா....ஆஅ.....ஆ.... ஹா....ஆஅ.....ஆஅ....ஆஅ.....ஆஅ..... பெண் : ராத்திரி நேரம் ராணியை பாரும் ராமனுக்கேத்த சீதையை பாரும் தூங்காமல் நான்தானே துடிச்சேனே தவிச்சேனே ராகம் படிச்சேனே....ஏ.....ஏ.....ஏ.....ஏ....ஏ..... ராத்திரி நேரம் ராணியை பாரும் பெண் : காயுது தேகம் சூடுப்பட்டு கலைந்திட வேணும் காஞ்சிப்பட்டு மாப்பிள்ளை மேலே ஆசைப்பட்டு மயங்குது மானு நேசப்பட்டு காத்திருக்கேன் வழிப் பாத்திருக்கேன் கனவுகள் ஆயிரம் சேர்த்திருக்கேன் பெண் : கையோடு காதல் சேர்த்திட வாங்க என் கண்ணால கேட்டத அவசியம் தாங்க இந்த மழைக்காத்து சுதி ஏத்த வா வா எனைப் போர்த்த பெண் : ராத்திரி நேரம் ராணியை பாரும் ராமனுக்கேத்த சீதையை பாரும் பெண் : வாலிப தாகம் ஏறுதய்யா வாசனை மீறி போகுதய்யா தாலியப் போட்டாப் போதுமய்யா தாகத்த தீர்க்க வேணுமய்யா பாய் விரிச்சு அதில் பூ விரிச்சு பால் எடுத்து அதை நான் கொடுத்து பெண் : உண்ணாம ஊடல் ஏன் இந்த நேரம் அட என்னோட தேகம் ஏங்குது பாரும் அதை பதமாக இதமாக தொடணும் சுகமாக.....அ....ஆஅ....ஆஹ்.... பெண் : ராத்திரி நேரம் ராணியை பாரும் ராமனுக்கேத்த சீதையை பாரும் தூங்காமல் நான்தானே துடிச்சேனே தவிச்சேனே ராகம் படிச்சேனே....ஏ.....ஏ.....ஏ.....ஏ....ஏ..... ராத்திரி நேரம் ராணியை பாரும் ராமனுக்கேத்த சீதையை பாரும்
Song information
Singer: S. Janaki
Music by: Ilayaraja
Release information: From Anbu Kattalai (1989) · Lyricist: Gangai Amaran
Explore this song
- Singer: S. Janaki
- Film / album: Anbu Kattalai
- Composer: Ilayaraja