Roman script
Singer : Ron Ethan Yohann Music by : Ron Ethan Yohann Lyrics by : Gnanakaravel Male Part Thandhaanana thaa thaanaanaa nae Thandhaanana thaa thaanaanaa nae Thandhaa nandhaaa naa thandhaanae Thandhaa nandhaaa naa thandhaanae Male Part Raasathi raasan kalayanamae Raasathi vaazhkai jooraagumae Chorus : Sambanthi thaamboolam maathama Kalyaana vaibogam paathomae Male Part Aagaasam pookum saamathula Mandhaarapoovoo thaagathula Chorus : Vekkatha nee veesu kannaala Sorgatha avan paapaan unnaala Male Part Vaanathu nathchathiram Chorus : Maaman seeru Male : Vaalthula virunthu vaippom Chorus : Pasiyaaru Male : Oorula yaarukkum kittaadha yogam Kattula raathiri kalyaana melam Chorus : Seertum sirappuma vaazh vanganum Raasathi raasan kalayanamae Male Part Vethala sunnambhu pola thaan Ullanga onnaaga sernthutta Aasappatta vaazhvae dhenam Sevakkum senthooramaa kannu Male Part Innoru thaaithaanae thaaramum Thaanguva un nenju baaramum Pallaakkula saami yena Tholula nee thookanum dhenam Ill vaazhva Chorus : Anu anuvaaa anubavichaa Male : Aaraaarooo Chorus : Satham pathu maasathi Un veetil ketkkum Male : Kaadhal mazhaa Chorus : Ada mazhaiyaa polunjathunaa Male : Kaalam vara Chorus : Mayil pola vaazhkaiyum Thoga virikkum Male Part Raasathi raasan kalayanamae Raasathi vaazhkai jooraagumae Chorus : Sambanthi thaamboolam maathama Kalyaana vaibogam paathomae Male Part Maapillai thoranaiya Chorus : Nikkuraaru Male : Mundhaan mela patta Chorus : Sokkuvaaru Male : En kula saamiyin nallasiyoda Thambathi neengathaan Chorus : Pallaandu vaazha Seerum sirappuma vaazh vaanganum Raasathi raasan kalayanamae Male Part Thandhaanana thaa naa nae thaanae… (3)
தமிழ்
பாடகர் : ரான் ஏதன் யோஹான் இசை அமைப்பாளர் : ரான் ஏதன் யோஹான் பாடல் ஆசிரியர் : ஞானகரவேல் ஆண் : ......................... ஆண் : ராசாத்தி ராசன் கலயாணமே ராசாத்தி வாழ்க்க ஜோராகுமே குழு : சம்பந்தி தாம்பூலம் மாத்தாம கல்யாண வைபோகம் பாத்தோமே ஆண் : ஆகாசம் பூக்கும் சாமத்துல மந்தாரபூவோ தாகத்துல குழு : வெட்கத்த நீ வீசு கண்ணால சொர்க்கத்த அவன் பாப்பான் உன்னால ஆண் : வானத்து நட்சத்திரம் குழு : மாமன் சீரு ஆண் : வாழ்த்துல விருந்து வைப்போம் குழு : பசியாறு ஆண் : ஊருல யாருக்கும் கிட்டாத யோகம் காட்டுல ராத்திரி கல்யாண மேளம் குழு : சீரும் சிறப்புமா வாழ் வாகணும் ராசாத்தி ராசன் கல்யாணமே ஆண் : வெத்தல சுண்ணாம்பு போல தான் உள்ளங்க ஒண்ணாக சேர்ந்துட்டா ஆசைப்பட்ட வாழ்வே தெனம் செவக்கும் செந்தூரமா கண்ணு ஆண் : இன்னொரு தாய்தானே தாரமும் தாங்குவா உன் நெஞ்சு பாரமும் பல்லாக்குல சாமி என தோளுல நீ தூக்கணும் தெனம் இல்வாழ்வ குழு : அணு அணுவா அனுபவிச்சா ஆண் : ஆராரோ குழு : சத்தம் பத்து மாசத்தில் உன் வீட்டில் கேட்கும் ஆண் : காதல் மழ குழு : அட மழையாக பொழிஞ்சதுனா ஆண் : காலம் வர குழு : மயில் போல வாழ்க்கையும் தோக விரிக்கும் ஆண் : ராசாத்தி ராசன் கல்யாணமே ராசாத்தி வாழ்க்கை ஜோராகுமே குழு : சம்பந்தி தாம்பூலம் மாத்தாம கல்யாண வைபோகம் பாத்தோமே ஆண் : மாப்பிள்ளை தோரணையா குழு : நிக்குறாரு ஆண் : முந்தாண மேல பட்டா குழு : சொக்குவாரு ஆண் : என் குல சாமியின் நல்லாசியோட தம்பதி நீங்கத்தான் குழு : பல்லாண்டு வாழ சீரும் சிறப்புமா வாழ் வாகணும் ராசாத்தி ராசன் கல்யாணமே ஆண் : .......................
Song information
Singer: Ron Ethan Yohann
Music by: Ron Ethan Yohann
Lyrics by: Gnanakaravel
Release information: From Dairy (2022) · Singer: Ron Ethan Yohann · Lyricist: S.Gnanakaravel · Music: Ron Ethan Yohann
Explore this song
- Singer: Ron Ethan Yohann
- Film / album: Dairy
- Composer: Ron Ethan Yohann
- Lyricist: Gnanakaravel