Roman script

Singer : S. P. Shailaja

Music by : Shankar Ganesh

Female Part

Raappothu poopookka

Kaampodu kaai kaaikka

Vaa….mama vaa vaa….

Medhuvaa pazhukkum

Pazhuththaa inikkum….vaa…aa…

Female Part

Raappothu poopookka

Kaampodu kaai kaaikka

Vaa….mama vaa vaa….

Medhuvaa pazhukkum

Pazhuththaa inikkum….vaa…aa…

Female Part

Enakkoru aalu unaivida yaaru

Kedachchaa naan vidamaattaen

Pudikkaatti thodamaattaen

Female Part

Adichhcathu yogam adhukkindha thegam

Inimaelthaan vilaiyaattu

Sarithaannu thalaiyaattu

Female Part

Unmalethaanae nottam pottu

Ullae yaenguthu

Unmalethaanae nottam pottu

Ullae yaenguthu

Thottaa pothum naanthaan naanthan

Thaenthaan vaa mama

Female Part

Raappothu……hahhaa

Poopookka……hahhaa

Kaampodu…..haehaeh

Kaai kaaikka vaa….mama vaa vaa….

Medhuvaa pazhukkum

Pazhuththaa inikkum….vaa…aa…

Female Part

Arupaththi naalu kalaigalai kelu

iruttodu padippaenae

Vidinjaakkaa mudippanae

Miruthangam naanthaan vaasikka neethaan

Madi maelae varum paaru

Medhuvaaga shuruthi saeru

Female Part

Thannaalthaanae thaalam raagam ingae saeranum

Thannaalthaanae thaalam raagam ingae saeranum

Thanjavur-ru melam ketkum kaalam vaa mama

Female Part

Raappothu…..haei

Poopookka……haang

Kaampodu…..aangh

Kaai kaaikka…..hhaa

Vaa….mama vaa vaa….

Medhuvaa pazhukkum

Pazhuththaa inikkum….vaa…aa…

தமிழ்

பாடகி : எஸ். பி. ஷைலஜா

இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்

பெண் : ராப்போது பூப்பூக்க

காம்போடு காய் காய்க்க

வா....மாமா வா....வா.....

மெதுவா பழுக்கும்

பழுத்தா இனிக்கும்...வா.....ஆ....

பெண் : ராப்போது பூப்பூக்க

காம்போடு காய் காய்க்க

வா....மாமா வா....வா.....

மெதுவா பழுக்கும்

பழுத்தா இனிக்கும்...வா.....ஆ....

பெண் : எனக்கொரு ஆளு உனைவிட யாரு

கெடச்சா நான் விடமாட்டேன்

புடிக்காட்டி தொட மாட்டேன்

பெண் : அடிச்சது யோகம் அதுக்கிந்த தேகம்

இனிமேல்தான் விளையாட்டு

சரிதான்னு தலையாட்டு...

பெண் : உன் மேல் தானே நோட்டம் போட்டு

உள்ளே ஏங்குது

உன் மேல் தானே நோட்டம் போட்டு

உள்ளே ஏங்குது

தொட்டா போதும் நான்தான் நான்தான்

தேன்தான் வா மாமா

பெண் : ராப்போது...ஹஹ்ஹா...

பூப்பூக்க ஹஹ்ஹா

காம்போடு...ஹேஹேஹ்

காய் காய்க்க வா....மாமா வா....வா.....

மெதுவா பழுக்கும்

பழுத்தா இனிக்கும்..வா.....ஆ...

பெண் : அறுபத்தி நாலு கலைகளை கேளு

இருட்டோடு படிப்பேனே

விடிஞ்சாக்க முடிப்பேனே

மிருதங்கம் நான்தான் வாசிக்க நீதான்

மடி மேலே வரும் பாரு

மெதுவாக ஸ்ருதி சேரு

பெண் : தன்னால்தானே தாளம் ராகம் இங்கே சேரணும்

தன்னால்தானே தாளம் ராகம் இங்கே சேரணும்

தஞ்சாவூரு மேளம் கேட்கும் காலம் வா மாமா

பெண் : ராப்போது...ஹேய்...

பூப்பூக்க...ஹாங்...

காம்போடு...ஆஆங்....

காய் காய்க்க..ஹ்ஹ்ஹா..

வா....மாமா வா....வா.....

மெதுவா பழுக்கும்

பழுத்தா இனிக்கும்...வா.....ஆ...

Song information

Singer: S. P. Shailaja

Music by: Shankar Ganesh

Release information: From Vacha Kuri Thappathu (1988) · Lyricist: Vaali

Explore this song