Roman script

Singers : G. V. Prakash Kumar, Sonu Kakkar and T. Rajender

Music by : G. V. Prakash Kumar

Male Part

Kaanadhaa…kaanagathaeee…..

Meiyaadha maan

Meiyaadha maan

Meiyaadha meiyaadha

Meiyaadha maan

Male Part

Raangu raangu raangu

Raangu raangu raangu moo

Raangu raangu raangu

Raangu raangu raangu moo

Male Part

Yei unnaala naan ketten

Ennaala nee ketta

Vaayodu vaayada

Vaadi kitta

Female Part

Ye unna thaan naan thotten

Enna thaan nee thotta

Unna vittu oru pothum

Vaazha maaten

Male Part

Eh paarvaiyala

Nee pacha kuthatha

Female : En uthatukulla

Nee uchu kottatha

Male Part

Ada karuvaatu kozhamba nee

Kadikaatha karumba nee

Onna naan thottalae

Uthatellaam maruthaani

Female Part

Raangu raangu raangu

Raangu raangu raangu

Male : Ammamoii

Female : Raangu raangu raangu

Raangu raangu raangu

Male : Ammamoii

Male Part

Vennilavu idly nee thaanae

Raathiriyil thinna vaarenae

Female : Kannu kuzhi ponnnu naanthanae

Pazhanguli aadu nee thaanae

Male Part

Echil pattalae eeramaagum

Achu vellam nee thaan

Female : Kuchi icekku koochal podum

Pacha pulla nee thaan

Pacha pulla nee thaan

Male Part

O get the beat back

Male Part

Unnaala naan ketten

Ennaala nee ketta

Vaayodu vayada

Vaadi kitta

Female Part

Eh unna thaan naan thotten

Enna thaan nee thotta

Unna vittu oru pothum

Vaazha maaten

Male Part

Eh paarvaiyala

Nee pacha kuthatha

Female : En uthatukulla

Nee uchu kottatha

Male Part

Ada karuvaatu kozhamba nee

Kadikaatha karumba nee

Onna naan thottalae

Uthatellaam maruthaani

Male Part

Raangu raangu raangu

Raangu raangu raangu moo

Raangu raangu raangu

Raangu raangu raangu moo

Male Part

O get the beat back

Male Part

Meiyaadha maan

தமிழ்

பாடகி : சோனு கக்கர்

பாடகர்கள் : ஜி.வி. பிரகாஷ் குமார், டி. ராஜேந்தர்

இசையமைப்பாளர் : ஜி.வி. பிரகாஷ் குமார்

ஆண் : காணாத

கானகத்தே.... மேயாத

மான் மேயாத மான்

மேயாத மேயாத

மேயாத மான்

ஆண் : ராங்கு ராங்கு

ராங்கு ராங்கு ராங்கு

ராங்கு மோ ராங்கு

ராங்கு ராங்கு ராங்கு

ராங்கு ராங்கு மோ

ஆண் : ஏய் உன்னால

நான் கெட்டேன்

என்னால நீ கெட்ட

வாயோடு வாயாட

வாடி கிட்ட

பெண் : ஏ உன்ன தான்

நான் தொட்டேன் என்ன

தான் நீ தொட்ட உன்ன

விட்டு ஒரு போதும்

வாழ மாட்டேன்

ஆண் : ஏ பார்வையால

நீ பச்ச குத்தாத

பெண் : என் உதட்டுக்குள்ள

நீ உச்சு கொட்டாத

ஆண் : அட கருவாட்டு

குழம்பா நீ கடிக்காத

கரும்பா நீ உன்ன நான்

தொட்டாலே

உதட்டெல்லாம்

மருதாணி

பெண் : ராங்கு ராங்கு

ராங்கு ராங்கு ராங்கு

ராங்கு

ஆண் : அம்மமோய்

பெண் : ராங்கு ராங்கு

ராங்கு ராங்கு ராங்கு

ராங்கு

ஆண் : அம்மமோய்

ஆண் : வெண்ணிலவு

இட்லி நீதானே ராத்திரியில்

தின்ன வாரேனே

பெண் : கண்ணு குழி

பொண்ணு நான்தானே

பல்லாங்குழி ஆடு

நீதானே

ஆண் : எச்சில் பட்டாலே

ஈரமாகும் அச்சு வெல்லம்

நீதான்

பெண் : குச்சி ஐஸ்சுக்கு

கூச்சல் போடும் பச்ச

புள்ள நீதான் பச்ச

புள்ள நீதான்

ஆண் : ஓ கெட்

தி பீட் பேக்

ஆண் : உன்னால

நான் கெட்டேன்

என்னால நீ கெட்ட

வாயோடு வாயாட

வாடி கிட்ட

பெண் : ஏ உன்ன தான்

நான் தொட்டேன் என்ன

தான் நீ தொட்ட உன்ன

விட்டு ஒரு போதும்

வாழ மாட்டேன்

ஆண் : ஏ பார்வையால

நீ பச்ச குத்தாத

பெண் : என் உதட்டுக்குள்ள

நீ உச்சு கொட்டாத

ஆண் : அட கருவாட்டு

குழம்பா நீ கடிக்காத

கரும்பா நீ உன்ன நான்

தொட்டாலே

உதட்டெல்லாம்

மருதாணி

ஆண் : ராங்கு ராங்கு

ராங்கு ராங்கு ராங்கு

ராங்கு மோ ராங்கு

ராங்கு ராங்கு ராங்கு

ராங்கு ராங்கு மோ

ஆண் : ஓ கெட்

தி பீட் பேக்

ஆண் : மேயாத மான்

Song information

Singers: G. V. Prakash Kumar, Sonu Kakkar and T. Rajender

Music by: G. V. Prakash Kumar

Release information: From Theri (2016) · Lyricist: Kabilan

Explore this song