Roman script
Raakkatchi Song Lyrics is a track from Ezhumalai Tamil Film– 2025, Starring Raanna, Priyanka Achar, Jagapathi Babu, Nagabharana, Kishore Kumar, Sardar Sathya, Jagappa and Others. This song was sung by Sid Sriram and the music was composed by D. Imman. Lyrics works are penned by Yugabharathi. Singer : Sid Sriram Music Director : D. Imman Lyricist : Yugabharathi Male Part Raakkatchi raakkatchi On azhaga oru thadava Paathaale parappaene thoongamale Pookkatchi pookkatchi Pol unadhu asaivugala Kekkama rasippaene oyaamale Male Part Karikkodum kooda Nee paartha velayil Color kolamaache pesama Jamukkaalam pola On pera kettadhum Virinjene naane velangaama Male Part Neethaane neethaane Kai veesum neer veelchi neethaane Neethaane neethaane Neengaadha or saatchi neethaane Male Part Raakkatchi raakkatchi On azhaga oru thadava Paathaale parappaene thoongamale Pookkatchi pookkatchi Pol unadhu asaivugala Kekkama rasippaene oyaamale Male Part
Enakkaaga yaaro Saamiya vaenda Varam pola vaaitha nee Vaanavil thozhi Male Part Alavaana paechil Aayiram kodi Sugam saerthu pogum nee Kaadhalin thooli Male Part Oruvaraiyum uravu ena Unaraadha naanaen Unai pughazha thunindhaeno? Nadu mudhugil oli parava Unai paesi paesi Raavu pagal marandhaeno? Male Part Yaededho aasai Thondrudhae pennae Yaeno yaeno yaeno?….. Male Part Neethaane neethaane Kai veesum neer veelchi neethaane Neethaane neethaane Neengaadha or saatchi neethaane Male Part Raakkatchi raakkatchi On azhaga oru thadava Paathaale parappaene thoongamale Pookkatchi pookkatchi Pol unadhu asaivugala Kekkama rasippaene oyaamale Male Part Karikkodum kooda Nee paartha velayil Color kolamaache pesama Jamukkaalam pola On pera kettadhum Virinjene naane velangaama Male Part Neethaane neethaane Kai veesum neer veelchi neethaane Neethaane neethaane Neengaadha or saatchi neethaane Male Part Haaa..aaa..aaa.aaa..aa…
தமிழ்
பாடகர் : சித் ஸ்ரீராம் இசையமைப்பாளர் : டி. இமான் பாடலாசிரியர் : யுகபாரதி ஆண் : ராக்காட்சி ராக்காட்சி உன் அழக ஒரு தடவை பார்த்தாலே பறப்பேனே தூங்காமலே பூக்காட்சி பூக்காட்சி போல் உனது அசைவுகள கேக்காம ரசிப்பேனே ஓயாமலே ஆண் : கரிக்கோலும் கூட நீ பார்த்த வேலையில் கலர் கோலமாச்சே பேசாம ஜமுக்காளம் போல உன் பேர கேட்டதும் விரிஞ்சேனே நானே வெளங்காம ஆண் : நீதானே.....நீதானே..... கை வீசும் நீர் வீழ்ச்சி நீதானே நீதானே.....நீதானே.... நீங்காத ஓர் சாட்சி நீதானே ஆண் : ராக்காட்சி ராக்காட்சி உன் அழக ஒரு தடவை பார்த்தாலே பறப்பேனே தூங்காமலே பூக்காட்சி பூக்காட்சி போல் உனது அசைவுகள கேக்காம ரசிப்பேனே ஓயாமலே ஆண் : எனக்காக யாரோ சாமிய வேண்ட வரம் போல வாய்த்த நீ வானவில் தோழி ஆண் : அளவான பேச்சில் ஆயிரம் கோடி சுகம் சேர்த்து போகும் நீ காதலின் தூளி ஆண் : ஒருவரையும் உறவு என உணராத நானேன் உனை புகழ துணிந்தேனோ நடு முதுகில் ஒலி பரவ உனை பேசி பேசி இரவு பகல் மறந்தேனோ ஆண் : ஏதேதோ ஆசை தோன்றுதே பெண்னே ஏனோ ஏனோ ஏனோ..... ஆண் : நீதானே.....நீதானே..... கை வீசும் நீர் வீழ்ச்சி நீதானே நீதானே.....நீதானே.... நீங்காத ஓர் சாட்சி நீதானே ஆண் : ராக்காட்சி ராக்காட்சி உன் அழக ஒரு தடவை பார்த்தாலே பறப்பேனே தூங்காமலே பூக்காட்சி பூக்காட்சி போல் உனது அசைவுகள கேக்காம ரசிப்பேனே ஓயாமலே ஆண் : கரிக்கோலும் கூட நீ பார்த்த வேலையில் கலர் கோலமாச்சே பேசாம ஓ.... ஓ...ஓ ஜமுக்காளம் போல உன் பேர கேட்டதும் விரிஞ்சேனே நானே வெளங்காம ஆண் : நீதானே.....நீதானே..... கை வீசும் நீர் வீழ்ச்சி நீதானே நீதானே.....நீதானே.... நீங்காத ஓர் சாட்சி நீதானே ஆண் : ஹா..ஆஆ...ஆ...ஆஅ...ஆ....
Song information
Singer: Sid Sriram
Release information: From Ezhumalai – 2025 Film (2025) · Singer: Sid Sriram · Lyricist: Yugabharathi · Music: D. Imman
Explore this song
- Singer: Sid Sriram
- Film / album: Ezhumalai – 2025 Film