Roman script
Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chithra Music by : Amal Dev Male Part Putham pudhiyadhu Mutham iniyadhu poovae ilam poovae Nitham kaniyadhu Nenjam urugudhu poovae ilam poovae Male Part Vizhi pookalil poothathu kaadhal Idhan vithaigal ethanai naaval Idhu vaaliba noolagam aagum Naam kattradhu kai alavaagum Female Part Putham pudhiyadhu Mutham iniyadhu poovae ilam poovae Nitham kaniyadhu Nenjam urugudhu poovae… poovae Chorus ……………………….. Female Part Vinveliyil ven mugilil Sithiram theetiyadhu yaaro Vindhaigalil thanthai idhu Idhu thaan kadavulin ooroo Male Part Aaha ahaaa laa laa lalalala laaa Male Part Ponmugilin punnagaiyil En manadhil kaarkaalam Pulveliyin minminigal Kann niraiyum pani kolam Female Part Maalai nera solaigalai Maedai podungal Maunam kooda kaadhalarin Mela thaalangal Male Part Putham pudhiyadhu Mutham iniyadhu poovae ilam poovae Nitham kaniyadhu Nenjam urugudhu poovae ilam poovae Female Part Vizhi pookalil poothathu kaadhal Idhan vithaigal ethanai naaval Idhu vaaliba noolagam aagum Naam kattradhu kai alavaagum Male Part Putham pudhiyadhu Mutham iniyadhu poovae ilam poovae Nitham kaniyadhu Nenjam urugudhu poovae … poovae Chorus …………………………… Male Part Pudhu nadhiya madhu nadhiyaa Oli nadhiyaa un kangal Ila nadhiyaa valar nadhiyaa Kilai nadhiyaa kannangal Female Part Ahaaaa….aaa….haaa…aa….ahaaa..aa… Female Part Kaarthigaiyaa maargazhiyaa Kaatril pani nammai vaattum Kai anaiyum mei anaiyum Kaadhal sugam adhu oottum Male Part Moga mullai paaduvadhil Raaga raagangal Muthumaalai aaduvadhen Raaja yogangal Female Part Putham pudhiyadhu Mutham iniyadhu poovae ilam poovae Nitham kaniyadhu Nenjam urugudhu poovae ilam poovae Chorus : .…………………………………….
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் கே. எஸ். சித்ரா இசை அமைப்பாளர் : அமல் தேவ் ஆண் : புத்தம் புதியது முத்தம் இனியது பூவே இளம் பூவே நித்தம் கனியது நெஞ்சம் உருகுது பூவே இளம் பூவே ஆண் : விழி பூக்களில் பூத்தது காதல் இதன் வித்தைகள் எத்தனை நாவல் இது வாலிப நூலகமாகும் நாம் கற்றது கையளவு ஆகும் பெண் : புத்தம் புதியது முத்தம் இனியது பூவே இளம் பூவே நித்தம் கனியது நெஞ்சம் உருகுது பூவே ... பூவே குழு : ......................... பெண் : விண்வெளியில் வெண்முகிலில் சித்திரம் தீட்டீயது யாரோ விந்தைகளில் தந்தை இது, இதுதான் கடவுளின் ஊரோ ஆண் : ............................. ஆண் : பொன்முகிலின் புன்னகையில் என் மனதில் கார்காலம் புல்வெளியில் மின்மினிகள் கண் நிறையும் பனிக் கோலம் பெண் : மாலை நேர சோலைகளை மேடை போடுங்கள் மவுனம் கூட காதலரின் மேள தாளங்கள் ஆண் : புத்தம் புதியது முத்தம் இனியது பூவே இளம் பூவே நித்தம் கனியது நெஞ்சம் உருகுது பூவே இளம் பூவே பெண் : விழி பூக்களில் பூத்தது காதல் இதன் வித்தைகள் எத்தனை நாவல் இது வாலிப நூலகமாகும் நான் கற்றது கையளவு ஆகும் ஆண் : புத்தம் புதியது முத்தம் இனியது பூவே இளம் பூவே நித்தம் கனியது நெஞ்சம் உருகுது பூவே .... பூவே குழு : ............................... ஆண் : புது நதியா மது நதியா ஒளி நதியா உன் கண்கள் இள நதியா வளர் நதியா கிளை நதியா கன்னங்கள் பெண் : ............................. பெண் : கார்த்திகையா மார்கழியா காற்றில் பனி நம்மை வாட்டும் கை அணையும் மெய் அணையும் காதல் சுகமது மூட்டும் ஆண் : மோக முல்லை பாடுவதே ராக ராகங்கள் முத்துமாலை ஆடுவதேன் ராஜ யோகங்கள் பெண் : புத்தம் புதியது முத்தம் இனியது பூவே இளம் பூவே நித்தம் கனியது நெஞ்சம் உருகுது பூவே இளம் பூவே..... குழு : ..................................
Song information
Singers: S. P. Balasubrahmanyam and K. S. Chithra
Music by: Amal Dev
Release information: From Poove Ilam Poove (2015) · Singer: S. P. Balasubrahmanyam and K. S. Chithra · Lyricist: Kamakodiyan · Music: Amal Dev
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and K. S. Chithra
- Film / album: Poove Ilam Poove
- Composer: Amal Dev