Roman script
Singer : T. M. Soundarajan Music by : Shankar Ganesh Male Part Ae…..ehae….hae….ae…. Aahaa…..aa….aaha…..haa…. Male Part Puratchi thalaivarai ninaiththaalae Veeram pongi peruguthadaa Puratchi thalaivarai ninaiththaalae Veeram pongi peruguthadaa Male Part Marutchiyilae manam mayangidum Kozhaikku maanam pirakkuthadaa Marutchiyilae manam mayangidum Kozhaikku maanam pirakkuthadaa Male Part Puratchi thalaivarai ninaiththaalae Veeram pongi peruguthadaa Male Part Podhu thondu unnaalae punithamaanathu Intha bhoomiyilae unathu thiyaagam pudhumaiyaanathu Podhu thondu unnaalae punithamaanathu Intha bhoomiyilae unathu thiyaagam pudhumaiyaanathu Male Part Nee kaasu panam illamal kadamai aattrinaai Nee kaasu panam illamal kadamai aattrinaai Oru maasu maruvillaamal vaazhnthu kaattinaai Male Part Puratchi thalaivarai ninaiththaalae Veeram pongi peruguthadaa Male Part Kolagaikkaaga naanum En uyiraiyum koduppaen Naattai kollaiyadikkum koottaththin Mugamoodiyai kizhippaen Male Part Kolagaikkaaga naanum En uyiraiyum koduppaen Naattai kollaiyadikkum koottaththin Mugamoodiyai kizhippaen Male Part Avar kopuraththil irunthaalum vidamaataen Koodu vittu koodu paainthaalum Vidamaattaen vidamaattaen Male Part Puratchi thalaivarai ninaiththaalae Veeram pongi peruguthadaa Male Part Sattangalaal thirunthaatha manithargalai Ingae thatti ketkka idhuvaraikkum aatkkal illai Sattangalaal thirunthaatha manithargalai Ingae thatti ketkka idhuvaraikkum aatkkal illai Male Part Indru thittamittu oru thalaivan thantha ilai Thittamittu oru thalaivan thantha ilai Naattin ketta nilai pokka vantha Irattai ilai irattai ilai….. Irattai ilai irattai ilai….. Male Part Puratchi thalaivarai ninaiththaalae Veeram pongi peruguthadaa…..
தமிழ்
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் ஆண் : ஏ....எஹே...ஹே....ஏ...... ஆஹா.......ஆ.....ஆஹ.....ஹா....... ஆண் : புரட்சி தலைவரை நினைத்தாலே வீரம் பொங்கி பெருகுதடா புரட்சி தலைவரை நினைத்தாலே வீரம் பொங்கி பெருகுதடா ஆண் : மருட்சியிலே மனம் மயங்கிடும் கோழைக்கு மானம் பிறக்குதடா.... மருட்சியிலே மனம் மயங்கிடும் கோழைக்கு மானம் பிறக்குதடா.... ஆண் : புரட்சி தலைவரை நினைத்தாலே வீரம் பொங்கி பெருகுதடா ஆண் : பொதுத்தொண்டு உன்னாலே புனிதமானது இந்த பூமியிலே உனது தியாகம் புதுமையானது பொதுத்தொண்டு உன்னாலே புனிதமானது இந்த பூமியிலே உனது தியாகம் புதுமையானது ஆண் : நீ காசு பணம் இல்லாமல் கடமை ஆற்றினாய் நீ காசு பணம் இல்லாமல் கடமை ஆற்றினாய் ஒரு மாசு மருவில்லாமல் வாழ்ந்து காட்டினாய் ஆண் : புரட்சி தலைவரை நினைத்தாலே வீரம் பொங்கி பெருகுதடா ஆண் : கொள்கைக்காக நானும் என் உயிரையும் கொடுப்பேன் நாட்டை கொள்ளையடிக்கும் கூட்டத்தின் முகமூடியை கிழிப்பேன் ஆண் : கொள்கைக்காக நானும் என் உயிரையும் கொடுப்பேன் நாட்டை கொள்ளையடிக்கும் கூட்டத்தின் முகமூடியை கிழிப்பேன் ஆண் : அவர் கோபுரத்தில் இருந்தாலும் விடமாட்டேன் கூடு விட்டு கூடு பாய்ந்தாலும் விடமாட்டேன் விடமாட்டேன் ஆண் : புரட்சி தலைவரை நினைத்தாலே வீரம் பொங்கி பெருகுதடா ஆண் : சட்டங்களால் திருந்தாத மனிதர்களை இங்கே தட்டிக் கேட்க இதுவரைக்கும் ஆட்கள் இல்லை சட்டங்களால் திருந்தாத மனிதர்களை இங்கே தட்டிக் கேட்க இதுவரைக்கும் ஆட்கள் இல்லை ஆண் : இன்று திட்டமிட்டு ஒரு தலைவன் தந்த இலை திட்டமிட்டு ஒரு தலைவன் தந்த இலை நாட்டின் கெட்ட நிலை போக்க வந்த இரட்டை இலை இரட்டை இலை..... இரட்டை இலை இரட்டை இலை..... ஆண் : புரட்சி தலைவரை நினைத்தாலே வீரம் பொங்கி பெருகுதடா
Song information
Singer: T. M. Soundarajan
Music by: Shankar Ganesh
Release information: From Alli Darbar (1978) · Lyricist: Chidambaranathan
Explore this song
- Singer: T. M. Soundarajan
- Film / album: Alli Darbar
- Composer: Shankar Ganesh