Roman script
Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki Music by : Shankar Gaensh Lyrics by : Vairamuthu Chorus ……………… Male Part Pura rendu vaanil sendru Megam engum meyumae Nilaakkoodu thannil thoongumae Female Part Vaanamengum vairapookkal Vennilaavai moikkum eekkal Male : Vaanamengum vairapookkal Vennilaavai moikkum eekkal Female Part Raaja raagam paadumpothu Male : Bhoomi nindru ketkkume Male Part Pura rendu vaanil sendru Megam engum meyumae Nilaakkoodu thannil thoongumae Chorus ……………… Male Part Oo…pani mazhaithuli vizhum sudum en meedhu Anbe un nuni viralgalil Ivan uyir ippothu Female : Ohho….nadhiyinil oru nuraiyena vanthaenae Neeyo nurai odhungida karaiyena nindraayae Male Part Kallodum odaiyil thallaadum odamae Kallodum odaiyil thallaadum odamae Female : Thaaga pookkalukku thanneeril vaasam Male : Paavai vervaigalil panneerin vaasam Female : Anaiththaal Male : Eriyum Female : Idhu kaaman dheepam Both : Anaiththaal eriyum idhu kaaman dheepam Male Part Pura rendu vaanil sendru Megam engum meyumae Nilaakkoodu thannil thoongumae Male and Chorus : ………………. Female Part Oo….avan varum varai uranguthu en oonjal Yaeno sudu malargalai sumanthathu en koondhal Male : Oo…ho…madhu alaigalil nanainthaval en devi Nagam enum nagai aninthaval en rani Female Part Nanangal kangalil naanungal kaigalil Nanangal kangalil naanungal kaigalil Male : Naanum neeyum oru santhosa jaadhi Female : Naalai vizhunthu vidum ponnaana veli Male : Anaiththaal Female : Eriyum Male : Idhu kadhal jodhi Both : Anaiththaal eriyum idhu kadhal jodhi Both : Pura rendu vaanil sendru Megam engum meyumae Nilaakkoodu thannil thoongumae….
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : வைரமுத்து குழு : .................................. ஆண் : புறா ரெண்டு வானில் சென்று மேகம் எங்கும் மேயுமே நிலாக்கூடு தன்னில் தூங்குமே... பெண் : வானமெங்கும் வைரப்பூக்கள் வெண்ணிலாவை மொய்க்கும் ஈக்கள் ஆண் : வானமெங்கும் வைரப்பூக்கள் வெண்ணிலாவை மொய்க்கும் ஈக்கள் பெண் : ராஜ ராகம் பாடும்போது.... ஆண் : பூமி நின்று கேட்குமே..... ஆண் : புறா ரெண்டு வானில் சென்று மேகம் எங்கும் மேயுமே நிலாக்கூடு தன்னில் தூங்குமே... குழு : ......................... ஆண் : ஓ.....பனி மழைத்துளி விழும் சுடும் என் மீது அன்பே உன் நுனி விரல்களில் இவன் உயிர் இப்போது..... பெண் : ஓஹோ......நதியினில் ஒரு நுரையென வந்தேனே நீயோ நுரை ஒதுங்கிட கரையென நின்றாயே ஆண் : கள்ளோடும் ஓடையில் தள்ளாடும் ஓடமே கள்ளோடும் ஓடையில் தள்ளாடும் ஓடமே பெண் : தாகப் பூக்களுக்கு தண்ணீரில் வாசம் ஆண் : பாவை வேர்வைகளில் பன்னீரின் வாசம் பெண் : அணைத்தால் ஆண் : எரியும் பெண் : இது காமன் தீபம் இருவர் : அணைத்தால் எரியும் இது காமன் தீபம் ஆண் : புறா ரெண்டு வானில் சென்று மேகம் எங்கும் மேயுமே பெண் : நிலாக்கூடு தன்னில் தூங்குமே... ஆண் மற்றும் குழு : .................... பெண் : ஓ......அவன் வரும் வரை உறங்குது என் ஊஞ்சல் ஏனோ சுடு மலர்களை சுமந்தது என் கூந்தல் ஆண் : ஓ....ஹோ.....மது அலைகளில் நனைந்தவள் என் தேவி நகம் எனும் நகை அணிந்தவள் என் ராணி பெண் : நாணங்கள் கண்களில் நானுங்கள் கைகளில் நாணங்கள் கண்களில் நானுங்கள் கைகளில் ஆண் : நானும் நீயும் ஒரு சந்தோஷ ஜாதி பெண் : நாளை விழுந்து விடும் பொன்னான வேலி ஆண் : அணைத்தால் பெண் : எரியும் ஆண் : இது காதல் ஜோதி இருவர் : அணைத்தால் எரியும் இது காதல் ஜோதி இருவர் : புறா ரெண்டு வானில் சென்று மேகம் எங்கும் மேயுமே நிலாக்கூடு தன்னில் தூங்குமே...
Song information
Singers: S. P. Balasubrahmanyam and S. Janaki
Music by: Shankar Gaensh
Lyrics by: Vairamuthu
Release information: From Kuppathu Ponnu (1982) · Singer: S. P. Balasubrahmanyam and S. Janaki · Lyricist: Vairamuthu · Music: Shankar Ganesh
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and S. Janaki
- Film / album: Kuppathu Ponnu
- Composer: Shankar Gaensh
- Lyricist: Vairamuthu