Roman script
Singers : Suresh Peters, Tippu, Harish Raghavendra, Karunas and Premji Music by : Joshua Sridhar Chorus Mutta sandhu Male : Maami messu Chorus : Motta poochi Male : Athula kosu Chorus : Vaazha matta Cycle rickshaw Roatu kadai idli vadai Chorus Iyer aathu Hei kaathula thaan Harmoniyum Sa sa sa ri ri ri Ga ga ga ma ma ma Pa dha ne..ee…. Chorus Pillayarai pola vazhum Bachelors-kku thiruvellikeni Triplicane…. Male Part {Puraa koondu pola ingae Mupaathu roomu…. Antha mupathilum Moonu moonu ah Thonooru maamu} (2) Male Part Makkachollam pola naanga Otti vaalurom Intha maanagaril Kanavu kotta Katti vazhurom Chorus Kathavila kalivaraiku…. Kathavila kalivaraiku…. Bucket kaaval machi Aachaana…aduthaalu… Udanae towel Chorus Kathavila kalivaraiku…. Bucket kaaval machi Aachaana…aduthaalu… Udanae towel Male Part Kaiyila pai… kaluthula tie Kaiyila pai… kaluthula tie.. Vaayula poi Sales-u rep-ukellam pepae kaatum Mansion su hai Male Part Kaiyila pai… kaluthula tie.. Vaayula poi Sales-u rep-ukellam pepae kaatum Mansion su hai Female Part Nee class mate ah… Ila glass mate ah… Nee class mate ah Glass mate ah Voota katuda Ingu onaam thethi Rent thanthaa room mate da Haha ha aha aha Male Part Puraa koondu pola ingae Mupaathu roomu…. Antha mupathilum Moonu moonu ah Thonooru maamu Male Part Makkachollam pola naanga Otti vaalurom Intha maanagaril Kanavu kotta Katti vazhurom Male Part Pathimoonaam number room Seetu roomunga Athu panakara ezhainu Kootu roomunga Male Part Filter kings poga vitu Dhool kelapunga Maasa kadaisi ila Kaaja beedi thundu thaanunga Male Part Paapanaasam aruvi ila Kulicha odambunga Inga paathi bucket thanni ila Mogatha kaluvunga Male Part Barmudas potu varum Perusu paarunga Ivar dye adichu Daavu adikum bachelorunga Male Part Otta jatti…old monk One by two tea glass Bacheloroda daily life-nga Oru naal aiswarya Maru naal sushmita Kanavula thaan enga wife-nga Male Part Intha saeval panna Pala aala paatha edamungo Ada aanaalum othumaiya Vaazhum idamungo… Male Part Pala oor pala baasai Inga irukum-nga Vayatthu pasi matum Elaarayum onnu serkunga Male Part Thala valicha… juram vantha Nenja negilunga Udanae thudichu poi Mansion ellam maranthu padukum-nga Male Part Petha mugam valatha mogam Maranthu pochunga Paasam money purse photo vula Maranji pochunga Male Part Attha payan maaman mora Oravu ilainga Aanaalum naanga elaam Maaman machaan nga… Male Part Kaadhaluku Taj mahal Shah jahan katti vachaan Naanga kooda katuvonga Engalathaan nambi vanthaa Enga uyir ponaalum Onaaga serthu vaiponga Male Part Intha saeval panna Othumaiku sirantha idam-nga Naanga kaadhalar ah Serthu vaikum bachelor-nga Chorus Ooooo….ooo….o….oooo.. Oooo…oo…..ooooo….ooo….
தமிழ்
பாடகர்கள் : சுரேஷ் பீட்டர்ஸ், திப்பு, ஹரிஸ் ராகவேந்திரா, கருணாஸ், பிரேம்ஜி இசையமைப்பாளர் : ஜோஷ்வா ஸ்ரீதர் குழு : முட்ட சந்து ஆண் : மாமி மெஸ்ஸு குழு : மூட்ட பூச்சி ஆண் : அதுல கொசு குழு : வாழ மட்ட சைக்கிள் ரிக்க்ஷா ரோட்டு கடை இட்லி வடை குழு : ஐயர் ஆத்து ஹேய் காத்துல தான் ஹார்மோனியம் சா சா சா ரி ரி ரி க க க ம ம ம ப த னி குழு : பிள்ளையாரை போல வாழும் பேச்சுலர்க்கு திருவெல்லிக்கேணி த்ரிப்லிகேன் ஆண் : { புறா கூண்டு போல இங்கே முப்பது ரூமு அந்த முப்பதிலும் மூணு மூணா தொண்ணூறு மாமு } (2) ஆண் : மக்கா சோளம் போல நாங்க ஒட்டி வாழுறோம் இந்த மாநகரில் கனவு கோட்ட கட்டி வாழுறோம் குழு : கதவில்ல கழிவறைக்கு கதவில்ல கழிவறைக்கு பக்கெட் காவல் மச்சி அச்சான அடுத்தாளு உடனே டவல் குழு : கதவில்ல கழிவறைக்கு பக்கெட் காவல் மச்சி அச்சான அடுத்தாளு உடனே டவல் ஆண் : கையில பை கழுத்துல டை கையில பை கழுத்துல டை வாயுல பொய் சேல்ஸ்ஸு ரெப்பு கெல்லாம் பேபே காட்டும் மன்சயன் ஸு ஹாய் ஆண் : கையில பை கழுத்துல டை வாயுல பொய் சேல்ஸ்ஸு ரெப்பு கெல்லாம் பேபே காட்டும் மன்சயன் ஸு ஹாய் பெண் : நீ கிளாஸ் மேட்டா இல்ல க்ளாஸ் மேட்டா நீ கிளாஸ் மேட்டா க்ளாஸ் மேட்டா வூட்ட கட்டுடா இங்கு ஒன்னாம் தேதி ரெண்ட் தந்தா ரூம் மேட்டா ஹா ஹா ஹா ஆஹா ஆஹா ஆண் : புறா கூண்டு போல இங்கே முப்பது ரூமு அந்த முப்பதிலும் மூணு மூணா தொண்ணூறு மாமு ஆண் : மக்கா சோளம் போல நாங்க ஒட்டி வாழுறோம் இந்த மாநகரில் கனவு கோட்ட கட்டி வாழுறோம் ஆண் : பதி மூணாம் நம்பர் ரூம் சேட்டு ரூமுங்க அது பணக்கார ஏழைன்னு கூட்டு ரூமுங்க ஆண் : பில்டர் கிங்ஸ் போக விட்டு தூள் கெளப்புங்க மாச கடைசி இல்ல கஞ்சா பீடி துண்டு தானுங்க ஆண் : பாபநாசம் அருவில்ல குளிச்ச உடம்புங்க இங்க பாதி பக்கெட் தண்ணி இல்ல மொகத்த கலுவங்க ஆண் : பர்முடாஸ் போட்டு வரும் பெருசு பாருங்க இவர் டை அடிச்சு டாவு அடிக்கும் பேச்சலர்ங்க ஆண் : ஓட்ட ஜட்டி ஓல்ட் மோங் ஒன் பை டு டீ க்ளாஸ் பேச்சலர் ஓட டெய்லி லைப்ங்க ஒரு நாள் ஐஸ்வர்யா மறு நாள் சுஷ்மிதா கனவுல தான் எங்க ஒய்புங்க ஆண் : இந்த சேவல் பண்ண பல ஆள பாத்த எடமுங்கோ அட ஆனாலும் ஒத்துமையா வாழும் இடமுங்கோ ஆண் : பல ஊர் பல பாஷை இங்க இருக்கும்ங்க வயத்து பசி மட்டும் எல்லாரையும் ஒன்னு சேர்க்குங்க ஆண் : தல வலிச்சா ஜுரம் வந்தா நெஞ்ச நெகிழுங்க உடனே துடிச்சு போய் மன்சன் எல்லாம் மறந்து படுகும்ங்க ஆண் : பெத்த முகம் வளத்த முகம் மறந்து போச்சுங்க பாசம் மணி பர்ஸ் போட்டோ வுல மறைஞ்சி போச்சுங்க ஆண் : அத்த பையன் மாமன் மொற உறவு இல்லைங்க ஆனாலும் நாங்க எல்லாம் மாமன் மச்சான்க ஆண் : காதலுக்கு தாஜ் மஹால் ஷாஜகான் கட்டி வச்சான் நாங்க கூட கட்டுவோங்க எங்கள தான் நம்பி வந்தா எங்க உயிர் போனாலும் ஒன்னாக சேர்த்து வைபோங்க ஆண் : இந்த சேவல் பண்ண ஒத்துமைக்கு சிறந்த இடம்ங்க நாங்க காதலரா சேர்த்து வைக்கும் பேச்சலர்ங்க குழு : ....................................
Song details
Singers: Suresh Peters, Tippu,
Music by: Joshua Sridhar
Release information: From Kaadhal (2004) · Lyricist: Na. Muthu Kumar
- Singer: Suresh Peters
- Singer: Tippu
- Film / album: Kaadhal
- Composer: Joshua Sridhar