Roman script
Singers : Bhavatharani, Tippu, Dhanush and Abhay Jodhpurkar Music by : Harris Jayaraj Female Part Aathadi athadi Semmbaruthi pookaari Aasapattu poothirukkaa vaa Un rasaathi rasaathi Rangoonukku rasaathi Raapagalaa kaaththriukkaa vaa Female Part Idhu mudhal mudhalaai Silusiluppu Mudhugu thandil kurukuruppu Muluvevaram enakku solvaayaa En adi manasil sugamirukku Adi vayittril bayamirukku Adhukumattum marundhu sollvaayaa Female Part Aathadi..eeee Female Part Aathadi athadi Semmbaruthi pookaari Aasapattu poothirukkaa vaa Un rasaathi rasaathi Rangoonukku rasaathi Raapagalaa kaaththriukkaa vaa Male Part Nee magudathil vairakallu Naano mazha penja uppu kallu Unna thodavum Viral padavum Oru porutham enakkedhu Female Part Naan tharamaana thangakatti Nee thagarathil getti petti Ennai adaikka kaathu kedakku Unna pola aalu edhu Male Part Aasaigal irundhaa kooda Manam masiyaadhu Aathula vilundhaa kooda Nizhal nenayaadhu Female Part
Ullukkul ulla kirukku Unna summa vidaadhu Male Part Aathadi athadi Semmbaruthi pookaari Aasapattu poothirukaalaa En rasaathi rasaathi Rangoonukku rasaathi Raapagalaa kaathriukkaalaa Female Part Kedikara mulla pola Enna ganamdhorum suthi vaayaa Enna thorathu Dhool parathu Indha allipoo killi poyaa Male Part Puli mootta thookki paarthen. Ippa poomootta thookka poren Ilanjirikki unna murukki Enn aruna kayir aakka poren Female Part Idupula kayiraa kedakka Manam thayangudhaiiyaa. Kazhuthula kayira vandhaa Nithamum sondham aiiyaa Male Part Vizhiyal thotta azhagae Indha aasa maaradhae Female Part Aathadi athadi Semmbaruthi pookaari Aasapattu poothirukkaa vaa Un rasaathi rasaathi Rangoonukku rasaathi Raapagalaa kaaththriukkaa vaa Male Part Idhu mudhal mudhalaai Silusiluppu Mudhugu thandil kurukuruppu Muluvevaram enakku solvaayaa En adi manasil sugamirukku Adi vayittril bayamirukku Adhukumattum marundhu sollvaayaa
தமிழ்
பாடகி : பாவத்தரணி பாடகா்கள் : திப்பு, தனுஷ் இசையமைப்பாளா் : ஹாாிஸ் ஜெயராஜ் பெண் : ஆத்தாடி ஆத்தாடி செம்பருத்தி பூக்காாி ஆசைப்பட்டு பூத்திருக்கா வா உன் ராசாத்தி ராசாத்தி ரங்கூனுக்கு ராசாத்தி ராப்பகலா காத்திருக்கா வா பெண் : இது முதல் முதலாய் சிலு சிலுப்பு முதுகு தண்டில் குறுகுறுப்பு முழு விவரம் எனக்கு சொல்வாயா என் அடி மனசில் சுகம் இருக்கு அடி வயிற்றில் பயம் இருக்கு அதுக்கு மட்டும் மருந்து சொல்வாயா பெண் : ஆத்தாடி........... பெண் : ஆத்தாடி ஆத்தாடி செம்பருத்தி பூக்காாி ஆசைப்பட்டு பூத்திருக்கா வா உன் ராசாத்தி ராசாத்தி ரங்கூனுக்கு ராசாத்தி ராப்பகலா காத்திருக்கா வா ஆண் : நீ மகுடத்தில் வைர கல்லு நானோ மழ பெஞ்சா உப்பு கல்லு உன்ன தொடவும் விரல் படவும் ஒரு பொருத்தம் எனக்கேது பெண் : நான் தரமான தங்கக்கட்டி நீ தகரத்தில் கெட்டிப்பெட்டி என்னை அடைக்க காத்து கெடக்கு உன்ன போல ஆளு ஏது ஆண் : ஆசைகள் இருந்தா கூட மனம் மசியாது.ஆத்துல விழுந்தா கூட நிழல் நனையாது பெண் : உள்ளுக்குள் உள்ள கிறுக்கு உன்ன சும்மா விடாது ஆண் : ஆத்தாடி ஆத்தாடி செம்பருத்தி பூக்காாி ஆசைப்பட்டு பூத்திருக்காலா உன் ராசாத்தி ராசாத்தி ரங்கூனுக்கு ராசாத்தி ராப்பகலா காத்திருக்காலா பெண் : கடிகார முள்ளப் போல என்ன கணம் தோறும் சுத்தி வாயா என்ன தொறத்து தூள்பறத்து இந்த அல்லிப் பூ கிள்ளி போயா ஆண் : புளி மூட்ட தூக்கி பாா்த்தேன் இப்ப பூ மூட்ட தூக்க போறேன் இளஞ்சிாிக்கி உன்ன முறுக்கி என் அருணாக்கயிறு ஆக்க போறேன் பெண் : இடுப்புல கயிறா கெடக்க மனம் தயங்குதையா கழுத்துல கயிறா வந்தா நித்தமும் சொந்தம் அய்யா ஆண் : விழியால் தொட்ட அழகே இந்த ஆச மாறாதே பெண் : ஆத்தாடி ஆத்தாடி செம்பருத்தி பூக்காாி ஆசைப்பட்டு பூத்திருக்கா வா உன் ராசாத்தி ராசாத்தி ரங்கூனுக்கு ராசாத்தி ராப்பகலா காத்திருக்கா வா ஆண் : இது முதல் முதலாய் சிலு சிலுப்பு முதுகு தண்டில் குறுகுறுப்பு முழு விவரம் எனக்கு சொல்வாயா என் அடி மனசில் சுகம் இருக்கு அடி வயிற்றில் பயம் இருக்கு அதுக்கு மட்டும் மருந்து சொல்வாயா
Song information
Singers: Bhavatharani, Tippu, Dhanush and Abhay Jodhpurkar
Music by: Harris Jayaraj
Release information: From Anegan (2015) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: Bhavatharani
- Singer: Tippu
- Singer: Dhanush and Abhay Jodhpurkar
- Film / album: Anegan
- Composer: Harris Jayaraj