Roman script
Punnagaiyil Oru Song Lyrics is a track from Bhavani Tamil Film– 1967, Starring Jai Sankar, S. A. Ashokan, C. K. Nagesh, Major Sundararajan, C. R. Vijayakumari, L. Vijayalakshmi, Vanishree, M. V. Rajamma and Manorama. This song was sung by T. M. Soundarajan and the music was composed by M. S. Vishwanathan. Lyrics works are penned by Kannadasan. Singer : T. M. Soundarajan Music Director : M. S. Vishwanathan Lyricist : Kannadasan Male Part Punnagaiyil oru porul vanthathu Poo mugathil thanga niram vanthathu Punnagaiyil oru porul vanthathu Poo mugathil thanga niram vanthathu Kanniyai pol pudhu kani vanthathu Kangalil naanam yaen vanthathu Punnagaiyil oru porul vanthathu Poo mugathil thanga niram vanthathu Male Part Pottu vaithaal aval mugathile Pulli vaithaal enthan manthile Pottu vaithaal aval mugathile Pulli vaithaal enthan manthile Katti vaithaal ennai idaiyile kannam mittaal anna nadaiyile Oh o ho …o..o..o Male Part Punnagaiyil oru porul vanthathu Poo mugathil thanga niram vanthathu Kanniyai pol pudhu kani vanthathu Kangalil naanam yaen vanthathu Male Part Vanji endral ennai vanjipatho Vantha pinne innum sinthipatho Vanji endral ennai vanjipatho Vantha pinne innum sinthipatho Konja vanthaal enna kuraiyumo Kovapazham niram maraiyumo Oh o ho …o..o..o Male Part Punnagaiyil oru porul vanthathu Poo mugathil thanga niram vanthathu Male Part Kan avane avan kanavane Kaadhalukku avan thalaivane Kan avane avan kanavane Kaadhalukku avan thalaivane Vanna mugam endru asaiyumo Maalai ittal athu malarumo Oh o ho …o..o..o Male Part Punnagaiyil oru porul vanthathu Poo mugathil thanga niram vanthathu Kanniyai pol pudhu kani vanthathu Kangalil naanam yaen vanthathu
தமிழ்
பாடகர் : டி.எம். சௌந்தராஜன் இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் ஆண் : புன்னகையில் ஒரு பொருள் வந்தது பூ முகத்தில் தங்க நிறம் வந்தது புன்னகையில் ஒரு பொருள் வந்தது பூ முகத்தில் தங்க நிறம் வந்தது கன்னியைப் போல் புது கனி வந்தது கண்களிலே நாணம் ஏன் வந்தது புன்னகையில் ஒரு பொருள் வந்தது பூ முகத்தில் தங்க நிறம் வந்தது ஆண் : பொட்டு வைத்தாள் அவள் முகத்திலே புள்ளி வைத்தாள் எந்தன் மனத்திலே பொட்டு வைத்தாள் அவள் முகத்திலே புள்ளி வைத்தாள் எந்தன் மனத்திலே கட்டி வைத்தாள் என்னை இடையிலே கன்னமிட்டாள் அன்ன நடையிலே ஹோ ஓ ஹோ ..ஓ.ஓ.ஓ ஆண் : புன்னகையில் ஒரு பொருள் வந்தது பூ முகத்தில் தங்க நிறம் வந்தது கன்னியைப் போல் புது கனி வந்தது கண்களிலே நாணம் ஏன் வந்தது ஆண் : வஞ்சி என்றால் என்னை வஞ்சிப்பதோ வந்த பின்னே இன்னும் சிந்திப்பதோ வஞ்சி என்றால் என்னை வஞ்சிப்பதோ வந்த பின்னே இன்னும் சிந்திப்பதோ கொஞ்ச வந்தால் என்ன குறையுமோ கோவைப்பழம் நிறம் மறையுமோ ஹோ ஓ ஹோ ..ஓ.ஓ.ஓ ஆண் : புன்னகையில் ஒரு பொருள் வந்தது பூ முகத்தில் தங்க நிறம் வந்தது ஆண் : கண் அவனே அவன் கணவனே காதலுக்கு அவன் தலைவனே கண் அவனே அவன் கணவனே காதலுக்கு அவன் தலைவனே வண்ண முகம் என்று அசையுமோ மாலையிட்டால் அது மலருமோ ஹோ ஓ ஹோ ..ஓ.ஓ.ஓ ஆண் : புன்னகையில் ஒரு பொருள் வந்தது பூ முகத்தில் தங்க நிறம் வந்தது கன்னியைப் போல் புது கனி வந்தது கண்களிலே நாணம் ஏன் வந்தது
Song information
Singer: T. M. Soundarajan
Release information: From Bhavani (1967) · Singer: T. M. Soundarajan · Lyricist: Kannadasan · Music: M. S. Vishwanathan
Explore this song
- Singer: T. M. Soundarajan
- Film / album: Bhavani