Roman script

Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chithra

Music by : Sankar Ganesh

Male Part

Pudhumugam poomugam

Irumugam arimugam

Pudhiya thaalam podalaam

Paruva raagam paadalaam

Kaadhal raamayanam kannil paarayanam

Love love love love

Love love love love

Female Part

Pudhumugam poomugam

Irumugam arimugam

Pudhiya thaalam podalaam

Paruva raagam paadalaam

Kaadhal raamayanam kannil paarayanam

Love love love love

Love love love love

Male Part

Merkkil vandhu maalai veyil saayum neram

Female : Maeni engum mella theendum kaatrin eeram

Male : Naan megaalayam ada nee chandrodhaiyam

Female : Kaalai maalai moondru velai

Kaamadevan koyil poojai kondaada poovil vandaada

Male Part

Muthaada naanum muthaada

Female : Dhaegam pinna pinna

Mogam enna enna

Male Part

Pudhumugam poomugam

Female : Irumugam arimugam

Male : Pudhiya thaalam podalaam

Female : O paruva raagam paadalaam

Male : Hey kaadhal raamayanam

Female : Kannil paarayanam

Male : Love love love love

Female : Love love love love

Female Part

Paarijaatha pookkal indru thaenil oora

Male : Haan poga poga yerum bodhai enna koora

Female : Nee illadha naan neer ilaadha meen

Male : Aadai pola naanum aaga

Aasai theera thozhil aada sandhosam kaadhal sangeetham

Female Part

Ammadi vegam thaangaadhu

Male : Maanae anbu sottum vaa vaa utchakattam

Female Part

Pudhumugam poomugam

Male : Irumugam arimugam

Female : Pudhiya thaalam podalaam

Male : Paruva raagam paadalaam

Female : Kaadhal raamayanam

Male : Kannil paarayanam

Both : Love love love love….(4)

தமிழ்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் கே. எஸ். சித்ரா

இசை அமைப்பாளர் : சங்கர் கணேஷ்

ஆண் : புதுமுகம் பூமுகம்

இருமுகம் அறிமுகம்

புதிய தாளம் போடலாம்

பருவ ராகம் பாடலாம்

காதல் ராமாயணம் கண்ணில் பாராயணம்

லவ் லவ் லவ் லவ்

லவ் லவ் லவ் லவ்

பெண் : புதுமுகம் பூமுகம்

இருமுகம் அறிமுகம்

புதிய தாளம் போடலாம்

பருவ ராகம் பாடலாம்

காதல் ராமாயணம் கண்ணில் பாராயணம்

லவ் லவ் லவ் லவ்

லவ் லவ் லவ் லவ்

ஆண் : மேற்கில் வந்து மாலை வெய்யில் சாயும் நேரம்

பெண் : மேனி எங்கும் மெல்ல தீண்டும் காற்றின் ஈரம்

ஆண் : நான் மேகாலயம் நீ சந்திரோதயம்

பெண் : காலை மாலை மூன்று வேலை

காம தேவன் பூஜை கொண்டாட பூவில் வண்டுஆட

ஆண் : முத்தாட நானும் முத்தாட

பெண் : தேகம் பின்ன பின்ன மோகம் என்ன என்ன

ஆண் : புதுமுகம் பூமுகம்

பெண் : இருமுகம் அறிமுகம்

ஆண் : புதிய தாளம் போடலாம்

பெண் : பருவ ராகம் பாடலாம்

ஆண் : காதல் ராமாயணம்

பெண் : கண்ணில் பாராயணம்

ஆண் : லவ் லவ் லவ் லவ்

பெண் : லவ் லவ் லவ் லவ்

பெண் : பாரிஜாத பூக்கள் இன்று தமிழ் ஊற

ஆண் : ஹான் போகப்போக ஏறும் போதை என்ன கூற

பெண் : நீ இல்லாத நான் நீர் இல்லாத மீன்

ஆண் : ஆடை போல நானும் ஆக ஆசை தீர

தோழில் ஆட சந்தோசம் காதல் சங்கீதம்

பெண் : அம்மாடி வேகம் தாங்காது

ஆண் : மானே அன்பு சொட்டும் வா வா உச்சக்கட்டம்

பெண் : புதுமுகம் பூமுகம்

ஆண் : இருமுகம் அறிமுகம்

பெண் : புதிய தாளம் போடலாம்

ஆண் : பருவ ராகம் பாடலாம்

பெண் : காதல் ராமாயணம்

ஆண் : கண்ணில் பாராயணம்

இருவர் : லவ் லவ் லவ் லவ் ....(4)

Song information

Singers: S. P. Balasubrahmanyam and K. S. Chithra

Music by: Sankar Ganesh

Release information: From Nyayangal Jayikkattum (1990) · Lyricist: Vaali

Explore this song