Roman script
Singers : Thiruchi Loganathan and U. R. Jeevarathinam Music by : S. M. Subbaiah Naidu and C. R. Subburaman Female Part Pudhu vasathamaamae vaazhvilae Ini pudhithaai manamae peruvomae Pudhu vasathamaamae vaazhvilae Ini pudhithaai manamae peruvomae Female Part Thoodhaano enthan modhiramae Nee shaemamthaano geedhan en naadhan Thoodhaano enthan modhiramae Nee shaemamthaano geedhan en naadhan Female Part Theethillaamalae maalaiyum vaaraai Saedhi yaathena neyae solvaayae Theethillaamalae maalaiyum vaaraai Saedhi yaathena neyae solvaayae Female Part Kadhal noyaal vaadugindraaro Kaanavae ulamae avarthaan thudiththaaro Female Part Pudhu vasathamaamae vaazhvilae Ini pudhithaai manamae peruvomae Male Part Yaedhuvarinum kadhali Unai naan meettu varuvaenae Por vanthaalum ponnaal Unaiyae saervaen yaar edhirae… Female Part Thediyae varuvaar en naadhanum Kel manamae nee aadi paadiduvaayae neeyae Thediyae varuvaar en naadhanum Kel manamae nee aadi paadiduvaayae neeyae Female Part Kooduvaar ennai seeraagavae Thadaiyum yaedhini paar meedhilaethaan Kooduvaar ennai seeraagavae Thadaiyum yaedhini paar meedhilaethaan Saattruvaen urathuninthidavae dhinamaethaan Saattruvaen urathuninthidavae dhinamaethaan Female Part Pudhu vasathamaamae vaazhvilae Ini pudhithaai manamae peruvomae
தமிழ்
பாடகர்கள் : திருச்சி லோகநாதன் மற்றும் யூ. ஆர். ஜீவரத்தினம் இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பைய்யா நாய்டு மற்றும் சி. ஆர். சுப்புராமன் பெண் : புது வசந்தமாமே வாழ்விலே இனி புதிதாய் மணமே பெறுவோமே புது வசந்தமாமே வாழ்விலே இனி புதிதாய் மணமே பெறுவோமே.... பெண் : தூதானோ எந்தன் மோதிரமே நீ ஷேமம்தானோ கீதன் என் நாதன் தூதானோ எந்தன் மோதிரமே நீ ஷேமம்தானோ கீதன் என் நாதன் பெண் : தீதில்லாமலே மாலையும் வாராய் சேதி யாதென நீயே சொல்வாயே தீதில்லாமலே மாலையும் வாராய் சேதி யாதென நீயே சொல்வாயே பெண் : காதல் நோயால் வாடுகின்றாரோ காணவே உளமே அவர்தான் துடித்தாரோ பெண் : புது வசந்தமாமே வாழ்விலே இனி புதிதாய் மணமே பெறுவோமே ஆண் : ஏதுவறினும் காதலி உனை நான் மீட்டு வருவேனே போர் வந்தாலும் பொன்னாள் உனையே சேர்வேன் யார் எதிரே...... பெண் : தேடியே வருவார் என் நாதனும் கேள் மனமே நீ ஆடிப்பாடிடுவாயே நீயே தேடியே வருவார் என் நாதனும் கேள் மனமே நீ ஆடிப்பாடிடுவாயே நீயே பெண் : கூடுவார் என்னை சீராகவே தடையும் ஏதினி பார் மீதிலேதான் கூடுவார் என்னை சீராகவே தடையும் ஏதினி பார் மீதிலேதான் சாற்றுவேன் உரதுணிந்திடவே தினமேதான் சாற்றுவேன் உரதுணிந்திடவே தினமேதான் பெண் : புது வசந்தமாமே வாழ்விலே இனி புதிதாய் மணமே பெறுவோமே
Song information
Singers: Thiruchi Loganathan and U. R. Jeevarathinam
Music by: S. M. Subbaiah Naidu and C. R. Subburaman
Release information: From Abhimanyu (1948 Film) (1948) · Lyricist: T. K. Sundara Vathiyar
Explore this song
- Singer: Thiruchi Loganathan and U. R. Jeevarathinam
- Film / album: Abhimanyu (1948 Film)
- Composer: S. M. Subbaiah Naidu and C. R. Subburaman