Roman script
Singer : Thiruchi Loganathan Music by : S. M. Subbaiah Naidu and C. R. Subburaman Male Part Aa….aa….aa….aahhaa… Aaa….Aaha aahaa….aaa….ahhaa…. Aa….aa….aa….aahhaa… Aaa….Aaha aahaa….aaa….ahhaa…. Male Part Pudhu vasathamaamae vaazhvilae Ini pudhithaai manamae peruvomae Pudhu vasathamaamae vaazhvilae Ini pudhithaai manamae peruvomae Male Part Maadhar soodum poovae Unai maalaiyaaga soottuvaenae Maadhar soodum poovae Unai maalaiyaaga soottuvaenae Male Part Maadhinodu neyamaaga Maadhinodu neyamaaga Odhuvaayo nee…. Oru kadhal sedhithaanae Odhuvaayo nee…. Oru kadhal sedhithaanae Male Part Maadhai naanum kooduvaenae Maadhai naanum kooduvaenae Devaathi devan naanae Male Part Pudhu vasathamaamae vaazhvilae Ini pudhithaai manamae peruvomae Male Part Maalaiyodu nal modhiramae sel Saedhi sollavaethaan Maalaiyodu nal modhiramae sel Saedhi sollavaethaan Male Part Yaedhuvarinum kadhalithanai Naan meettu varuvaenae Yaedhuvarinum kadhalithanai Naan meettu varuvaenae Male Part Por vanthaalum ponnaal thanilae saervaen Yaar edhirae yae modhiramae nee solluvaai Por vanthaalum ponnaal thanilae saervaen Yaar edhirae yae modhiramae nee solluvaai Male Part Pudhu vasathamaamae vaazhvilae Ini pudhithaai manamae peruvomae
தமிழ்
பாடகர் : திருச்சி லோகநாதன் இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பைய்யா நாய்டு மற்றும் சி. ஆர். சுப்புராமன் ஆண் : ஆ....ஆ.....ஆ.....ஆஹ்ஹா.... ஆஆ......ஆஹஅஹா.......ஆஆ....அஹ்ஹா ஆ....ஆ.....ஆ.....ஆஹ்ஹா.... ஆஆ......ஆஹஅஹா.......ஆஆ....அஹ்ஹா ஆண் : புது வசந்தமாமே வாழ்விலே இனி புதிதாய் மணமே பெறுவோமே புது வசந்தமாமே வாழ்விலே இனி புதிதாய் மணமே பெறுவோமே.... ஆண் : மாதர் சூடும் பூவே உனை மாலையாக சூட்டுவேனே மாதர் சூடும் பூவே உனை மாலையாக சூட்டுவேனே ஆண் : மாதினோடு நேயமாக மாதினோடு நேயமாக ஓதுவாயோ நீ...... ஒரு காதல் சேதிதானே.... ஓதுவாயோ நீ...... ஒரு காதல் சேதிதானே.... ஆண் : மாதை நானும் கூடுவேனே மாதை நானும் கூடுவேனே தேவாதி தேவன் நானே...... ஆண் : புது வசந்தமாமே வாழ்விலே இனி புதிதாய் மணமே பெறுவோமே ஆண் : மாலையோடு நல் மோதிரமே செல் சேதி சொல்லவேதான் மாலையோடு நல் மோதிரமே செல் சேதி சொல்லவேதான் ஆண் : ஏதுவறினும் காதலிதனை நான் மீட்டு வருவேனே ஏதுவறினும் காதலிதனை நான் மீட்டு வருவேனே ஆண் : போர் வந்தாலும் பொன்னாள் தனிலே சேர்வேன் யார் எதிரே ஏ மோதிரமே நீ சொல்லுவாய் போர் வந்தாலும் பொன்னாள் தனிலே சேர்வேன் யார் எதிரே ஏ மோதிரமே நீ சொல்லுவாய் ஆண் : புது வசந்தமாமே வாழ்விலே இனி புதிதாய் மணமே பெறுவோமே
Song information
Singer: Thiruchi Loganathan
Music by: S. M. Subbaiah Naidu and C. R. Subburaman
Release information: From Abhimanyu (1948 Film) (1948) · Lyricist: T. K. Sundara Vathiyar
Explore this song
- Singer: Thiruchi Loganathan
- Film / album: Abhimanyu (1948 Film)
- Composer: S. M. Subbaiah Naidu and C. R. Subburaman