Roman script
Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chithra
Music by : Shankar Ganesh
Lyrics by : Vaali
Male Part
Pudhumugam poomugam
Irumugam arimugam
Pudhiya thalam podalaam
Paruva raagam paadalaam
Kaadhal ramayanam
Kannil parayanam
Love love love love
Love love love love
Female Part
Pudhumugam poomugam
Irumugam arimugam
Pudhiya thalam podalaam
Paruva raagam paadalaam
Kaadhal ramayanam
Kannil parayanam
Love love love love
Love love love love
Male Part
Maerkkil vandhu
Maalai veiyil saayum naeram
Female : Maeniyengum mella
Theendum kaattrin eeram
Male Part
Naan megalayam
Ada nee chandrodhayam
Female : Kaalai maalai moondru velai
Kaman devan poojai kondaada
Poovil vandaada
Male : Kothaada naanum muthaada
Female : Dhegam pinna pinna
Mogam enna enna
Male Part
Pudhumugam poomugam
Female : Irumugam arimugam
Male : Pudhiya thalam podalaam
Female : Paruva raagam paadalaam
Male : Kaadhal ramayanam
Female : Kannil parayanam
Male : Love love love love
Female : Love love love love
Female Part
Paarijaadha pookal indru
Thaenil oora
Male : Poga poga yerum bodhai
Enna koora
Female Part
Nee illadha naan
Neer illadha meen
Male : Aadai pola naanum maara
Aasai therra tholil aada
Sandhosam kaadhal sangeetham
Female : Ammadi vegam thaangaadhu
Male : Maanae anbu sottum
Vaa vaa utchakattam
Female Part
Pudhumugam poomugam
Male : Irumugam arimugam
Female : Pudhiya thalam podalaam
Male : Paruva raagam paadalaam
Female : Kaadhal ramayanam
Male : Kannil parayanam
Both : {Love love love love
Love love love love} (2)தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் கே. எஸ். சித்ரா இசை அமைப்பாளர் : சங்கர் கணேஷ் பாடல் ஆசிரியர் : வாலி ஆண் : புதுமுகம் பூமுகம் இருமுகம் அறிமுகம் புதிய தாளம் போடலாம் பருவ ராகம் பாடலாம் காதல் ராமாயணம் கண்ணில் பாராயணம் லவ் லவ் லவ் லவ் லவ் லவ் லவ் லவ் பெண் : புதுமுகம் பூமுகம் இருமுகம் அறிமுகம் புதிய தாளம் போடலாம் பருவ ராகம் பாடலாம் காதல் ராமாயணம் கண்ணில் பாராயணம் லவ் லவ் லவ் லவ் லவ் லவ் லவ் லவ் ஆண் : மேற்கில் வந்து மாலை வெய்யில் சாயும் நேரம் பெண் : மேனி எங்கும் மெல்ல தீண்டும் காற்றின் ஈரம் ஆண் : நான் மேகாலயம் நீ சந்திரோதயம் பெண் : காலை மாலை மூன்று வேலை காம தேவன் பூஜை கொண்டாட பூவில் வண்டுஆட ஆண் : முத்தாட நானும் முத்தாட பெண் : தேகம் பின்ன பின்ன மோகம் என்ன என்ன ஆண் : புதுமுகம் பூமுகம் பெண் : இருமுகம் அறிமுகம் ஆண் : புதிய தாளம் போடலாம் பெண் : பருவ ராகம் பாடலாம் ஆண் : காதல் ராமாயணம் பெண் : கண்ணில் பாராயணம் ஆண் : லவ் லவ் லவ் லவ் பெண் : லவ் லவ் லவ் லவ் பெண் : பாரிஜாத பூக்கள் இன்று தமிழ் ஊற ஆண் : ஹான் போகப்போக ஏறும் போதை என்ன கூற பெண் : நீ இல்லாத நான் நீர் இல்லாத மீன் ஆண் : ஆடை போல நானும் ஆக ஆசை தீர தோழில் ஆட சந்தோசம் காதல் சங்கீதம் பெண் : அம்மாடி வேகம் தாங்காது ஆண் : மானே அன்பு சொட்டும் வா வா உச்சக்கட்டம் பெண் : புதுமுகம் பூமுகம் ஆண் : இருமுகம் அறிமுகம் பெண் : புதிய தாளம் போடலாம் ஆண் : பருவ ராகம் பாடலாம் பெண் : காதல் ராமாயணம் ஆண் : கண்ணில் பாராயணம் இருவர் : லவ் லவ் லவ் லவ் ….(4)
Song information
Singers: S. P. Balasubrahmanyam and K. S. Chithra
Music by: Shankar Ganesh
Lyrics by: Vaali
Release information: From Nyayangal Jeyikkattum (1990) · Singer: S. P. Balasubrahmanyam and K. S. Chithra · Lyricist: Vaali · Music: Shankar Ganesh
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and K. S. Chithra
- Film / album: Nyayangal Jeyikkattum
- Composer: Shankar Ganesh
- Lyricist: Vaali