Roman script
Singer : Swarnalatha Music by : Ilayaraja Chorus …………… Female Part Pudhiya paravai paranthathae Idhaya vaasal thedutho Nilavu eenthum velaiyil Uravai thaedi paadutho Female Part Unnaiththaan unnaiththaan Azhaiththaalo Sollaththaan sollaththaan Thaviththaalo Female Part Pudhiya paravai paranthathae Idhaya vaasal thedutho Idhaya vaasal thedutho Chorus …………… Femae : Kaaladi saththam thanthathae Nenjinil muththam Korkkaiyin muththu konjuthae Kingini koththu Female Part Devathai endru paaraatta Sinthamizh sangam koodiyatho Kadhalan perai thaalaatta Kaavadi sinthu paadiyatho Female Part Unnaiththaan azhaiththaal Sollaththaan thaviththaal Thavith….thaa…..lo….. Female Part Pudhiya paravai paranthathae Idhaya vaasal thedutho Idhaya vaasal thedutho Chorus …………… Female Part Vaigaiyin oram mannavaa Nee varum neram Enna un kangal nonthathae Panguni thingal Female Part Jenmangal yaezhum pothaathu Dhevanin maarbil poo thodukka Thegamum ondru pothaathu Dhevanin kaigal thaen edukka Female Part Unnaiththaan azhaiththaal Sollaththaan thaviththaal Thavith….thaa…..lo….. Female Part Pudhiya paravai paranthathae Idhaya vaasal thedutho Nilavu eenthum velaiyil Uravai thaedi paadutho Female Part Unnaiththaan unnaiththaan Azhaiththaalo Sollaththaan sollaththaan Thaviththaalo Female Part Pudhiya paravai paranthathae Idhaya vaasal thedutho Idhaya vaasal thedutho…..
தமிழ்
பாடகி : ஸ்வர்ணலதா இசையமைப்பாளர் : இளையராஜா குழு : .............................. பெண் : புதிய பறவை பறந்ததே இதய வாசல் தேடுதோ நிலவு நீந்தும் வேளையில் உறவைத் தேடி பாடுதோ பெண் : உன்னைத்தான் உன்னைத்தான் அழைத்தாளோ சொல்லத்தான் சொல்லத்தான் தவித்தாளோ பெண் : புதிய பறவை பறந்ததே இதய வாசல் தேடுதோ இதய வாசல் தேடுதோ குழு : .............................. பெண் : காலடி சத்தம் தந்ததே நெஞ்சினில் முத்தம் கொற்கையின் முத்து கொஞ்சுதே கிண்கிணி கொத்து பெண் : தேவதை என்று பாராட்ட சிந்தமிழ் சங்கம் கூடியதோ காதலன் பேரை தாலாட்ட காவடிசிந்து பாடியதோ பெண் : உன்னைத்தான் அழைத்தாள் சொல்லத்தான் தவித்தாள் தவித்.....தா....ளோ.... பெண் : புதிய பறவை பறந்ததே இதய வாசல் தேடுதோ இதய வாசல் தேடுதோ குழு : .............................. பெண் : வைகையின் ஓரம் மன்னவா நீ வரும் நேரம் என்ன உன் கண்கள் நொந்ததே பங்குனி திங்கள் பெண் : ஜென்மங்கள் ஏழும் போதாது தேவனின் மார்பில் பூ தொடுக்க தேகமும் ஒன்று போதாது தேவனின் கைகள் தேன் எடுக்க பெண் : உன்னைத்தான் அழைத்தாள் சொல்லத்தான் தவித்தாள் தவித்.....தா....ளோ பெண் : புதிய பறவை பறந்ததே இதய வாசல் தேடுதோ நிலவு நீந்தும் வேளையில் உறவைத் தேடி பாடுதோ பெண் : உன்னைத்தான் உன்னைத்தான் அழைத்தாளோ சொல்லத்தான் சொல்லத்தான் தவித்தாளோ பெண் : புதிய பறவை பறந்ததே இதய வாசல் தேடுதோ இதய வாசல் தேடுதோ.....
Song information
Singer: Swarnalatha
Music by: Ilayaraja
Release information: From Thendral Varum Theru (1994) · Lyricist: Mu. Metha
Explore this song
- Singer: Swarnalatha
- Film / album: Thendral Varum Theru
- Composer: Ilayaraja