Roman script

Singers : Gana Muthu and Isaivani

Music by : Santhosh Narayanan

Male Part

Vaa koorukatta kuppama

Unkooda vantha nippenma

Noovama daavu adippenma

Female Part

Nee road-u kada curry vadai

Naan unakku yetha medhu vadai

Nikkaama kaadhalippoma

Male Part

Kaithunu poidiviya maa

Female : Irundha irukki kattipen maamaa

Male Part

Vaa priya priya priya enna serthupiya di

Vaa free-ah free-ah free-ah enna paarthupiya di

Female Part

Dey paiya paiya paiya neeyum palana kedi

Vaa haiyaa haiyaa haiyaa naanum unnoda jodi

Chorus

Chal chal chal

Chal chal chal

Chal chal chal

Chal chal chal

Male Part

Ethurula vandhu nee daaladikkira

Bussunu poondhu en kichita maara

Female Part

Thozha thottu naan pinnadiya yera

Thaadiya thattu vaa suthalam oora

Male Part

Thedinu varuven voottanda

Female : Kunthinu pesuvom rotaanda

Male : Nasthy illatha ennanda

Female : Paiya kaadhala sollu kaathanda

Male Part

Oh priya priya

Eh priya priya

Priya priya

Female : Ennada

Male : Free ah priya

Male Part

Vaa priya priya priya enna serthupiya di

Vaa free-ah free-ah free-ah enna paarthupiya di

Female Part

Dey paiya paiya paiya neeyum palana kedi

Vaa haiyaa haiyaa haiyaa naanum unnoda jodi

Chorus

……………………

தமிழ்

பாடகர்கள் : கானா முத்து மற்றும் இசைவாணி

இசையமைப்பாளர் : சந்தோஷ் நாராயணன்

ஆண் : வா கூறுகட்ட குப்பமா

உன்கூட வந்தா நிப்பேன்மா

நோவம டாவு அடிப்பேன்மா

பெண் : நீ ரோட்டு கட கரி வடை

நான் உனக்கு ஏத்த மெது வடை

நிக்காம காதலிப்போமா

ஆண் : கைத்துன்னு போயடுவியாமா

பெண் : இருந்தா இறுக்கி கட்டிப்பேன் மாமா

ஆண் : வா பிரியா பிரியா பிரியா என்ன சேர்த்துபியாடி

வா ப்ரீயா ப்ரீயா ப்ரீயா என்ன பார்த்துபியாடி

பெண் : டேய் பையா பையா பையா நீயும் பலான கேடி

வா அய்யா அய்யா அய்யா நானும் உன்னோட ஜோடி

குழு : சல் சல் சல்

சல் சல் சல்

சல் சல் சல்

சல் சல் சல்

ஆண் : எதுருல வந்து நீ டாலடிக்கிற

புஸ்ஸுன்னு பூந்து என் கீச்சிட்ட மார

பெண் : தோளை தொட்டு நான் பின்னாடி ஏற

தாடிய தட்டு வா சுத்தலாம் ஊற

ஆண் : தேடின்னு வருவேன் வூட்டாண்ட

குழு : வூட்டாண்ட

பெண் : குந்தினு பேசுவோம் ரோட்டாண்ட

ஆண் : நாஸ்தி இல்லாத என்னாண்ட

குழு : என்னாண்ட

பெண் : பையா காதல சொல்லு காதாண்ட

ஆண் : ஓ பிரியா பிரியா

எஹ் பிரியா பிரியா

பிரியா பிரியா

பெண் : என்னடா

ஆண் : ப்ரீ யா பிரியா

ஆண் : வா பிரியா பிரியா பிரியா என்ன சேர்த்துபியாடி

வா ப்ரீயா ப்ரீயா ப்ரீயா என்ன பார்த்துபியாடி

பெண் : டேய் பையா பையா பையா நீயும் பலான கேடி

வா அய்யா அய்யா அய்யா நானும் உன்னோட ஜோடி

குழு : ............................

Song information

Singers: Gana Muthu and Isaivani

Music by: Santhosh Narayanan

Release information: From Parris Jeyaraj (2021) · Lyricist: Rokesh

Explore this song