Roman script
Singer : Arivu Music by : Sean Roldan Chorus Kaiyila edu powera Thuninju edu powera Vazhi edhum ini illa Adha thavara Chorus Meetu edu powera Kaettu edu powera Vazhi adhu thaan Nammoda thala nimira Chorus Tathagata tathagata tathagata Male : Thirutham kondu vaa Chorus : Tathagata tathagata tathagata Male : Arathai yendhi vaa… Male Part Samarasam illai idhu Samar sari nigaraga Thuyaram ini yedhu Thuninthu vaa Gadhaa gadhaa Gadhaa gadhaa Male Part Olirattum ini eliyavar Vizhi mudivodu Thodanga vazhi yedhu Muzhangu vaa Gadhaa gadhaa Gadhaa gadhaa Male Part Poraadithaan thaan Vaanganum da Moochaiyum thaan Seraama thaan naam irundha Maatram unda Chorus Kaiyila edu powera Thuninju edu powera Vazhi edhum ini illa Adha thavara Chorus Meetu edu powera Kaettu edu powera Vazhi adhu thaan Nammoda thala nimira Male Part Eliyavar kural enavae Chorus : Ha ho ho oo Male : Muzhangidu idi enavae Suyanalam ozhinthidavae Chorus : Ha ho ho oo
Male : Samam yena uyarnthidavae Male Part Yaarukum pothu thaan needhi..aan.. Ooruku unarthidu nee Chorus : Ha ho ho oo Male : Perukku vaazhkaya ottama Nerukku ner ezhu nee Chorus : Ha ho ho oo Chorus Kaettaa thaan kidaikum naa Adha kedaikkura varaikkum kaettukkada Kaathaa nee parakkalaam Unna adaikkira siraiya udachukadaa Male Part Samarasam illai idhu Samar sari nigaraga Thuyaram ini yedhu Thuninthu vaa Male Part Olirattum ini eliyavar Vizhi mudivodu Thodanga vazhi yedhu Muzhangu vaa Male Part ……. Male Part Utharavellam podathaan Nee enakku yaaru Nikkuravan thaan Eppodhum unmaiku pakathilae Aadugal illa Paakadha veenaga miratti thaan Aayudham illa Anbaala nadakkum puratchi thaan Chorus Kaiyila edu powera Thuninju edu powera Vazhi edhum ini illa Adha thavara Chorus Tathagata tathagata tathagata Male : Thirutham kondu vaa Chorus : Tathagata tathagata tathagata Male : Arathai yendhi vaa Chorus Kaiyila edu powera….
தமிழ்
பாடகர் : அறிவு இசை அமைப்பாளர் : ஷான் ரோல்டன் குழு : கையில எடு பவர துணிஞ்சு எடு பவர வழி ஏதும் இனி இல்ல அத தவிர குழு : மீட்டு எடு பவர கேட்டு எடு பவர வழி அது தான் நம்மோட தல நிமிர குழு : ததாகதா ததாகதா ததாகதா ஆண் : திருத்தம் கொண்டு வா குழு : ததாகதா ததாகதா ததாகதா ஆண் : அறத்தை ஏந்தி வா ஆண் : சமரசம் இல்லை சமர் இது சரி நிகராக துயரம் இனி ஏது துணிந்து வா ததாகதா ததாகதா ஆண் : ஒளிரட்டும் இனி எளியவர் விழி முடிவோடு தொடங்க வழி ஏது முழங்கு வா ததாகதா ததாகதா ஆண் : போராடித்தான் வாங்கணும் டா மூச்சையும் தான் சேராம தான் நாமிருந்தா மாற்றம் உண்டா குழு : கையில எடு பவர துணிஞ்சு எடு பவர வழி ஏதும் இனி இல்ல அத தவிர குழு : மீட்டு எடு பவர கேட்டு எடு பவர வழி அது தான் நம்மோட தல நிமிர ஆண் : எளியவர் குரல் எனவே குழு : ஹா ஆஅ...ஹோ...ஓ... ஆண் : முழங்கிடு இடி எனவே சுயநலம் ஒழிந்திடவே குழு : ஹா ஆஅ...ஹோ...ஓ... ஆண் : சமம் என உயர்ந்திடவே ஆண் : யாருக்கும் பொது தான் நீதி ஊருக்கு உணர்த்திடு நீ குழு : ஹா ஆஅ...ஹோ...ஓ... ஆண் : பேருக்கு வாழ்க்கைய ஓட்டாம நேருக்கு நேர் எழு நீ குழு : ஹா ஆஅ...ஹோ...ஓ... குழு : கேட்டா தான் கிடைக்கும்னா அட கெடைக்குற வரைக்கும் கேட்டுக்கடா காத்தா நீ பறக்கலாம் உன்ன அடைக்கிற சிறைய ஒடச்சுக்கடா ஆண் : சமரசம் இல்லை சமர் இது சரி நிகராக துயரம் இனி ஏது துணிந்து வா ஆண் : ஒளிரட்டும் இனி எளியவர் விழி முடிவோடு தொடங்க வழி ஏது முழங்கு வா ஆண் : ............ ஆண் : உத்தரவெல்லாம் போடத்தான் நீ யாரு எனக்கு நிக்குறவன் தான் எப்போதும் உண்மைக்கு பக்கத்திலே ஆடுகள் இல்ல பாக்காத வீணாக மிரட்டித்தான் ஆயுதம் இல்ல அன்பால நடக்கும் புரட்சி தான் குழு : கையில எடு பவர துணிஞ்சு எடு பவர வழி ஏதும் இனி இல்ல அத தவிர குழு : ததாகதா ததாகதா ததாகதா ஆண் : திருத்தம் கொண்டு வா குழு : ததாகதா ததாகதா ததாகதா ஆண் : அறத்தை ஏந்தி வா குழு : கையில எடு பவர
Song information
Singer: Arivu
Music by: Sean Roldan
Release information: From Jai Bhim (2021) · Singer: Arivu · Lyricist: Arivu · Music: Sean Roldan
Explore this song
- Singer: Arivu
- Film / album: Jai Bhim
- Composer: Sean Roldan