Roman script

Singers : Sathyajita Ravi and Jen Martin
Music by : Sathyajita Ravi and Jen Martin
Male Part
Un kaadhal enathendrae aanaalum
Illaamal ponaalum en vaazhkai unnaladi
Un kaadhal enathendrae aanaalum
Illaamal ponaalum en vaazhkai unnaladi
Male Part
Unnaladi vizhunthalum vizhunthezhunthaalum
En vaazhkai unnaladi
Unnaladi vizhunthalum vizhunthezhunthaalum
En vaazhkai unnaladi….unnaladi
Male Part
Pottum pogattumae
Nee marainjaalum kaadhal thunai varumae
Saagum naal varumae
Adhu varaikkum indha vazhi thaan uyir tharumae
Male Part
Pottum pogattumae
Nee marainjaalum kaadhal thunai varumae
Saagum naal varumae
Adhu varaikkum indha vazhi thaan uyir tharumae
Male Part
Enai nookki paayum thoottakal
En netri pottai kuri vaithu paayum
Sila nodigalil maranam nigazhum
Theriyum nee thantha kaadhal vazhiyum
Ullae yeriyum…
Male Part
Unnaladi vizhunthalum vizhunthezhunthaalum
En vaazhkai unnaladi
Unnaladi vizhunthalum vizhunthezhunthaalum
En vaazhkai unnaladi
Male Part
Pottum pogattumae
Nee marainjaalum kaadhal thunai varumae
Saagum naal varumae
Adhu varaikkum indha vazhi thaan uyir tharumae
Male Part
Pottum pogattumae
Nee marainjaalum kaadhal thunai varumae
Saagum naal varumae
Adhu varaikkum indha vazhi thaan uyir tharumae
Male Part
Pennae unnaladi
En yetrum thazhvum unnaladi
En vaazhvum saavum unnaladi
Un kadaisi moochai nee kadanthu sendraalum
Male Part
Adutha vaazhvil nee endhan kaadhali
Ezhu jenmamum unnai kaadhalippen
Indha ennam manadhil irundhaal podhum
Uyir pirinthaalum naan sirippen
Male Part
Un kaadhal…
Un kaadhal enai nenje aanaalum
Illaamal ponaalum
Male Part
Pottum pogattumae
Nee marainjaalum kaadhal thunai varumae
Saagum naal varumae
Adhu varaikkum indha vazhi thaan uyir tharumae
Male Part
Poitu pogattumae
Nee maranthalum kaadhal thunai varumae
Vaazhum naal varumae
Adhu varaikkum indha vazhi thaan uyir
Male Part
Poitu pogattumae
Nee maranthalum kaadhal thunai varumae
Vaazhum naal varumae
Adhu varaikkum indha vazhi thaan uyir

தமிழ்

பாடகர்கள் : சத்யஜித்தா ரவி மற்றும் ஜென் மார்டின்
இசை அமைப்பாளர் : சத்யஜித்தா ரவி மற்றும் ஜென் மார்டின்
ஆண் : உன் காதல் எனதென்றே ஆனாலும்
இல்லாமல் போனாலும் என் வாழ்க்கை உன்னாலடி
உன் காதல் எனதென்றே ஆனாலும்
இல்லாமல் போனாலும் என் வாழ்க்கை உன்னாலடி
ஆண் : உன்னாலடி விழுந்தாலும் விழுந்தெழுந்தாலும்
என் வாழ்க்கை உன்னாலடி
உன்னாலடி விழுந்தாலும் விழுந்தெழுந்தாலும்
என் வாழ்க்கை உன்னாலடி.... உன்னாலடி
ஆண் : பொட்டும் போகட்டுமே
நீ மறைஞ்சாலும் காதல் துணை வருமே
சாகும் நாள் வருமே
அது வரைக்கும் இந்த வழி தான் உயிர் தருமே
ஆண் : பொட்டும் போகட்டுமே
நீ மறைஞ்சாலும் காதல் துணை வருமே
சாகும் நாள் வருமே
அது வரைக்கும் இந்த வழி தான் உயிர் தருமே
ஆண் : எனை நோக்கி பாயும் தோட்டாக்கள்
என் நெற்றி பொட்டை குறி வைத்து பாயும்
சில நொடிகளில் மரணம் நிகழும்
தெரியும் நீ தந்த காதல் வழியும்
உள்ளே எரியும்...
ஆண் : உன்னாலடி விழுந்தாலும் விழுந்தெழுந்தாலும்
என் வாழ்க்கை உன்னாலடி
உன்னாலடி விழுந்தாலும் விழுந்தெழுந்தாலும்
என் வாழ்க்கை உன்னாலடி
ஆண் : பொட்டும் போகட்டுமே
நீ மறைஞ்சாலும் காதல் துணை வருமே
சாகும் நாள் வருமே
அது வரைக்கும் இந்த வழி தான் உயிர் தருமே
ஆண் : பொட்டும் போகட்டுமே
நீ மறைஞ்சாலும் காதல் துணை வருமே
சாகும் நாள் வருமே
அது வரைக்கும் இந்த வழி தான் உயிர் தருமே
ஆண் : பெண்ணே உன்னாலடி
என் ஏற்றம் தாழ்வும் உன்னாலடி
என் வாழ்வும் சாவும் உன்னாலடி
உன் கடைசி மூச்சை நீ கடந்து சென்றாலும்
ஆண் : அடுத்த வாழ்வில் நீ எந்தன் காதலி
ஏழு ஜென்மமும் உன்னை காதலிப்பேன்
இந்த எண்ணம் மனதில் இருந்தால் போதும்
உயிர் பிரிந்தாலும் நான் சிரிப்பேன்
ஆண் : உன் காதல்...
உன் காதல் எனை நெஞ்சே ஆனாலும்
இல்லாமல் போனாலும்
ஆண் : பொட்டும் போகட்டுமே
நீ மறைஞ்சாலும் காதல் துணை வருமே
சாகும் நாள் வருமே
அது வரைக்கும் இந்த வழி தான் உயிர் தருமே
ஆண் : போயிட்டு போகட்டுமே
நீ மறந்தாலும் காதல் துணை வருமே
வாழும் நாள் வருமே
அது வரைக்கும் இந்த வழி தான் உயிர்
ஆண் : போயிட்டு போகட்டுமே
நீ மறந்தாலும் காதல் துணை வருமே
வாழும் நாள் வருமே
அது வரைக்கும் இந்த வழி தான் உயிர்

Song details

Singers: Sathyajita Ravi and Jen Martin

Music by: Sathyajita Ravi and Jen Martin

Release information: From Album Songs 2021 (2021) · Singer: Sathyajita Ravi and Jen Martin · Lyricist: Vishnu Edavan · Music: Sathyajita Ravi and Jen Martin