Roman script
Singer : T. M. Soundararajan Music by : M. S. Viswanathan Lyrics by : Kannadasan Male Part Pottataathaandaa theriyuthu Bhoomi enna size-nnu Potta pinnae puriyuthu Vaazhkkai enna sogusunnu Male Part Pottataathaandaa theriyuthu Bhoomi enna size-nnu aahaa size-unnu Potta pinnae puriyuthu Vaazhkkai enna sogusunnu aahaa sogusunnu Male Part ……………. Male Part Elaei paatan pootan thanniyadichchaan Paattum koothum alliyadichaan antha naalilae Ada paalum vella kallum Vella Kalla pola nanmaiyilla antha paalilae Sugam intha paalilae…. Male Part Ada pottataathaandaa theriyuthu Bhoomi enna size-nnu aahaa size-unnu Potta pinnae puriyuthu Vaazhkkai enna sogusunnu aahaa sogusunnu Male Part Oru maraththu kalleduththu oothu odamba thaeththu Kallu kalayam idhukku maalai katti saaththu aadu kooththu Ada indhiran illa chandhiran illa Kamsan veettu vamsam enna podavillaiyaa Male Part Avan rum-ah thottu melaththa thottu Rathiri thottu kaalai varaikkum Aadavillaiyaa aadavillaiyaa Male Part Ada pottataathaandaa theriyuthu Bhoomi enna size-nnu aahaa size-unnu Potta pinnae puriyuthu Vaazhkkai enna sogusunnu aahaa sogusunnu Male Part Maduraiveeran saamikkithu pidikkum Kobaththil kudhikkum Antha maadang kaalai sudalaiyaandi Varaikkum kallum kudikkum Male Part Ada odiyaadi velaiyai senjaa Onnu rendu pottukka ullae Sorkkam pogalaam Idhu naadi melae narambu melae oorumpothu Male Part Pottataathaandaa theriyuthu Bhoomi enna size-nnu aahaa size-unnu Potta pinnae puriyuthu Vaazhkkai enna sogusunnu aahaa sogusunnu
தமிழ்
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் ஆண் : போட்டாதான்டா தெரியுது பூமி என்ன சைசுன்னு போட்ட பின்னே புரியுது வாழ்க்கை என்ன சொகுசுன்னு ஆண் : போட்டாதான்டா தெரியுது பூமி என்ன சைசுன்னு ஆஹா சைசுன்னு போட்ட பின்னே புரியுது வாழ்க்கை என்ன சொகுசுன்னு ஆஹா சொகுசுன்னு ஆண் : ............................... ஆண் : எலேய் பாட்டன் பூட்டன் தண்ணியடிச்சான் பாட்டும் கூத்தும் அள்ளியடிச்சான் அந்த நாளிலே அட பாலும் வெள்ள கள்ளும் வெள்ள கள்ளப் போல நன்மையில்ல அந்த பாலிலே சுகம் இந்த பாலிலே...... ஆண் : அட போட்டாதான்டா தெரியுது பூமி என்ன சைசுன்னு ஆஹா சைசுன்னு போட்ட பின்னே புரியுது வாழ்க்கை என்ன சொகுசுன்னு ஆஹா சொகுசுன்னு ஆண் : ஒரு மரத்து கள்ளெடுத்து ஊத்து ஒடம்ப தேத்து கள்ளு கலயம் இதுக்கு மாலை கட்டி சாத்து ஆடு கூத்து அட இந்திரன் இல்ல சந்திரன் இல்ல கம்சன் வீட்டு வம்சம் என்ன போடவில்லையா ஆண் : அவன் ரம்ம தொட்டு மேளத்த தொட்டு ராத்திரி தொட்டு காலை வரைக்கும்.... ஆடவில்லையா ஆடவில்லையா.... ஆண் : அட போட்டாதான்டா தெரியுது பூமி என்ன சைசுன்னு ஆஹா சைசுன்னு போட்ட பின்னே புரியுது வாழ்க்கை என்ன சொகுசுன்னு ஆஹா சொகுசுன்னு ஆண் : மதுரை வீரன் சாமிக்கிது பிடிக்கும் கோபத்தில் குதிக்கும் அந்த மாடங் காளை சுடலையாண்டி வரைக்கும் கள்ளும் குடிக்கும் ஆண் : அட ஓடியாடி வேலையை செஞ்சா ஒண்ணு ரெண்டு போட்டுக்க உள்ளே சொர்க்கம் போகலாம் இது நாடி மேலே நரம்பு மேலே ஊறும்போது ஆண் : போட்டாதான்டா தெரியுது பூமி என்ன சைசுன்னு ஆஹா சைசுன்னு போட்ட பின்னே புரியுது வாழ்க்கை என்ன சொகுசுன்னு ஆஹா சொகுசுன்னு
Song information
Singer: T. M. Soundararajan
Music by: M. S. Viswanathan
Lyrics by: Kannadasan
Release information: From Paasa Deepam (1973) · Singer: T. M. Soundararajan · Lyricist: Kannadasan · Music: M. S. Viswanathan
Explore this song
- Singer: T. M. Soundararajan
- Film / album: Paasa Deepam
- Composer: M. S. Viswanathan
- Lyricist: Kannadasan