Roman script
Singer : T. M. Soundarajan Music by : K. V. Mahadevan Lyrics by : Kannadasan Male Part Pottane oru podu Avan kaetaane oru kelvi En poopol manadhai mullaal keeri Punnaai aaki venneer ootri Pottane oru podu Male Part Pottane oru podu Avan kaetaane oru kelvi En poopol manadhai mullaal keeri Punnaai aaki venneer ootri Pottane oru podu Male Part Ennadi yamma magamaayi.. Naan enna kandaen un maganaagi Ennadi yamma magamaayi.. Naan enna kandaen un maganaagi Kaladi aayiram thangiduven Intha solladi thanga mudiyalaiyeee… Male Part Pottane oru podu Avan kaetaane oru kelvi Male Part Sonnathil nirpathu sathiyame Adhil nindru jayipathu sathiyame Sonnathil thotravan naan alla Naan thottru vittaal nee thaaiyalla Male Part En poopol manadhai mullaal keeri Punnaai aaki venneer ootri Pottane oru podu Male Part Kaadhalai pirithaen sathiyathil Uyar kadaimaiyai seithaen sathiyathil Vedhanai valarthen sathiyathil Adhan vidivum mudivum unnidathil Male Part Pottane oru podu Avan kaetaane oru kelvi Male Part Aayiram kangal unakkundu Adi adhile thirakkatum ondrirandu Thaayaai irunthaal uyir kondu va Ingu sathiyam vella vazhi kondu vaa Male Part En poopol manadhai mullaal keeri Punnaai aaki venneer ootri Pottane oru podu
தமிழ்
பாடகர் : டி. எம். சௌந்தராஜன் இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன் பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் ஆண் : போட்டானே ஒரு போடு கேட்டானே ஒரு கேள்வி பூப்போல் நெஞ்சை முள்ளால் கீறி புண்ணாய் ஆக்கி வெந்நீர் ஊற்றி போட்டானே ஒரு போடு....... ஆண் : போட்டானே ஒரு போடு கேட்டானே ஒரு கேள்வி பூப்போல் நெஞ்சை முள்ளால் கீறி புண்ணாய் ஆக்கி வெந்நீர் ஊற்றி போட்டானே ஒரு போடு....... ஆண் : என்னடியம்மா மகமாயி நான் என்னத்தை கண்டேன் உன் மகனாகி என்னடியம்மா மகமாயி நான் என்னத்தை கண்டேன் உன் மகனாகி கல்லடி ஆயிரம் தாங்கிடுவேன் இந்த சொல்லடி தாங்கிட முடியலியே ஆண் : போட்டானே ஒரு போடு கேட்டானே ஒரு கேள்வி ஆண் : சொன்னதில் நிற்பது சத்தியமே அதில் நின்று ஜெயிப்பது சத்தியமே சொன்னதில் நிற்பது சத்தியமே அதில் நின்று ஜெயிப்பது சத்தியமே ஆண் : சொல்லடி தோற்றவன் நானல்ல நான் தோற்று விட்டால் நீ தாயல்ல....! ஆண் : என் பூப்போல் நெஞ்சை முள்ளால் கீறி புண்ணாய் ஆக்கி வெந்நீர் ஊற்றி போட்டானே ஒரு போடு...... ஆண் : காதலை பிரித்தேன் சத்தியத்தில் உயர் கடமையைச் செய்தேன் சத்தியத்தில் வேதனை வளர்த்தேன் சத்தியத்தில் அதன் பிரிவும் முடிவும் உன்னிடத்தில் ஆண் : போட்டானே ஒரு போடு கேட்டானே ஒரு கேள்வி ஆண் : ஆயிரம் கண்கள் உனக்குண்டு அடி அதிலே திறக்கட்டும் ஒன்றிரண்டு தாயாய் இருந்தால் உயிர் கொண்டுவா இங்கு சத்தியம் வெல்ல வழி கொண்டு வா ஆண் : என் பூப்போல் நெஞ்சை முள்ளால் கீறி புண்ணாய் ஆக்கி வெந்நீர் ஊற்றி போட்டானே ஒரு போடு......
Song information
Singer: T. M. Soundarajan
Music by: K. V. Mahadevan
Lyrics by: Kannadasan
Release information: From Sathyam – 1976 Film (1976) · Singer: T. M. Soundarajan · Lyricist: Kannadasan · Music: K. V. Mahadevan
Explore this song
- Singer: T. M. Soundarajan
- Film / album: Sathyam – 1976 Film
- Composer: K. V. Mahadevan
- Lyricist: Kannadasan