Roman script
Singers : A. L. Ragavan and K. Jamunarani Music by : Shankar Ganesh Lyrics by : Vaali Male Part Pottathu konjam thaanunga Bodhaiyum athigam thaanunga Neengalum pottu paarunga Sharaapukkae jiljil thaanunga Sharaapukkae jiljil thaanunga Female Part Pottathu konjam thaanunga Bodhaiyum athigam thaanunga Neengalum pottu paarunga Sharaapukkae jiljil thaanunga Sharaapukkae jiljil thaanunga Female Part Ival azhagai paaru thottu pazhagi paaru nee Hahaahaaihaihaihaihai Ival azhagai paaru thottu pazhagi paaru nee Hahaahaaihaihaihaihai Suvai madhuvil illai ival idhazhil undu nee Hahaahohhoohho hoi Female Part Poop potta kinnam ondru Ponnaana kannam rendu Poop potta kinnam ondru Ponnaana kannam rendu Vilaiyaada paavai undu Verenna thevai yaedhu vaa vaa vaa Male Part Pottathu konjam thaanunga Bodhaiyum athigam thaanunga Neengalum pottu paarunga Sharaapukkae jiljil thaanunga Sharaapukkae jiljil thaanunga Female Part
Kanakku pottapadi mudiththu kaattuvom Haihaihai hai hai…. Naam potta valaiyilae Maatta povathu yaar yaaro Male Part Munnaalae aalai paaru Muzhikkira muzhiyai paaru Kannaalae jaadai kooru Kaariyam mudiyum paaru Aayiyae aayiyae aayiyae Female Part Pottathu konjam thaanunga Bodhaiyum athigam thaanunga Neengalum pottu paarunga Sharaapukkae jiljil thaanunga Sharaapukkae jiljil thaanunga Male Part : Mayangumpothu kitta nerungumpothu Hahaahohho ohho hoi Mayangumpothu kitta nerungumpothu Hahaahohho ohho hoi Female : Ila mangai aada unthan Manathum kooda vanthu aadaatho Male Part Naanaada neeyum aada nammodu koottam aada Naanaada neeyum aada nammodu koottam aada Female : Ullaasam nerum neram Unmaigal theriyakoodum Male Part Pottathu Female : Pottathu Male : Pottathu konjam thaanunga Both : Bothaiyum athigam thaanunga Neengalum pottu paarunga Sharaapukkae jiljil thaanunga Sharaapukkae jiljil thaanunga
தமிழ்
பாடகர்கள் : ஏ. எல். ராகவன் மற்றும் கே. ஜமுனாராணி இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் பாடலாசிரியர் : வாலி ஆண் : போட்டது கொஞ்சம் தானுங்க போதையும் அதிகம் தானுங்க நீங்களும் போட்டு பாருங்க ஷராபுக்கே ஜில்ஜில் தானுங்க ஷராபுக்கே ஜில்ஜில் தானுங்க பெண் : போட்டது கொஞ்சம் தானுங்க போதையும் அதிகம் தானுங்க நீங்களும் போட்டு பாருங்க ஷராபுக்கே ஜில்ஜில் தானுங்க ஷராபுக்கே ஜில்ஜில் தானுங்க பெண் : இவள் அழகைப் பாரு தொட்டு பழகிப் பாரு நீ ஹஹாஹாய்ஹைஹைஹை இவள் அழகைப் பாரு தொட்டு பழகிப் பாரு நீ ஹஹாஹாய்ஹைஹைஹை சுவை மதுவில் இல்லை இவள் இதழில் உண்டு நீ ஹஹாஹ்ஓஹோஓஹோஹோய்.... பெண் : பூப் போட்ட கிண்ணம் ஒன்று பொன்னான கன்னம் ரெண்டு பூப் போட்ட கிண்ணம் ஒன்று பொன்னான கன்னம் ரெண்டு விளையாட பாவை உண்டு வேறென்ன தேவை ஏது வாவாவா ஆண் : போட்டது கொஞ்சம் தானுங்க போதையும் அதிகம் தானுங்க நீங்களும் போட்டு பாருங்க ஷராபுக்கே ஜில்ஜில் தானுங்க ஷராபுக்கே ஜில்ஜில் தானுங்க பெண் : கணக்கு போட்டப்படி முடித்து காட்டுவோம் ஹைஹைஹை ஹை ஹை... நாம் போட்ட வலையிலே மாட்டப் போவது யார் யாரோ ஆண் : முன்னாலே ஆளைப் பாரு முழிக்கிற முழியைப் பாரு கண்ணாலே ஜாடை கூறு காரியம் முடியும் பாரு ஆயியே ஆயியே ஆயியே.... பெண் : போட்டது கொஞ்சம் தானுங்க போதையும் அதிகம் தானுங்க நீங்களும் போட்டு பாருங்க ஷராபுக்கே ஜில்ஜில் தானுங்க ஷராபுக்கே ஜில்ஜில் தானுங்க ஆண் : மயங்கும்போது கிட்ட நெருங்கும்போது ஹஹாஹ்ஓஹோஓஹோஹோய்.... நீ மயங்கும்போது கிட்ட நெருங்கும்போது ஹஹாஹ்ஓஹோஓஹோஹோய்.... பெண் : இள மங்கை ஆட உந்தன் மனதும் கூட வந்து ஆடாதோ ஆண் : நானாட நீயும் ஆட நம்மோடு கூட்டம் ஆட நானாட நீயும் ஆட நம்மோடு கூட்டம் ஆட பெண் : உல்லாசம் நேரும் நேரம் உண்மைகள் தெரியக் கூடும்...... ஆண் : போட்டது பெண் : போட்டது ஆண் : போட்டது கொஞ்சம் தானுங்க... இருவர் : போதையும் அதிகம் தானுங்க நீங்களும் போட்டு பாருங்க ஷராபுக்கே ஜில்ஜில் தானுங்க ஷராபுக்கே ஜில்ஜில் தானுங்க
Song information
Singers: A. L. Ragavan and K. Jamunarani
Music by: Shankar Ganesh
Lyrics by: Vaali
Release information: From Savalukku Saval (1972) · Singer: A. L. Ragavan and K. Jamunarani · Lyricist: Vaali · Music: Shankar Ganesh
Explore this song
- Singer: A. L. Ragavan and K. Jamunarani
- Film / album: Savalukku Saval
- Composer: Shankar Ganesh
- Lyricist: Vaali