Roman script
Singer : S. P. Sailaja Music by : Shankar Ganesh Lyrics by : Vaali Female Part Pottaa sevakkum namma veththala Kozhunthaa irukku innum muththala Kaampoda podaatheenga Adhai medhuvaa killanunga Hae kaampoda podaatheenga Adhai medhuvaa killanunga…aahaan Female Part Pottaa sevakkum namma veththala Kozhunthaa irukku innum muththala Kaampoda podaatheenga Adhai medhuvaa killanunga Hae kaampoda podaatheenga Adhai medhuvaa killanunga… Female Part Vaadaama thanni thelichchi en mama Vachchikka enna nenachchi Naanaaga thottu thadavi thanthida Thaarenyaa notta kodu nee Female Part Market-la kettukkaiyyaa haang Market-la Kettukkaiyyaa Bodhai yaerum pottukkaiyyaa Female Part Haang pottaa sevakkum namma veththala Kozhunthaa irukku innum muththala Kaampoda podaatheenga Adhai medhuvaa killanunga Hae kaampoda podaatheenga Adhai medhuvaa killanunga… Female Part Saamaththil kannu muzhichchaa Ammaadi thoongaama nenju thavichcha Poththuttu mella paduththaa Aaththaadi thoongaatha kannu edhuiyyaa Female Part Rasaavukku santhegamaa En rasaavukku santhegamaa Pottu paaru santhoshamaa Female Part Ada pottaa sevakkum namma veththala Kozhunthaa irukku innum muththala Kaampoda podaatheenga Adhai medhuvaa killanunga Hae kaampoda podaatheenga Adhai medhuvaa killanunga…
தமிழ்
பாடகி : எஸ். பி. சைலஜா இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் பாடலாசிரியர் : வாலி பெண் : போட்டா செவக்கும் நம்ம வெத்தல கொழுந்தா இருக்கு இன்னும் முத்தல காம்போட போடாதீங்க அதை மெதுவா கிள்ளணுங்க..... ஹே காம்போட போடாதீங்க அதை மெதுவா கிள்ளணுங்க.....ஆஹான்.... பெண் : போட்டா செவக்கும் நம்ம வெத்தல கொழுந்தா இருக்கு இன்னும் முத்தல காம்போட போடாதீங்க அதை மெதுவா கிள்ளணுங்க..... ஹே காம்போட போடாதீங்க அதை மெதுவா கிள்ளணுங்க..... பெண் : வாடாம தண்ணி தெளிச்சி என் மாமா வச்சிக்க என்ன நெனச்சி நானாக தொட்டு தடவி தந்திட தாரேன்யா நோட்ட கொடு நீ பெண் : மார்க்கெட்டுல கேட்டுக்கய்யா ஹாங்... மார்க்கெட்டுல கேட்டுக்கய்யா போதை ஏறும் போட்டுகய்யா.... பெண் : ஹாங் போட்டா செவக்கும் நம்ம வெத்தல கொழுந்தா இருக்கு இன்னும் முத்தல காம்போட போடாதீங்க அதை மெதுவா கிள்ளணுங்க..... ஹே காம்போட போடாதீங்க அதை மெதுவா கிள்ளணுங்க..... பெண் : சாமத்தில் கண்ணு முழிச்சா அம்மாடி தூங்காம நெஞ்சு தவிச்சா போத்துட்டு மெல்லப் படுத்தா ஆத்தாடி தூங்காத கண்ணு எதுய்யா பெண் : ராசாவுக்கு சந்தேகமா என் ராசாவுக்கு சந்தேகமா போட்டு பாரு சந்தோஷமா பெண் : அட போட்டா செவக்கும் நம்ம வெத்தல கொழுந்தா இருக்கு இன்னும் முத்தல காம்போட போடாதீங்க அதை மெதுவா கிள்ளணுங்க..... அடடடா காம்போட போடாதீங்க அதை மெதுவா கிள்ளணுங்க.....
Song information
Singer: S. P. Sailaja
Music by: Shankar Ganesh
Lyrics by: Vaali
Release information: From Maman Machan (1984) · Singer: S. P. Sailaja · Lyricist: Vaali · Music: Shankar Ganesh
Explore this song
- Singer: S. P. Sailaja
- Film / album: Maman Machan
- Composer: Shankar Ganesh
- Lyricist: Vaali