Roman script

Singers : T. M. Soundarajan and P. Susheela

Music by : T. K. Ramamoorthy

Lyrics by : Kannadasan

Male Part

Podhumo intha idam

Koodumo antha sugam

Enni paarthal chinna idam

Iruvar koodum nalla idam

Female Part

Podhumo intha idam

Koodumo antha sugam

Enni paarthal chinna idam

Iruvar koodum nalla idam

Female Part

Vanji nenjam aadavum

Manjal meani vaadavum

Male : Konjum vaarthai kooravum

Kodi inbam thearavum

Female Part

Thedum kaigal theadumpothu

Theanum paalum oravum

Male Part

Podhumo intha idam

Koodumo antha sugam

Female Part

Koonthal manjam podava

Kulir varamal paadava ah ah ah

Male : Poovai polae sudava

Porvaiyalae moodava ah ah ah

Poovai polae sudava

Porvaiyalae moodava

Kaadhal endraal ennavendru

Kannai moodi kaanava

Female Part

Podhumo intha idam

Koodumo antha sugam

Female Part

Kannam serthu pesinaal

Minnal vanthu paarkumo

Ullam ondrai koodinal

Vellam vanthu serumo

Male Part

Asai vellam pogumpothu

Osai kojam ketkkumo

Both : Podhumo intha idam

Koodumo antha sugam

Enni paarthal chinna idam

Iruvar koodum nalla idam

Hmmm mm mm mm …

தமிழ்

பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன் மற்றும் பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : டி. கே. ராமமூர்த்தி

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

ஆண் : போதுமோ இந்த இடம்

கூடுமோ அந்த சுகம்

எண்ணி பார்த்தால் சின்ன இடம்

இருவர் கூடும் நல்ல இடம்.....

பெண் : போதுமோ இந்த இடம்

கூடுமோ அந்த சுகம்

எண்ணி பார்த்தால் சின்ன இடம்

இருவர் கூடும் நல்ல இடம்.....

பெண் : வஞ்சி நெஞ்சம் ஆடவும்

மஞ்சள் மேனி வாடவும்

ஆண் : கொஞ்சும் வார்த்தை கூறவும்

கோடி இன்பம் தேறவும்

பெண் : தேடும் கைகள் தேடும்போது

தேனும் பாலும் ஊறவும்

ஆண் : போதுமோ இந்த இடம்

கூடுமோ அந்த சுகம்

பெண் : கூந்தல் மஞ்சம் போடவா

குளிர் வராமல் பாடவா...ஆஆஆ...

ஆண் : பூவை போலே சூடவா

போர்வையாலே மூடவா....ஆஆஆ...

பூவை போலே சூடவா

போர்வையாலே மூடவா....ஆஆஆ...

காதல் என்றால் என்னவென்று

கண்ணை மூடி காணவா

பெண் : போதுமோ இந்த இடம்

கூடுமோ அந்த சுகம்

பெண் : கன்னம் சேர்ந்து பேசினால்

மின்னல் வந்து பார்க்குமோ

உள்ளம் ஒன்றாய் கூடினால்

வெள்ளம் வந்து சேருமோ

ஆண் : ஆசை வெள்ளம் போகும்போது

ஓசை கொஞ்சம் கேட்குமோ

இருவரும் : போதுமோ இந்த இடம்

கூடுமோ அந்த சுகம்

எண்ணி பார்த்தால் சின்ன இடம்

இருவர் கூடும் நல்ல இடம்.....

ம்ம்ம்ம்ம்ம்......

Song information

Singers: T. M. Soundarajan and P. Susheela

Music by: T. K. Ramamoorthy

Lyrics by: Kannadasan

Release information: From Naan – 1967 Film (1967) · Singer: T. M. Soundarajan and P. Susheela · Lyricist: Kannadasan · Music: T. K. Ramamoorthy

Explore this song