Roman script
Singers : G. V. Prakash Kumar and Prashanthini Music by : G. V. Prakash Kumar Male Part Pothi vacha aasai thaan Othukichu pesathaan Sillu vandu paathu thaan Sirikirathae Patti vutta aaduthaan Patti vanthu senthuthaan Patta vali yaavume Inikirathae Female Part Anju kuyil koovatho Nenju kuli aaratho Nathai nandu polae Naan nasungi porenae Male Part Paththu kili pesatho Ungkurala maaratho Vathathanni neenaana Naan vathangi porenae Female Part Uzhuthu potta puzhuthi pola Vaanam paathu vaaduren Male Part Eechan kaatu ooththa pola Nanaikka poguren Oh…oh…hoo hoo hoo hooo Female Part Kokkukae meenaanen Orukathaiyil naanum thaan Oppukae thaayanenen Orukadhavusurae Male Part Sikkukae seepaanen Thenarunenae naanumthaan Vakkathu ponenae Athanguthu manasae Female Part Ninnuthaan paakuren Mazha vara kaanamae Kannukulla kaadaiya Thudikirenae Male Part Aanja kaai polavae Saanja tholu kaayuthae Kuyilu odanju kumari azhuga
Aaru aanathae…ae…..ae…..ae…. Female Part Thandatti kaathaaga Valandhruchu sogam thaan Manchatti oodaaga Odanchathu usurae Male Part Panna poo polathaan Paranthuruche kaalam thaan Senthatti kaayaaga Aruvuthu manasae Female Part Minnathaan poochithaan Manasula meyuthae Sokkathaan choliya Sirikirathae Male Part Ooda meenum paanjathae Naanal poovum saanjathae Koluthum veyilae nadikum azhagil Saaral aanathae….ae….a.e…..ae… Male Part Pothi vacha aasai thaan Othukichu pesathaan Sillu vandu paathu thaan Rasikirathae Male Part Patti vutta aaduthaan Patti vanthu senthuthaan Patta vali yaavumae Inikirathae Female Part Anju kuyil koovatho Nenju kuli aaratho Nathai nandu polae Naan nasungi porenae Male Part Paththu kili pesatho Ungkurala maaratho Vathathanni neenaana Naan vathangi porenae Female Part Uzhuthu potta puzhuthi pola Vaanam paathu vaaduren Male Part Eechan kaatu uththa pola Nanaikka poguren Oh…oh…hoo hoo ooo hoo ooo
தமிழ்
பாடகர்கள் : ஜி. வி. பிரகாஷ் குமார் மற்றும் பிரசாந்தினி இசையமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ்குமார் ஆண் : பொத்திவச்ச ஆசைதான் ஒத்துகிச்சு பேசதான் சில்லுவண்டு பாத்துதான் சிரிக்கிறதே பத்திவுட்ட ஆடுதான் பட்டி வந்து சேந்துதான் பட்ட வழி யாவுமே இனிக்கிறதே பெண் : அஞ்சு குயில் கூவாதோ நெஞ்சுகுழி ஆறாதோ நத்தை நண்டு போலே நான் நசுங்கி போறேனே ஆண் : பத்து கிளி பேசுதோ உங்க குரல் மாறாதோ வத்த தண்ணி மீனா நான் வதங்கி போறேனே பெண் : உழுது போட்ட புழுதி போல வானம் பாத்து வாடுறேன் ஆண் : ஈச்சங் காட்டு ஊத்த போல நனைக்க போகிறேன் ஓ.....ஓ.....ஹோ.....ஹோ....ஹோ....ஹோ..... பெண் : கொக்குக்கே மீனானேன் ஒரு கதையில் நானும்தான் ஒப்புகே தாயானேன் உருகுது உசுரே ஆண் : சிக்குகே சீப்பானேன் தினருனேன் நானும்தேன் வக்கத்து போனேனே வதங்குது மனசே பெண் : நின்னுதான் பாக்குறேன் மழை வர காணமே கண்ணுக்குள்ள காடையா துடிக்கிறேனே ஆண் : அஞ்ச காய் போலவே சாஞ்ச தோல் காயுதே குயிலு ஒடஞ்சு குமரி அழுக ஆறு ஆனதே......ஏ....ஏ....ஏ... பெண் : தன்டட்டி காதாக வளந்திருச்சு சோகம்தான் மண்சட்டி ஓடாக ஒடஞ்சது உசுரே ஆண் : பன்ன பூ போலதான் பறந்துருச்சே காலம்தான் செந்தட்டி காயாக அருவுது மனசே பெண் : மின்னத்தான் பூச்சிதான் மனசுல மேயுதே சொக்கட்டான் சோழியா சிரிக்கிறதே ஆண் : ஓட மீனும் பாஞ்சதே நானல் பூவும் சாஞ்சதே கொளுத்தும் வெயிலா நடிக்கும் அழகில் சாரல் சாரலே... ஏ....ஏ.....ஏ...... ஆண் : பொத்திவச்ச ஆசைதான் ஒத்துகிச்சு பேசதான் சில்லுவண்டு பாத்துதான் ரசிக்கிறதே ஆண் : பத்திவுட்ட ஆடுதான் பட்டி வந்து சேந்துதான் பட்ட வழி யாவுமே இனிக்கிறதே பெண் : அஞ்சு குயில் கூவாதோ நெஞ்சு குழி ஆறாதோ நத்தை நண்டு போலே நான் நசுங்கி போறேனே ஆண் : பத்து கிளி பேசுதோ உங்க குரல் மாறாதோ வத்த தண்ணி மீனா நான் வதங்கி போறேனே பெண் : உழுது போட்ட புழுதி போல வானம் பாத்து வாடுறேன் ஆண் : ஈச்சங் காட்டு ஊத்த போல நனைக்க போகிறேன் ஓ.....ஓ.....ஹோ.....ஹோ....ஹோ....ஹோ.....
Song information
Singers: G. V. Prakash Kumar and Prashanthini
Music by: G. V. Prakash Kumar
Release information: From Annakodi (2013) · Lyricist: Arivumathi
Explore this song
- Singer: G. V. Prakash Kumar and Prashanthini
- Film / album: Annakodi
- Composer: G. V. Prakash Kumar