Roman script

Singers : Shreya Ghoshal and Shakti Amaran

Music by : D. Imman

Female Part

Pothavillayae.. pothavillayae

Unnai pola bodhai yedhum illayae

Pothavillayae.. pothavillayae

Unnai pola bodhai yedhum illayae

Female Part

Naal muzhuka unnai

Kangal thindrapinnum

Undhan sorkal meedhu

Naan nanaindha pinnum

Female Part

Innum innum pakkam vandhu

Kita thatta ottikondum

Moochil theeyum

Patri kondum..mm

Female Part

Pothavillayae.. pothavillayae

Unnai pola bodhai yedhum illayae

Pothavillayae.. pothavillayae

Unnai pola bodhai yedhum illayae

Male Part

Theaneerai naam urinjum

Maalai podhaadhae

Kaikorthu pogum indha

Saalai podhaadhae

Male Part

En ennam vinkalam

Naan sollavae..

Kaipesi minkalam

Podhadha di

Male Part

Unn azhagai paruga

En kangal podhadha di

En nillaiyai ezhudha

Vaanangal podhadha di

Male Part

Nera mullai pin izhuthum

Vaaram ettu naal koduthum

Sutrum boomiyai thaduthumae

Yeah…..

Male Part

Pothavillayae.. pothavillayae

Unnai pola bodhai yedhum illayae

Female Part

Koozhaangal koovugindra

Gaanam podhaadhae

Koosaamal koodugindra

Naanam podhaadhae

Female Part

Thonooru aandugal

Nee ketkirai

Jenmangal aayiram

Podhaadha da

Female Part

Nam kanavai sedhukka

Perandam podhaadha da

Evvulagil irukum

Dheivangal podhaadha da

Female Part

Kuti kuti kovam kondu

Katti mutti modhi kondu

Thitti thitti theertha pinum..mm..

Female Part

Pothavillayae.. pothavillayae

Male : Unnai pola bodhai yedhum illayae

Female Part

Swasa paiyil undhan

Vaasam pooti vaithum

Nenja yetil innum

Un perai theeti veithum

Male Part

Paadal theerndhu

Pona pinnum

Mounam kooda theerndha pinnum

Kodi mutham vaitha pinnum..mm..

Female Part

Pothavillayae.. pothavillayae

Unnai pola bodhai yedhum illayae…

தமிழ்

பாடகி : ஸ்ரேயா கோஷல்

பாடகர் : சக்தி அமரன்

இசையமைப்பாளர் : டி. இமான்

பெண் : { போதவில்லையே

போதவில்லையே உன்னைப்போல

போதை ஏதும் இல்லையே } (2)

பெண் : நாள் முழுக்க

உன்னை கண்கள் தின்ற

பின்னும் உந்தன் சொற்கள்

மீது நான் நனைந்த பின்னும்

இன்னும் இன்னும் பக்கம்

வந்தும் கிட்ட தட்ட ஒட்டி

கொண்டும் மூச்சில் தீயும்

பற்றி கொண்டும் ம்ம்

பெண் : { போதவில்லையே

போதவில்லையே உன்னைப்போல

போதை ஏதும் இல்லையே } (2)

ஆண் : தேநீரை நாம்

உறிஞ்சும் மாலை

போதாதே கை கோர்த்து

போகும் இந்த சாலை

போதாதே என் எண்ண

விண்கலம் நான் சொல்லவே

கைபேசி மின்கலம் போதாதடி

ஆண் : உன் அழகை பருக

என் கண்கள் போதாதடி என்

நிலையை எழுத வானங்கள்

போதாதடி நேர முள்ளை பின்

இழுத்தும் வாரம் எட்டு நாள்

கொடுத்தும் சுற்றும் பூமியை

தடுத்துமே ஹே

ஆண் : போதவில்லையே

போதவில்லையே உன்னைப்போல

போதை ஏதும் இல்லையே

பெண் : கூழாங்கல் கூவுகின்ற

கானம் போதாதே கூசாமல்

கூடுகின்ற நாணம் போதாதே

தொண்ணூறு ஆண்டுகள் நீ

கேட்கிறாய் ஜென்மங்கள்

ஆயிரம் போதாதடா

பெண் : நம் கனவை

செதுக்க பிறந்தும்

போதாதுடா இவ்வுலகில்

இருக்கும் தெய்வங்கள்

போதாதுடா குட்டி குட்டி

கோவம் கொண்டு கட்டி

முட்டி மோதி கொண்டு

திட்டி திட்டி தீர்த்த பின்னும்

பெண் : போதவில்லையே

போதவில்லையே

ஆண் : உன்னைப்போல

போதை ஏதும் இல்லையே

பெண் : சுவாச பையில்

உந்தன் வாசம் பூட்டி

வைத்தும் நெஞ்ச ஏட்டில்

இன்னும் உன் பேரை தீட்டி

வைத்தும்

ஆண் : பாடல் தீர்ந்து

போன பின்னும் மௌனம்

கூட தீர்ந்த பின்னும் கோடி

முத்தம் வைத்த பின்னும் ம்ம்

பெண் : போதவில்லையே

போதவில்லையே உன்னைப்போல

போதை ஏதும் இல்லையே

Song information

Singers: Shreya Ghoshal and Shakti Amaran

Music by: D. Imman

Release information: From Mudinja Ivana Pudi (2016) · Lyricist: Madhan Karky

Explore this song