Roman script

Poru Maname Poru Song Lyrics is the track from Arjunan Per Paththu Tamil Film – 2026, Starring Aruldoss, Yogi Babu, Lenin Bharathi and Others. This song was sung by Hrudhay Thapasvi and Soundarya Bala Nandakumar. The music was composed D. Imman. Lyrics works penned by Karthik Netha.

Singers : Hrudhay Thapasvi and Soundarya Bala Nandakumar

Music Director : D. Imman

Lyricist : Karthik Netha

Music : .………….

Male Part

Poru manamae poru

Iru thelivaai iru

Poru manamae poru

Iru iyalbaai iru

Male Part

Unarchi vegathaale

Endrum edhuvum maaridaathe

Amaidhi kaapadhaale

Ondrum arangal maaindhidaathe

Male Part

Maatram ondru thanae

Iyarkkai unmai ingae

Padhattram neenginaale

Puriyum yaavum indrae

Male Part

Poru manamae poru

Iru thelivaai iru

Poru manamae poru

Iru iyalbaai iru

Humming : ………………..

Male Part

Unnai ulagamae yeithaalum

Kollaiyittu unai saaithaalum

Nanmai purivadhu porumai ondrae

Endrum avasaram aagaadhae

Male Part

Pin vaanagalaam ull nogalaam

Unvaazhkaiye punnagalaam

Appodhum nee seeradhiru

Eppodhum nee maaradhiru

Male Part

Endha veruppaiyum kattaadhae

Sondha amidhiyai maatraadhae

Ulla iraivanin mell aanai

Nyaayam thorkaadhae

Male and Chorus : Poru manamae poru…

Poru manamae poru

Iru iyalbaai iru

Iru iyalbaai iru

Male and Chorus : Unarchi vegathaale

Endrum edhuvum maaridaathe…

Edhuvum maaridaathe

Amaidhi kaapadhaale

Ondrum arangal maaindhidaathe…

Arangal maaindhidaathe

Male and Chorus : Maatram ondru thanae…

Ondru thanae

Iyarkkai unmai ingae….

Unmai ingae

Padhattram neenginaale..

Neenginaale

Puriyum yaavum indrae…

Yaavum indrae

Male and Chorus : Poru manamae poru…

Poru manamae poru

Iru thelivaai iru….

Iru thelivaai iru….

தமிழ்

பாடகர்கள் : ஹ்ருதை தபஸ்வி மற்றும் சௌந்தர்யா பால நந்தகுமார்

இசை அமைப்பாளர் : டி. இமான்

பாடல் ஆசிரியர் : கார்த்திக் நேத்தா

இசை : ..............

ஆண் : பொறு மனமே பொறு

இரு தெளிவாய் இரு

பொறு மனமே பொறு

இரு இயல்பாய் இரு

ஆண் : உணர்ச்சி வேகத்தாலே

என்றும் எதுவும் மாறிடாதே

அமைதி காப்பதாலே

ஒன்றும் அரண்கள் மாய்ந்திடாதே

ஆண் : மாற்றம் ஒன்று தானே

இயற்கை உண்மை இங்கே

பதற்றம் நீங்கினாலே

புரியும் யாவும் இன்றே

ஆண் : பொறு மனமே பொறு

இரு தெளிவாய் இரு

பொறு மனமே பொறு

இரு இயல்பாய் இரு

முனங்கல் : .................

ஆண் : உன்னை உலகமே எய்த்தாலும்

கொள்ளையிட்டு உனை சாய்த்தாலும்

நன்மை புரிவது பொறுமை ஒன்றே

என்றும் அவசரம் ஆகாதே

ஆண் : பின் வாங்கலாம் உள் நோகலாம்

உன் வாழ்க்கையே புண் ஆகலாம்

அப்போதும் நீ சீறாதிரு

எப்போதும் நீ மாறாதிரு

ஆண் : எந்த வெறுப்பையும் காட்டாதே

சொந்த அமைதியை மாற்றாதே

உள்ள இறைவனின் மேல் ஆணை

நியாயம் தோற்காதே

ஆண் மற்றும் குழு : பொறு மனமே பொறு

பொறு மனமே பொறு

இரு இயல்பாய் இரு

இரு இயல்பாய் இரு

ஆண் மற்றும் குழு : உணர்ச்சி வேகத்தாலே

என்றும் எதுவும் மாறிடாதே

எதுவும் மாறிடாதே

அமைதி காப்பதாலே

ஒன்றும் அரண்கள் மாய்ந்திடாதே

அரண்கள் மாய்ந்திடாதே

ஆண் மற்றும் குழு : மாற்றம் ஒன்று தானே

ஒன்று தானே

இயற்கை உண்மை இங்கே

உண்மை இங்கே

பதற்றம் நீங்கினாலே

நீங்கினாலே

புரியும் யாவும் இன்றே

யாவும் இன்றே

ஆண் மற்றும் குழு : பொறு மனமே பொறு

பொறு மனமே பொறு

இரு தெளிவாய் இரு

இரு தெளிவாய் இரு

Song information

Singers: Hrudhay Thapasvi and Soundarya Bala Nandakumar

Release information: From Arjunan Per Paththu (2026) · Singer: Hrudhay Thapasvi and Soundarya Bala Nandakumar · Lyricist: Karthik Netha · Music: D. Imman

Explore this song