Roman script
Singers : S. P. Balasubrahmanyam and Swarnalatha Music by : S. A. Rajkumar Male Part Poravalae ponnuththaayi Naanum vaaraen nillu thaayi Poravalae ponnuththaayi Naanum vaaraen nillu thaayi Male Part Thedi vantha sodik kili Odi vittaal aaaathadi Male Part Poravalae ponnuththaayi Naanum vaaraen nillu thaayi Male Part Kallodu kadal urasa Kadalu thanniya meenu urasa Unnodu naanurasa Oorukkellaam theriyumadi Male Part Mookkuththi muththazhagi Vaakku maranthathenna Poovellaam needhaanae Pozhuthellaam nenaichchenae Thottu pesi vittu ponaa Ketta peru yaarukku Male Part Poravalae ponnuththaayi Naanum vaaraen nillu thaayi Thedi vantha sodik kili Odi vittaal aaaathadi Female Part Aaraaro aariraaro kannmaniyae Onn aaththaalum paatteduththaen kannurangu Suruththa puliya maram kannmaniyae Nee soodhaadum Nanthavana kannmaniyae…ae…. Male Part Maiyala thanthuvittu maraiyaathae ponmayilae Vellariya veyyil pada viduveno kannmaniyae Nadhi mela varum odam nadhikku sontham aagaathadi Kanneera kandaalumae karaiyaatho en theagamae Santhegam kollaathae antha saami kaaththidum Male Part Poravalae ponnuththaayi Naanum vaaraen nillu thaayi Poravalae ponnuththaayi Naanum vaaraen nillu thaayi Thedi vantha sodik kili Odi vittaal aaaathadi
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் ஸ்வர்ணலதா இசையமைப்பாளர் : எஸ். ஏ. ராஜ்குமார் ஆண் : போறவளே பொன்னுத்தாயி நானும் வாறேன் நில்லு தாயி போறவளே பொன்னுத்தாயி நானும் வாறேன் நில்லு தாயி ஆண் : தேடி வந்த சோடிக் கிளி ஓடிவிட்டால் ஆகாதடி ஆண் : போறவளே பொன்னுத்தாயி நானும் வாறேன் நில்லு தாயி ஆண் : கல்லோடு கடல் உரச கடலுத் தண்ணிய மீனு உரச உன்னோடு நானுரச ஊருக்கெல்லாம் தெரியுமடி ஆண் : மூக்குத்தி முத்தழகி வாக்கு மறந்ததென்ன பூவெல்லாம் நீதானே பொழுதெல்லாம் நெனைச்சேனே தொட்டுப் பேசி விட்டுப் போனா கெட்டப் பேரு யாருக்கு ஆண் : போறவளே பொன்னு......த்தாயி நானும் வாறேன் நில்லு தாயி தேடிவந்த சோடிக் கிளி ஓடிவிட்டால் ஆகாதடி பெண் : ஆராரோ ஆரிராரோ கண்மணியே ஒன் ஆத்தாளும் பாட்டெடுத்தேன் கண்ணுறங்கு சுறுத்த புளிய மரம் கண்மணியே நீ சூதாடும் நந்தவன கண்மணியே....ஏ.... ஆண் : மையல தந்துவிட்டு மறையாதே பொன்மயிலே வெள்ளரிய வெய்யில் பட விடுவேனோ கண்மணியே நதி மேல வரும் ஓடம் நதிக்கு சொந்தம் ஆகாதடி கண்ணீர கண்டாலுமே கரையாதோ என் தேகமே சந்தேகம் கொள்ளாதே அந்த சாமிக் காத்திடும் ஆண் : போறவளே பொன்னுத்தாயி நானும் வாறேன் நில்லு தாயி போறவளே பொன்னுத்தாயி நானும் வாறேன் நில்லு தாயி தேடிவந்த சோடிக் கிளி ஓடிவிட்டால் ஆகாதடி.....
Song information
Singers: S. P. Balasubrahmanyam and Swarnalatha
Music by: S. A. Rajkumar
Release information: From Rayilukku Neramachu (1988) · Lyricist: S. A. Rajkumar
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and Swarnalatha
- Film / album: Rayilukku Neramachu
- Composer: S. A. Rajkumar