Roman script
Singers : Yogi B & Anand Aravindakshan Music by : Ganesh Chandrasekaran Male Part Vaada neeyum poradu da Munnae ninnu vilayadu da Vetri kotta nee thodu da Poda innum poradu da Male Part Vatta vatta vaanam Naama kaiyodu Kitta thatta vetri Namma kannodu Etta etta ezhunthu Nillu thimirodu Moochu mutta muyarchi Undu nammodu Male Part Yaarala mudiyathu da Kaatrukku thadai yethu da Aattathil vizhunthalumae Avamanam kidaiyathu da Male Part Vaada neeyum poradu da Munnae ninnu vilayadu da Vetri kotta nee thodu da Poda innum poradu da Male Part Tholvi unna sethukkum Oorae unna othukkum Kaayam ellam pathakkam Neeyum kalangathae ethukkum Male Part Inga vedikkai Vedikkai paarpavano Verum pechu pesi Vaai valarpaan Inga vetri paarvai Paarpavano Thanakullae thee valarpaan Male Part Ada yethukku yethukku Intha sogam Innum irukku irukkum Ulla vegam Adangaathu paaru un thaagam Oru magudam unathaagum Male Part Yaarala mudiyathu da Kaatrukku thadai yethu da Aattathil vizhunthalumae Avamanam kidaiyathu da Male Part Vaada neeyum poradu da Munnae ninnu vilayadu da Vetri kotta nee thodu da Poda innum poradu da Male Part Innum enna bayama Mothi paaru suyama Tholvi indri sugama Ada vetri mattum varuma Male Part Nenja keeri keeri Athanullae Vithai podu podu unakullae Maramaaga athuvum Thaan maarum Intha ulagam kai serum Male Part Ini enna enna Mana yekkam Vizhunthaalum enna Avamanam Vetri koottukilla Romba thooram Ini vaanam adi vaaram Male Part Yaarala mudiyathu da Kaatrukku thadai yethu da Aattathil vizhunthalumae Avamanam kidaiyathu da Yeahhh… Male Part Vaada neeyum poradu da Munnae ninnu vilayadu da Vetri kotta nee thodu da Poda innum poradu da…..
தமிழ்
பாடகர்கள் : யோகி பி மற்றும் ஆனந்த் அரவிந்த்கிருஷ்ணன் இசையமைப்பாளர் : கணேஷ் சந்திரசேகரன் ஆண் : வாடா நீயும் போராடுடா முன்னே நின்னு விளையாடுடா வெற்றி கோட்ட நீ போடுடா போடா இன்னும் போராடுடா ஆண் : வட்ட வட்ட வானம் நாம கையோடு கிட்ட தட்ட வெற்றி நம்ம கண்ணோடு எட்ட எட்ட எழுந்து நில்லு திமிரோடு மூச்சு முட்ட முயற்சி உண்டு நம்மோடு ஆண் : யாரால முடியாதுடா காற்றுக்கு தடை ஏதுடா ஆட்டத்தில் விழுந்தாலுமே அவமானம் கிடையாதுடா ஆண் : வாடா நீயும் போராடுடா முன்னே நின்னு விளையாடுடா வெற்றி கோட்ட நீ போடுடா போடா இன்னும் போராடுடா ஆண் : தோல்வி உன்ன செதுக்கும் ஊரே உன்ன ஒதுக்கும் காயம் எல்லாம் பதக்கம் நீயும் கலங்காதே எதுக்கும் ஆண் : இங்க வேடிக்கை வேடிக்கை பார்ப்பவனோ வெறும் பேச்சு பேசி வாய் வளர்ப்பான் இங்க வெற்றி பார்வை பார்ப்பவனோ தனக்குள்ளேயே தீ வளர்ப்பான் ஆண் : அட எதுக்கு எதுக்கு இந்த சோகம் இன்னும் இருக்கு இருக்கும் உள்ள வேகம் அடங்காது பாரு உன் தாகம் ஒரு மகுடம் உனதாகும் ஆண் : யாரால முடியாதுடா காற்றுக்கு தடை ஏதுடா ஆட்டத்தில் விழுந்தாலுமே அவமானம் கிடையாதுடா ஆண் : வாடா நீயும் போராடுடா முன்னே நின்னு விளையாடுடா வெற்றி கோட்ட நீ போடுடா போடா இன்னும் போராடுடா ஆண் : இன்னும் என்ன பயமா மோதி பாரு சுயமா தோல்வி இன்றி சுகமா அட வெற்றி மட்டும் வருமா ஆண் : நெஞ்ச கீறி கீறி அதனுள்ளே விதை போடு போடு உனக்குள்ளே மரமாக அதுவும் தான் மாறும் இந்த உலகம் கை சேரும் ஆண் : இனி என்ன என்ன மன ஏக்கம் விழுந்தாலும் என்ன அவமானம் வெற்றி கோட்டுக்கிள்ள ரொம்ப தூரம் இனி வானம் அடி வாரம் ஆண் : யாரால முடியாதுடா காற்றுக்கு தடை ஏதுடா ஆட்டத்தில் விழுந்தாலுமே அவமானம் கிடையாதுடா ஆண் : வாடா நீயும் போராடுடா முன்னே நின்னு விளையாடுடா வெற்றி கோட்ட நீ போடுடா போடா இன்னும் போராடுடா...
Song information
Singers: Yogi B & Anand Aravindakshan
Music by: Ganesh Chandrasekaran
Release information: From Ezhumin (2018) · Lyricist: Pa.Vijay
Explore this song
- Singer: Yogi B & Anand Aravindakshan
- Film / album: Ezhumin
- Composer: Ganesh Chandrasekaran