Roman script
Singer : Dhanush Music by : Ganesh Chandrasekaran Male Part Engae nee ponaai Enai neengi thaanaai Sollaamal sendraai En chellamae Male Part Thaayilla pillai Aanenae naanae Aaraaro paada Vaa chellamae Male Part Nee illaa Vazhkai enakkennada Nee ponaa pinnae Naan enna da Male Part Un pinju paatham Kaanamalae En nenju suduthae Aaramalae Male Part Aaraararaaro Aaraariraaro Aaraararaaro Nee thoongada Male Part Aaraararaaro Aaraariraaro Aaraararaaro Naan paadavaa Male Part En thanthai neeyaai Un pillai naanaai Un marbin melae Naan sainthida Male Part Verodu veezhnthen Kanneeril sainthen Irullodu vazhkai Pothum pothum Male Part Ezhada ezhada Ezhada en maganae Ezhada ezhada En chella maganae Male Part Ezhada ezhada En singa maganae Ezhada ezhada En thanga maganae Male Part Ahaa….aaaa… Ahaa…..aaaa… Ho hooo..oooo Aaahaa…oooo Hmmm …mmm … Hmmm …mmm Ahaa…aaaa Hmmm mmmmm Male Part Aaraararaaro Aaraariraaro Aaraararaaro Nee thoongada Male Part Aaraararaaro Aaraariraaro Aaraararaaro Naan paadavaa Male Part Un thaaiyum naanum Nee indri naalum Sellatha vazhvum Yen vazhnthida Male Part Kaayatha eeram Aaratha sogam Yen intha saabam Podhum podhum Male Part Ezhada ezhada Ezhada en maganae Ezhada ezhada En chella maganae Male Part Ezhada ezhada En singa maganae Ezhada ezhada En thanga maganae
தமிழ்
பாடகர் : தனுஷ் இசையமைப்பாளர் : கணேஷ் சந்திரசேகரன் ஆண் : எங்கே நீ போனாய் என்னை நீங்கி தானாய் சொல்லாமல் சென்றாய் என் செல்லமே ஆண் : தாயில்லா பிள்ளை ஆனேனே நானே ஆராரோ பாட வா செல்லமே ஆண் : நீ இல்லா வாழ்க்கை எனக்கென்னடா நீ போன பின்னே நான் என்னடா ஆண் : உன் பிஞ்சு பாதம் காணாமலே என் நெஞ்சு சுடுதே ஆறாமலே ஆண் : ஆராரராரோ ஆராரிராரோ ஆராரராரோ நீ தூங்கடா ஆண் : ஆராரராரோ ஆராரிராரோ ஆராரராரோ நான் பாடவா ஆண் : என் தந்தை நீயாய் உன் பிள்ளை நானாய் உன் மார்பின் மேலே நான் சாய்ந்திட ஆண் : வேரோடு வீழ்ந்தேன் கண்ணீரில் சாய்ந்தேன் இருளோடு வழக்கை போதும் போதும் ஆண் : எழடா எழடா எழடா என் மகனே எழடா எழடா என் செல்ல மகனே ஆண் : எழடா எழடா என் சிங்க மகனே எழடா எழடா என் தங்க மகனே ஆண் : ஆஹா...ஆ.... ஆஹா...ஆ.... ஹோ ஹோ...... ம்ம்...ம்ம்... ம்ம்...ம்ம்... ஆஹா...ஆ.... ம்ம்...ம்ம்.... ஆண் : ஆராரராரோ ஆராரிராரோ ஆராரராரோ நீ தூங்கடா ஆண் : ஆராரராரோ ஆராரிராரோ ஆராரராரோ நான் பாடவா ஆண் : உன் தாயும் நானும் நீ இன்றி நாளும் செல்லாத வாழ்வும் ஏன் வாழ்ந்திட ஆண் : காயாத ஈரம் ஆறாத சோகம் ஏன் இந்த சாபம் போதும் போதும் ஆண் : எழடா எழடா எழடா என் மகனே எழடா எழடா என் செல்ல மகனே ஆண் : எழடா எழடா என் சிங்க மகனே எழடா எழடா என் தங்க மகனே
Song information
Singer: Dhanush
Music by: Ganesh Chandrasekaran
Release information: From Ezhumin (2018) · Lyricist: Thamizhanangu
Explore this song
- Singer: Dhanush
- Film / album: Ezhumin
- Composer: Ganesh Chandrasekaran