Roman script
Singer : Anirudh Ravichander Music by : Ganesh Chandrasekaran Male Part Vetri magizhchi mattum Thaan kodukkum Aana thozhvi thaan Ungala sethukkum (Dialogue) Male Part Vizhunthaal vithai Ezhunthaal maram Ezhu ezhu ezhu… Male Part Thuninthaal seyal Suzhandraal puyal Ezhu ezhu ezhu… Male Part Purappadu ithu thaan Puliyin nadai Pujabalam kaati thadaigal udai Kavalaigal ennum kadaiyai adai Kanavugal jeithidum puthiya padai Male Part Maanavan enbavan poo pantha Matravar udhaithidum kaal pantha Sothanai thaandi nee vantha Sorgamae irukku vaa nanba Ezhu ezhu ezhu ezhu… Male Part Vizhunthaal vithai Ezhunthaal maram Ezhu ezhu ezhu… Male Part Thuninthaal seyal Suzhandraal puyal Ezhu ezhu ezhu… Male Part Neengalam yaaru… Paththu latcham per onna koodi Ninnu poiruntha jallikatta Marupadiyum nadathana enam da Ponga da poi ellarayum Mutti thookkungada (Dialogue) Male Part Urangi kidanthaal Uyarvu illai Uzhaipaal vendridu pon medalai Irundidum vaanam namakku illai Erangi adi da… thozhvi illai… Male Part Theanaai ini kattum Vervai thuli Theeyaai irukkattum uzhaipin vazhi Thaanaai thirakkuma vetri vazhi Neethanae unnai sethukkum uzhi Ezhu ezhu ezhu ezhu… Male Part Vizhunthaal vithai Ezhunthaal maram Ezhu ezhu ezhu… Male Part Thuninthaal seyal Suzhandraal puyal Ezhu ezhu ezhu… Ezhumin…
தமிழ்
பாடகர் : அனிருத் ரவிச்சந்தர் இசையமைப்பாளர் : கணேஷ் சந்திரசேகரன் ஆண் : வெற்றி மகிழ்ச்சி மட்டும் தான் கொடுக்கும் ஆனா தோல்வி தான் உங்கள செதுக்கும் (உரையாடல்) ஆண் : விழுந்தால் விதை எழுந்தால் மரம் எழு எழு எழு.... ஆண் : துணிந்தால் செயல் சுழன்றால் புயல் எழு எழு எழு.... ஆண் : புறப்படு இது தான் புலியின் நடை புஜபலம் காட்டி தடைகள் உடை கவலைகள் என்னும் கடையை அடை கனவுகள் ஜெய்திடும் புதிய படை ஆண் : மாணவன் என்பவன் பூ பந்தா மற்றவர் உதைத்திடும் கால் பந்தா சோதனை தாண்டி நீ வந்தா சொர்க்கமே இருக்கு வா நண்பா எழு எழு எழு.... ஆண் : விழுந்தால் விதை எழுந்தாள் மரம் எழு எழு எழு.... ஆண் : துணிந்தால் செயல் சுழன்றால் புயல் எழு எழு எழு.... ஆண் : நீங்களும் யாரு… பத்து லட்சம் பேர் ஒண்ணா கூடி நின்னு போயிருந்த ஜல்லிக்கட்ட மறுபடியும் நடந்ததுன இனம்டா போங்கடா போய் எல்லாரயும் முட்டி தூக்குங்கடா (உரையாடல்) ஆண் : உறங்கி கிடந்தாள் உயர்வு இல்லை உழைப்பால் வென்றிடு பொன் மெடலை இருந்திடும் வானம் நமக்கு இல்லை இறங்கி அடிடா....தோல்வி இல்லை ஆண் : தேனாய் இனி கட்டும் வேர்வை துளி தீயாய் இருக்கட்டும் உழைப்பின் வழி தானாய் திறக்குமா வெற்றி வழி நீதானே உன்னை செதுக்கும் ஊளி எழு எழு எழு எழு.... ஆண் : விழுந்தால் விதை எழுந்தால் மரம் எழு எழு எழு.... ஆண் : துணிந்தால் செயல் சுழன்றால் புயல் எழு எழு எழு.... எழுமின்
Song information
Singer: Anirudh Ravichander
Music by: Ganesh Chandrasekaran
Release information: From Ezhumin (2018) · Lyricist: Vivek
Explore this song
- Singer: Anirudh Ravichander
- Film / album: Ezhumin
- Composer: Ganesh Chandrasekaran