Roman script
Singer : Hip Hop Tamizha Music by : Hip Hop Tamizha Male Part ……………………….. Male Part En mela kaadhal Illaama ponaa Pennae naan una vittu Enga di poven Male Part Ennoda vaazhvil Unnodu sera Mudiyaama ponaa Naan thaniyaavae vaazhven Male Part Nenjukkulla En nenjukkulla Ennaalum ennaalum Nee thaan pulla Male Part Kannoramaa Siru kanneerun dhaan Illaadha vaazhkkaiya Naan kaatturen Male Part Poraadaa ava poraadaa Ennoda kaadhala Kalli kaattil veesiputtu Poraadaa ava poraadaa Ennoda asaiya Veedhiyila veesiputtu Male Part Poraadaa ava poraadaa Ennullae ullae indha Kaadhala naanum solla Thedaathaa manasu thedaadhaa Adhu unna mattum thedum Unna paththi paadum .. Male Part Kaadhalikka kaadhalikka Unnai mattum ketkiren Undhan nenjil enji ulla Anbai edhir paarkkiren Male Part Kannadithu kannadithu Neeyum pogum velaiyil Unnidathil endhan nenjai Naanum tholaithu vittenae Male Part Sari vaadi ulla Ini neeyum mella
Nee illaama Ingu naanum illa Male Part Veguthooram sella Indha ulagai vella Ennoadu kaigal korthiruppen Endru sonnaval Male Part Poraadaa ava poraadaa Ennoda kaadhala Kalli kaattil veesiputtu Poraadaa ava poraadaa Ennoda asaiya Veedhiyila veesiputtu Male Part Poraadaa ava poraadaa Ennullae ullae indha Kaadhala naanum solla Thedaathaa manasu thedaadhaa Adhu unna mattum thedum Unna paththi paadum .. Chorus Thann na nae naa Thann na nae naa Lae lai lae loo Lae lai lae loo Lae lai lae loo Male Part Nenjukkulla En nenjukkulla Ennaalum ennaalum Nee thaan pulla Male Part Kannoramaa Siru kanneerun dhaan Illaadha vaazhkkaiya Naan kaatturen Male Part Poraadaa ava poraadaa Ennoda kaadhala Kalli kaattil veesiputtu Poraadaa ava poraadaa Ennoda asaiya Veedhiyila veesiputtu Male Part Poraadaa ava poraadaa Ennullae ullae indha Kaadhala naanum solla Thedaathaa manasu thedaadhaa Adhu unna mattum thedum Unna paththi paadum ..
தமிழ்
பாடகா் : ஹிப் ஹாப் தமிழா இசையமைப்பாளா் : ஹிப் ஹாப் தமிழா ஆண் : .................................... ஆண் : என் மேல காதல் இல்லாம போனா பெண்ணே நான் உன்னவிட்டு எங்கடி போவேன் ஆண் : என்னோட வாழ்வில் உன்னோடு சேர முடியாம போனா நான் தனியாவே வாழ்வேன் ஆண் : நெஞ்சுக்குள்ள என் நெஞ்சுக்குள்ள எந்நாளும் எந்நாளும் நீதான் புள்ள ஆண் : கண்ணோரமா சிறு கண்ணீரும் தான் இல்லாத வாழ்க்கைய நான் காட்டுறேன் ஆண் : போறாடா அவ போறாடா என்னோட காதல கள்ளிக்காட்டில் வீசிப்புட்டு போறாடா அவ போறாடா என்னோட ஆசைய வீதியில வீசிப்புட்டு ஆண் : போறாடா அவ போறாடா என்னுள்ளே உள்ள இந்த காதல நானும் சொல்ல தேடாத மனசு தேடாத அது உன்ன மட்டும் தேடும் உன்னப்பத்தி பாடும் ஆண் : காதலிக்க காதலிக்க உன்னை மட்டும் கேட்கிறேன் உந்தன் நெஞ்சில் எஞ்சி உள்ள அன்பை எதிா் பார்க்கிறேன் ஆண் : கண்ணடித்து கண்ணடித்து நீயும் போகும் வேளையில் உன்னிடத்தில் எந்தன் நெஞ்சை நானும் தொலைத்துவிட்டேனே ஆண் : சரி வாடி உள்ள இனி நீயும் மெல்ல நீ இல்லாம இங்கு நானும் இல்ல ஆண் : வெகு தூரம் செல்ல இந்த உலகை வெல்ல என்னோடு கைகள் கோர்த்திருப்பேன் என்று சொன்னவள் ஆண் : போறாடா அவ போறாடா என்னோட காதல கள்ளிக்காட்டில் வீசிப்புட்டு போறாடா அவ போறாடா என்னோட ஆசைய வீதியில வீசிப்புட்டு ஆண் : போறாடா அவ போறாடா என்னுள்ளே உள்ள இந்த காதல நானும் சொல்ல தேடாத மனசு தேடாத அது உன்ன மட்டும் தேடும் உன்னப்பத்தி பாடும் குழு : ......................................... ஆண் : நெஞ்சுக்குள்ள என் நெஞ்சுக்குள்ள எந்நாளும் எந்நாளும் நீதான் புள்ள ஆண் : கண்ணோரமா சிறு கண்ணீரும் தான் இல்லாத வாழ்க்கைய நான் காட்டுறேன் ஆண் : போறாடா அவ போறாடா என்னோட காதல கள்ளிக்காட்டில் வீசிப்புட்டு போறாடா அவ போறாடா என்னோட ஆசைய வீதியில வீசிப்புட்டு ஆண் : போறாடா அவ போறாடா என்னுள்ளே உள்ள இந்த காதல நானும் சொல்ல தேடாத மனசு தேடாத அது உன்ன மட்டும் தேடும் உன்னப்பத்தி பாடும்
Song information
Singer: Hip Hop Tamizha
Music by: Hip Hop Tamizha
Release information: From Aranmanai 2 (2016) · Lyricist: Hip Hop Tamizha
Explore this song
- Singer: Hip Hop Tamizha
- Film / album: Aranmanai 2
- Composer: Hip Hop Tamizha