Roman script

Singers : Anthony Dasan and Hip Hop Tamizha

Music by : Hip Hop Tamizha

Male Part

Thanana naan ..tha nana na naaaa…

Thaan na thanna na na thaana machan thanana nana na

Male Part

Erangi vanthu aadu nanba

Ellaam irukku namakku

Natppu onnu pothum nanba

Mathathellaam ethukku

Male Part

Intha thiruvizha kootathila

Azhagaana ponnu iruntha

Ava mela lighta thaan sighta poduvom

Male Part

Nanbanoda kaathalikki annankaaran prachanana

Natpukkaaga wieghtathaan fighta poduvom

Male Part

Natppu irukku mathathellaam ethukku

Kadavul thantha varam unakku

Male Part

Nanban irukkaan uyira thaan koduppaan

Inime unakku bayam ethukku

Podu.. Podu.. Podu..

Male Part

{Thaan na thanna na na thaana machan thanana nana na} (2)

Male Part

Onnum onnum rendaachu

Machan unna paarthu naal aachu

Sandhosam pala noor aachu

Machan thookkam ellaam thool aachu

Male Part

Unakku onnuna naan erangi varuvaen da

Namma natpukaaga thaan naan uyira tharuvaen da

Male Part

Nee varuva theriyum da

Un aruma puriyum da

Ada olivu maraivilla

Namma natputhaanada

Male Part

Natppu irukku mathathellaam ethukku

Kadavul thantha varam unakku

Nanban irukkaan uyira thaan koduppaan

Inime unakku bayam ethukku

Podu… Podu …Podu..

Male Part

{Thaan na thanna na na thaana machan thanana nana na} (2)

Male Part

Erangi vanthu aadu nanba

Ellaam irukku namakku

Natppu onnu pothum nanba

Mathathellaam ethukku

Male Part

Natppu irukku mathathellaam ethukku

Kadavul thantha varam unakku

Nanban irukkaan uyira thaan kodupaan

Inime unakku bayam ethukku

Male Part

{Thaan na thanna na na thaana machan thanana nana na} (2)

தமிழ்

பாடகா்கள் : அந்தோணி தாசன், ஹிப் ஹாப் தமிழா

இசையமைப்பாளா் : ஹிப் ஹாப் தமிழா

ஆண் : ....................................

ஆண் : இறங்கி வந்து ஆடு

நண்பா எல்லாம் இருக்கு

நமக்கு நட்பு ஒன்னு போதும்

நண்பா மத்ததெல்லாம் எதுக்கு

ஆண் : இந்த திருவிழா

கூட்டத்தில அழகான

பொண்ணு இருந்தா அவ

மேல லைட்டாதான்

சைட்டபோடுவோம்

ஆண் : நண்பனோட காதலிக்கு

அண்ணன்காரன் பிரச்சனைன்னா

நட்புக்காக வெயிட்டாதான் ஃபைட்ட

போடுவோம்

ஆண் : நட்பு இருக்கு

மத்ததெல்லாம் எதுக்கு

கடவுள் தந்த வரம் உனக்கு

ஆண் : நண்பன் இருக்கான்

உயிரத்தான் கொடுப்பான்

இனிமே உனக்கு பயம் எதுக்கு

போடு போடு போடு …….

ஆண் : ................................

ஆண் : ஒன்னும் ஒன்னும்

ரெண்டாச்சு மச்சான்

உன்னப்பாத்து நாளாச்சு

சந்தோசம் பல நூறாச்சு

மச்சான் துக்கமெல்லாம் தூளாச்சு

ஆண் : உனக்கு ஒன்னுன்னா

நான் இறங்கி வருவேன்டா

நம்ம நட்புக்காகத்தான்

நான் உயிரத்தருவேன்டா

ஆண் : நீ வருவ தொியும்டா

உன் அருமை புாியும்டா

அட ஒளிவு மறைவில்லா

நம்ம நட்புதானடா

ஆண் : நட்பு இருக்கு

மத்ததெல்லாம் எதுக்கு

கடவுள் தந்த வரம் உனக்கு

ஆண் : நண்பன் இருக்கான்

உயிரத்தான் கொடுப்பான்

இனிமே உனக்கு பயம் எதுக்கு

போடு போடு போடு …….

ஆண் : ................................

ஆண் : இறங்கி வந்து ஆடு

நண்பா எல்லாம் இருக்கு

நமக்கு நட்பு ஒன்னு போதும்

நண்பா மத்ததெல்லாம் எதுக்கு

ஆண் : நட்பு இருக்கு

மத்ததெல்லாம் எதுக்கு

கடவுள் தந்த வரம் உனக்கு

ஆண் : நண்பன் இருக்கான்

உயிரத்தான் கொடுப்பான்

இனிமே உனக்கு பயம் எதுக்கு

போடு போடு போடு …….

ஆண் : ................................

Song information

Singers: Anthony Dasan and Hip Hop Tamizha

Music by: Hip Hop Tamizha

Release information: From Kathakali (2016) · Lyricist: Hip Hop Tamizha

Explore this song