Roman script
Singers : Aalap Raju and Shankar Mahadevan
Music by : Hip Hop Tamizha
Male Part
Indru netru naalai yaavum
Kondu pogum kaadhalae
Unnai sera vendi thaanae
Mannil engum vaazhgiren
Male Part
……………………………….
Male Part
Vaanavil en vaazhkaiyil
Thondrum munbu maraindhu pona
Thaen thuli pookalil
Thedum theni naan ena
Male Part
Kaadhalae en kaadhalae
Engu pogirai
En vazhvai vaazhum mun
Veezhgiren..
Devadhai unai thediyae
Male Part
Unmaiyana kaadhal endru
Ondru ulladhu
Kaalam kadandhu pona pinbum
Mannil vazhvadhu
Male Part
Kaalam endhan kaipidikkul
Maatikondathu
Kaadhal ennai vittuvittu
Engu sendradhu
Male Part
Kadavul vandhu boomi meedhu
Vaazhum bothilum
Kaadhal tholvi aagumbothu
Saaga thondridum
Male Part
Kaadhal indri boomi meedhu
Vaazha nerndhidum
Konja neram kooda
Naragam pola maaridum
Male Part
{Indru netru naalai yaavum
Kondu pogum kaadhalae
Unnai sera vendi thaanae
Mannil engum vaazhgiren} (2)தமிழ்
பாடகர்கள் : ஆலப் ராஜு, சங்கர் மஹாதேவன்
இசையமைப்பாளர் : ஹிப் ஹாப் தமிழா
ஆண் : இன்று நேற்று
நாளை யாவும் கொண்டு
போகும் காதலே உன்னை
சேர வேண்டித்தானே மண்ணில்
எங்கும் வாழ்கிறேன்
ஆண் : ..........................
ஆண் : வானவில் என்
வாழ்க்கையில் தோன்றும்
முன்பு மறைந்து போன
தேன் துளி பூக்களில்
தேடும் தேனீ நான் என
ஆண் : காதலே என்
காதலே எங்கு போகிறாய்
என் வாழ்வை வாழும் முன்
வீழ்கிறேன் தேவதை உன்னை
தேடியே
ஆண் : உண்மையான
காதல் என்று ஒன்று
உள்ளது காலம் கடந்து
போன பின்பும் மண்ணில்
வாழ்வது
ஆண் : காலம் எந்தன்
கைபிடிக்குள் மாட்டி
கொண்டது காதல்
என்னை விட்டுவிட்டு
எங்கு சென்றது
ஆண் : கடவுள் வந்து
பூமி மீது வாழும்போதிலும்
காதல் தோல்வி ஆகும்போது
சாக தோன்றிடும்
ஆண் : காதல் இன்றி
பூமி மீது வாழ நேர்ந்திடும்
கொஞ்ச நேரம் கூட நரகம்
போல மாறிடும்
ஆண் : { இன்று நேற்று
நாளை யாவும் கொண்டு
போகும் காதலே உன்னை
சேர வேண்டித்தானே மண்ணில்
எங்கும் வாழ்கிறேன் } (2)Song information
Singers: Aalap Raju and Shankar Mahadevan
Music by: Hip Hop Tamizha
Release information: From Indru Netru Naalai (2015) · Lyricist: Hip Hop Tamizha
Explore this song
- Singer: Aalap Raju and Shankar Mahadevan
- Film / album: Indru Netru Naalai
- Composer: Hip Hop Tamizha