Roman script
Singers : P. Susheela and T. M. Soundararajan Music by : Shankar Ganesh Lyrics by : Kannadasan Female Part Poovum pottum ingae En poojai deivamum ingae Poovum pottum ingae En poojai deivamum ingae Naan unnai pirivathu engae En kanna nee odi vaa En kanna nee odi vaa Male Part Poovum pottum ingae En poojai deivamum ingae Poovum pottum ingae En poojai deivamum ingae Naan unnai pirivathu engae En kanna nee odi vaa En kanna nee odi vaa Female Part Moga koondhalai alli mudinthaal Munnae nirpathu neethaanae Moodiya udhattil panithuli pattaal Vaadai kaattrum neethaanae Female Part Moga koondhalai alli mudinthaal Munnae nirpathu neethaanae Moodiya udhattil panithuli pattaal Vaadai kaattrum neethaanae Male Part Thottu thazhuvi tholgal irandil Thottil pottaaval needhaanae Thottu thazhuvi tholgal irandil Thottil pottaaval needhaanae Male Part Thodara thodara sugamaayirukkum Thodar kadhai sonnaval needhaanae Thodara thodara sugamaayirukkum
Thodar kadhai sonnaval needhaanae Female Part Poovum pottum ingae En poojai deivamum ingae Naan unnai pirivathu engae En kanna nee odi vaa En kanna nee odi vaa Female Part Kayiththu kattil malaeyyirunthu Kaalai pidippathu punniyamae Male : Kaalai podikkum katti karumbin Kaiyil pidippathu punniyamae Female Part Kayiththu kattil malaeyyirunthu Kaalai pidippathu punniyamae Male : Kaalai podikkum katti karumbin Kaiyil pidippathu punniyamae Female Part Ennai thavira innoru mugaththai Ennaathiruppathum punniyamae Ennai thavira innoru mugaththai Ennaathiruppathum punniyamae Male Part Innoru pennum ulagam muzhuthum Illaathirupathum punniyamae Innoru pennum ulagam muzhuthum Illaathirupathum punniyamae Male Part Poovum pottum ingae En poojai deivamum ingae Naan unnai pirivathu engae En kanna nee odi vaa En kanna nee odi vaa Female Part Poovum pottum ingae En poojai deivamum ingae Naan unnai pirivathu engae En kanna nee odi vaa En kanna nee odi vaa
தமிழ்
பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : பூவும் பொட்டும் இங்கே என் பூஜை தெய்வமும் இங்கே பூவும் பொட்டும் இங்கே என் பூஜை தெய்வமும் இங்கே நான் உன்னைப் பிரிவது எங்கே என் கண்ணா நீ ஓடி வா என் கண்ணா நீ ஓடி வா........... ஆண் : பூவும் பொட்டும் இங்கே என் பூஜை தெய்வமும் இங்கே பூவும் பொட்டும் இங்கே என் பூஜை தெய்வமும் இங்கே நான் உன்னைப் பிரிவது எங்கே என் கண்ணே நீ ஓடி வா என் கண்ணே நீ ஓடி வா........... பெண் : மோகக் கூந்தலை அள்ளி முடித்தால் முன்னே நிற்பது நீதானே மூடிய உதட்டில் பனித் துளி பட்டால் வாடைக் காற்றும் நீதானே பெண் : மோகக் கூந்தலை அள்ளி முடித்தால் முன்னே நிற்பது நீதானே மூடிய உதட்டில் பனித் துளி பட்டால் வாடைக் காற்றும் நீதானே ஆண் : தொட்டுத் தழுவி தோள்கள் இரண்டில் தொட்டில் போட்டவள் நீதானே தொட்டுத் தழுவி தோள்கள் இரண்டில் தொட்டில் போட்டவள் நீதானே ஆண் : தொடரத் தொடர சுகமாயிருக்கும் தொடர் கதை சொன்னவள் நீதானே தொடரத் தொடர சுகமாயிருக்கும் தொடர் கதை சொன்னவள் நீதானே பெண் : பூவும் பொட்டும் இங்கே என் பூஜை தெய்வமும் இங்கே நான் உன்னைப் பிரிவது எங்கே என் கண்ணா நீ ஓடி வா என் கண்ணா நீ ஓடி வா........... பெண் : கயித்துக் கட்டில் மேலேயிருந்து காலைப் பிடிப்பது புண்ணியமே ஆண் : காலைப் பிடிக்கும் கட்டிக் கரும்பின் கையில் பிடிப்பது புண்ணியமே பெண் : கயித்துக் கட்டில் மேலேயிருந்து காலைப் பிடிப்பது புண்ணியமே ஆண் : காலைப் பிடிக்கும் கட்டிக் கரும்பின் கையில் பிடிப்பது புண்ணியமே பெண் : என்னைத் தவிர இன்னொரு முகத்தை எண்ணாதிருப்பதும் புண்ணியமே என்னைத் தவிர இன்னொரு முகத்தை எண்ணாதிருப்பதும் புண்ணியமே ஆண் : இன்னொரு பெண்ணும் உலகம் முழுதும் இல்லாதிருப்பதும் புண்ணியமே இன்னொரு பெண்ணும் உலகம் முழுதும் இல்லாதிருப்பதும் புண்ணியமே ஆண் : பூவும் பொட்டும் இங்கே என் பூஜை தெய்வமும் இங்கே நான் உன்னைப் பிரிவது எங்கே என் கண்ணே நீ ஓடி வா என் கண்ணே நீ ஓடி வா........... பெண் : பூவும் பொட்டும் இங்கே என் பூஜை தெய்வமும் இங்கே நான் உன்னைப் பிரிவது எங்கே என் கண்ணா நீ ஓடி வா என் கண்ணா நீ ஓடி வா...........
Song information
Singers: P. Susheela and T. M. Soundararajan
Music by: Shankar Ganesh
Lyrics by: Kannadasan
Release information: From Sorkkam Naragam (1977) · Singer: T. M. Soundararajan and P. Susheela · Lyricist: Kannadasan · Music: Shankar Ganesh
Explore this song
- Singer: P. Susheela and T. M. Soundararajan
- Film / album: Sorkkam Naragam
- Composer: Shankar Ganesh
- Lyricist: Kannadasan