Roman script
Singers : Tippu and Harini Music by : G. V. Prakash Kumar Male Part Hey eeyyy heyy…(4) Female Part Poovin manam poovil illai Poonthendralo thodavae illai Theeyin gunam theeyil illai Theendum viral sudavae illai Male Part Hey eeyyy heyy…(4) Female Part Poovin manam poovil illai Poonthendralo thodavae illai Theeyin gunam theeyil illai Theendum viral sudavae illai Male Part Hoo… udal ennum padagu Thanneeril aada Iru karaigal naduvil Midhanthen alainthen Orupuramum malaraai En dhaegam maara Marupuramum theeyaai Thagithen erinthen anbae Female Part Udhirumbodhum Saram korkkiren Alaigal modha manal serkkiren Idiyin naduvae isai ketkkiren Enai naan thotru unai meetkiren…. Male Part Hey eeyyy heyy…(4) Female Part Paruvathil pei aattangal Paalina thadumaatrangal Male : Uruvaththai… urumaatravaa Ullaththai adhu maatrumaa Female Part Ho… enakkullae aanmai Nee theda vendum Unakkullae penmai Naan theda vendum Male Part Vaeppammarakkilaiyil Ver yedho chedithaan Valarvadhai pola Valiyai unarndhen Male Part Hey eeyyy heyy…(4) Female Part Poovin manam poovil illai Poonthendralo thodavae illai Theeyin gunam theeyil illai Theendum viral sudavae illai Male Part ………………….. Female Part Kaanalin neerodaiyil Meengalai nee ketkkiraai Male : Kelvigal puriyaamalae Badhilgalai nee serkkiraai Female Part Sila neram vilakkin Velichangal eerkkum Vilakkukkum keezhae Iruttondru irukkum Male Part Irulum oliyum Ondraaga theenda Kuzhappathilae naanum Thaviththen thudithen Male Part Hey eeyyy heyy…(4)
தமிழ்
பாடகர்கள் : திப்பு மற்றும் ஹரிணி இசையமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார் ஆண் : ஹே ஹே ஹேய்ய் ஹே ஹே ஹேய்ய்... பெண் : பூவின் மனம் பூவில் இல்லை பூந்தென்றலோ தொடவே இல்லை தீயின் குணம் தீயில் இல்லை தீண்டும் விரல் சுடவே இல்லை ஆண் : ஹே ஹே ஹேய்ய் ஹே ஹே ஹேய்ய் பெண் : பூவின் மனம் பூவில் இல்லை பூந்தென்றலோ தொடவே இல்லை தீயின் குணம் தீயில் இல்லை.... தீண்டும் விரல் சுடவே இல்லை ஆண் : ஹே.. உடல் என்னும் படகு தண்ணீரில் ஆட இரு கரைகள் நடுவே மிதந்தேன் அழைந்தேன் ஒருபுறமும் மலராய் என் தேகம் மாற மறுபுறமும் தீயாய் தவித்தேன் எரிந்தேன் அன்பே பெண் : உதிரும்போதும் சரம் கோர்க்கிறேன் அலைகள் மோத மணல் சேர்க்கிறேன் இடியின் நடுவே இசைக்கேட்கிறேன் எனை நான் தொற்று உனை மீட்கிறேன்... ஆண் : ஹே ஹே ஹேய்ய் ஹே ஹே ஹேய்ய் பெண் : பருவத்தில் பேயாட்டங்கள் பாலின தடுமாற்றங்கள் ஆண் : உருவத்தை.... உருமாற்றலாம் உள்ளத்தை அது மாற்றுமா பெண் : ஹோ.... எனக்குள்ளே ஆண்மை நீ தேட வேண்டும் உனககுள்ளே பெண்மை நான் தேட வேண்டும் ஆண் : வேப்பம் மரக்கிளையில் வேறேதோ செடிதான் வளர்வதைப்போல வலியை உணர்ந்தேன் ஆண் : ஹே ஹே ஹேய்ய் ஹே ஹே ஹேய்ய் பெண் : பூவின் மனம் பூவில் இல்லை பூந்தென்றலோ தொடவே இல்லை தீயின் குணம் தீயில் இல்லை தீண்டும் விரல் சுடவே இல்லை ஆண் : .................................. பெண் : காணலின் நீரோடையில் மீன்களை நீ கேட்கிறாய் ஆண் : கேள்விகள் புரியாமலே பதில்களை நீ சேர்க்கிறாய் பெண் : ஆ...சில நேரம் விளக்கின் வெளிச்சங்கள் ஈர்க்கும் விளக்குக்கும் கீழே இருட்டொன்று இருக்கும் ஆண் : இருளும் ஒளியும் ஒன்றாகத் தீண்ட குழப்பத்திலே நானும் தவித்தேன் துடித்தேன் ஆண் : ஹே ஹே ஹேய்ய் ஹே ஹே ஹேய்ய்
Song information
Singers: Tippu and Harini
Music by: G. V. Prakash Kumar
Release information: From Narthagi (2011) · Lyricist: Na. Muthu Kumar
Explore this song
- Singer: Tippu and Harini
- Film / album: Narthagi
- Composer: G. V. Prakash Kumar