Roman script

Singer : S. P. Balasubrahmanyam
Music by : Ilayaraja
Male Part
Aaaa…aaa…aaa
Haaa….aaa….aaa…
Haa…aaa…haha…
Aaa…..aaa….aaa…aaa….
Male Part
Nam tham nam thanam
Nam tham thanam
Thamtha nam tham
Male Part
Namtham dhamdha
Namtham dhamdha
Namtham dhamdha namtham
Male Part
Aaaa…aaa…aaa
Haaa….aaa….aaa…
Haa…aaa…haha…
Aaa…..aaa….aaa…aaa….
Male Part
Poovil vandu koodum kandu
Poovum kangal moodum
Poovil vandu koodum kandu
Poovum kangal moodum
Male Part
Poovinam maanaadu podum
Vandugal sangeedham paadum
Poovinam maanaadu podum
Vandugal sangeedham paadum
Male Part
Poovil vandu koodum kandu
Poovum kangal moodum
Poovil vandu koodum kandu
Poovum kangal moodum
Male Part
Raagam jeevanaagum
Nenjin oosai thaalamaagum
Geetham vaanam pogum
Andha megam paalamaagum
Devi enthan paadal kandu
Maarbil nindru aadum
Male Part
Naadham ondru pothum
Endhan aayul kodi maadham
Theeyil nindra pothum
Andha theeyae vendhu pogum
Naanae naadham mmm aaa…aa..
Male Part
Thanamtha
Namtham dhamdha
Namtham dhamdha
Namtham dhamdha namtham
Namtham dhamdha
Namtham dhamdha
Namtham dhamdha namtham
Male Part
Vaanam en vidhaanam
Indha bhoomi sannidhaanam
Paadham meedhu modhum
Aaru paadum suprabaatham
Raagam meedhu dhaagam kondu
Aarum nindru pogum
Male Part
Kaatrin desam engum
Endhan gaanam sendru thangum
Endhan raagam sendru aadum
Vaagai soodum aa…aa
Male Part
Thanamtha
Namtham dhamdha
Namtham dhamdha
Namtham dhamdha namtham
Male Part
Poovil vandu koodum kandu
Poovum kangal moodum
Poovinam maanaadu podum
Vandugal sangeedham paadum
Thamdhanam dhamtha namtham
Thamthanam dhamtha dham
Male Part
Dhamthamtham
Poovil vandu koodum kandu
Poovum kangal moodum
Namtham dhamdha namtham dhamdha
Namtham dhamdha namtham

தமிழ்

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : ஆஆ...ஆஅ...ஆஅ
ஹா....ஆஅ....ஆஅ....
ஹா....ஆஅ...ஹஹா...
ஆஅ.....ஆஅ....ஆஅ....ஆஅ...
ஆண் : நம் தம் நம் தனம்
நம் தம் தனம்
தம்த நம் தம்
ஆண் : நம்தம் தம்த
நம்தம் தம்த
நம்தம் தம்த நம்தம்
ஆண் : ஆஅ....ஆஅ...ஆஅ
ஹா....ஆஅ....ஆஅ....
ஹா....ஆஅ...ஹஹா...
ஆஅ.....ஆஅ....ஆஅ....ஆஅ...
ஆண் : பூவில் வண்டு கூடும் கண்டு
பூவும் கண்கள் மூடும்
பூவில் வண்டு கூடும் கண்டு
பூவும் கண்கள் மூடும்
ஆண் : பூவினம் மாநாடு போடும்
வண்டுகள் சங்கீதம் பாடும்
பூவினம் மாநாடு போடும்
வண்டுகள் சங்கீதம் பாடும்
ஆண் : பூவில் வண்டு கூடும் கண்டு
பூவும் கண்கள் மூடும்
பூவில் வண்டு கூடும் கண்டு
பூவும் கண்கள் மூடும்
ஆண் : ராகம் ஜீவனாகும்
நெஞ்சின் ஓசை தாளமாகும்
கீதம் வானம் போகும்
அந்த மேகம் பாலமாகும்
தேவி எந்தன் பாடல் கண்டு
மார்பில் நின்று ஆடும்
ஆண் : நாதம் ஒன்று போதும்
எந்தன் ஆயுள் கோடி மாதம்
தீயில் நின்றபோதும்
அந்த தீயே வெந்து போகும்
நானே நாதம் ம்ம்ம் ஆஅ...ஆ..
ஆண் : தநம்தம்
நம்த தம்த
நம்த தம்த
நம்த தம்த நம்த
நம்த தம்த
நம்த தம்த
நம்த தம்த நம்தம்
ஆண் : வானம் என் விதானம்
இந்த பூமி சன்னிதானம்
பாதம் மீது மோதும்
ஆறு பாடும் சுப்ரபாதம்
ராகம் மீது தாகம் கொண்டு
ஆறும் நின்று போகும்
ஆண் : காற்றின் தேசம் எங்கும்
எந்தன் கானம் சென்று தங்கும்
வாழும் யோகம் மேடும்
எந்தன் ராகம் சென்று ஆடும்
வாகை சூடும்...ஆ...ஆ
ஆண் : தநம்த
நம்த தம்த
நம்த தம்த
நம்த தம்த நம்தம்
ஆண் : பூவில் வண்டு கூடும் கண்டு
பூவும் கண்கள் மூடும்
பூவினம் மாநாடு போடும்
வண்டுகள் சங்கீதம் பாடும்
தம்தனம் தம்த நம்தம்
தம்தனம் தம்த தம்
ஆண் : தம்தம்தம்
பூவில் வண்டு கூடும் கண்டு
பூவும் கண்கள் மூடும்
நம்தம் தம்த நம்தம் தம்த
நம்தம் தம்தா நம்தம்

Song details

Music by: Ilayaraja

Release information: From Kadhal Oviyam (1982) · Lyricist: Vairamuthu