Roman script

Singers : Malaysia Vasudevan and S. Janaki

Music by : Gangai Amaran

Chorus

……………………….

Male Part

Poovennum kaalgal oda

Podadha thaalam poda

Naan paaduven kaadhal subrabatham

Female Part

Thoongaadha kangalum adhil

Thondridum un vannamum

Nee paadugindra pattai kettu vizhithidum

Male Part

Poovennum kaalgal oda

Podadha thaalam poda

Naan paaduven kaadhal subrabatham

Female Part

Pannerai thoovum megam

Penn nenjil kaadhal thaagam

Unnai vendi vandhadhu yen

Male Part

Padhamaana idhazhin oram

Idhamaana iniya eeram

Sugamaana suvaigal oorum

Sugangal yaavum thandhadhae

Female Part

Dhinam dhinamum thedidum

Inbamae en manam vendumae

Male Part

Poovennum kaalgal oda

Podadha thaalam poda

Naan paaduven kaadhal subrabatham

Male Part

…………………..

Chorus

……………………..

Male Part

Kaalangal pona bothum

Kai serndhu vaazha vendum

Kannae nee dhaan en thunai

Female Part

Kalaiyaadha inba naadham

Kann meedhil nooru paavam

Kai serum kaalam yaavum

Kaana vendum mannanae

Male Part

Inainthiruppom indru pol

Endrumae inbamae vendumae

Female Part

Poovennum kaalgal oda

Podadha thaalam poda

Naan paaduven kaadhal subrabatham

Male Part

Naan paaduven kaadhal subrabatham

Chorus

……………………….

தமிழ்

பாடகர்கள் : மலேஷியா வாசுதேவன் மற்றும் எஸ். ஜானகி

இசை அமைப்பாளர் : கங்கை அமரன்

குழு : ..........................

ஆண் : பூவென்னும் கால்கள் ஓட

போடாத தாளம் போட

நான் பாடுவேன் காதல் சுப்ரபாதம்

பெண் : தூங்காத கண்களும் அதில்

தோன்றிடும் உன் வண்ணமும்

நீ பாடுகின்ற பாட்டைக் கேட்டு விழித்திடும்

ஆண் : பூவென்னும் கால்கள் ஓட

போடாத தாளம் போட

நான் பாடுவேன் காதல் சுப்ரபாதம்

பெண் : பன்னீரைத் தூவும் மேகம்

பெண் நெஞ்சில் காதல் தாகம்

உன்னை வேண்டி வந்தது ஏன்

ஆண் : பதமான இதழின் ஓரம்

இதமான இனிய ஈரம்

சுகமான சுவைகள் ஊறும்

சுகங்கள் யாவும் தந்ததே

பெண் : தினம் தினமும் தேடிடும்

இன்பமே என் மனம் வேண்டுமே

ஆண் : பூவென்னும் கால்கள் ஓட

போடாத தாளம் போட

நான் பாடுவேன் காதல் சுப்ரபாதம்

ஆண் : ........................

குழு : ............................

ஆண் : காலங்கள் போன போதும்

கை சேர்ந்து வாழ வேண்டும்

கண்ணே நீதான் என் துணை

பெண் : கலையாத இன்ப நாதம்

கண் மீதில் நூறு பாவம்

கை சேரும் காலம் யாவும்

காண வேண்டும் மன்னனே

ஆண் : இணைந்திருப்போம் இன்று போல்

என்றுமே இன்பமே வேண்டுமே...

பெண் : பூவென்னும் கால்கள் ஓட

போடாத தாளம் போட

நான் பாடுவேன் காதல் சுப்ரபாதம்

ஆண் : நான் பாடுவேன் காதல் சுப்ரபாதம்

குழு : ..........................

Song information

Singers: Malaysia Vasudevan and S. Janaki

Music by: Gangai Amaran

Release information: From Santhana Malargal (1980) · Singer: Malaysia Vasudevan and S. Janaki · Lyricist: Gangai Amaran · Music: Gangai Amaran

Explore this song