Roman script
Singer : Nithyasree Mahadevan Music by : Yuvan Shankar Raja Female Part { Poova poova Poova poova poove } (3) Poova poova poove Female Part Poove endhan koondhalil Unnai naan soodida Enna vilai nee ennidam ketpaayo Female Part { Poova poova Poova poova poove } (3) Poova poova poove Female Part Ovvoru naalum ovvoru azhagil Poothu nee kulinginaai Vanna vanna idhazhgalai ellam Engae nee vaanginaai Female Part { Poova poova Poova poova poove } (3) Poova poova poove Female Part Vannangalodu malarugiraai Vaasanaiyodu vaazhugiraai Parithidum pozhudhilum sirikindraai Female Part Poovae siru poovae Unai pol vaazhndhidum Vaazhkaiyae vendumae …. Female Part Nee oar naal vaazhvil uzhagai aalum rani Nee thaanae endrum enaku nalla thozhi Poove endhan koondhalil unnai naan soodida Thana dheem thana dheem thana dheem thana naa Female Part { Poova poova Poova poova poove } (3) Poova poova poove Female Part Vasandham vandha seidhiyinai Vanduku eppadi solvaayo Vannathilaa vaasathilaa irandilumaa Female Part Thenai nee thandhu Edhai nee peruvaai poove poove Female Part Un dhegam theendi Parandhu sendra vandu Pira poovai paarthaal Kobam unaku varumaa Female Part Poove endhan koondhalil Unnai naan soodida Enna vilai nee ennidam ketpaayo Female Part { Poova poova Poova poova poove } (3) Poova poova poove Female Part Poove endhan koondhalil Unnai naan soodida Enna vilai nee ennidam ketpaayo Female Part { Poova poova Poova poova poove } (2) Poove poove Poove poove Female Part ……………………………………………..
தமிழ்
பாடகி : நித்யஸ்ரீ மகாதேவன் இசையமைப்பாளர் : யுவன் சங்கர் ராஜா பெண் : { பூவ பூவ பூவ பூவ பூவே } (3) பூவ பூவ பூவே பெண் : பூவே எந்தன் கூந்தலில் உன்னை நான் சூடிட என்ன விலை நீ என்னிடம் கேட்பாயோ பெண் : { பூவ பூவ பூவ பூவ பூவே } (3) பூவ பூவ பூவே பெண் : ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அழகில் பூத்து நீ குலுங்கினாய் வண்ண வண்ண இதழ்களை எல்லாம் எங்கே நீ வாங்கினாய் பெண் : { பூவ பூவ பூவ பூவ பூவே } (3) பூவ பூவ பூவே பெண் : வண்ணங்களோடு மலருகிறாய் வாசனையோடு வாழுகிறாய் பறித்திடும் பொழுதிலும் சிரிக்கின்றாய் பெண் : பூவே சிறு பூவே உன்னை போல் வாழ்ந்திடும் வாழ்க்கையே வேண்டுமே பெண் : நீ ஓர் நாள் வாழ்வில் உலகை ஆளும் ராணி நீ தானே என்றும் எனக்கு நல்ல தோழி பூவே எந்தன் கூந்தலில் உன்னை நான் சூடிட தன தீம் தன தீம் தன தீம் தன நா பெண் : { பூவ பூவ பூவ பூவ பூவே } (3) பூவ பூவ பூவே பெண் : வசந்தம் வந்த செய்தியினை வண்டுக்கு எப்படி சொல்வாயோ வண்ணத்திலா வாசத்திலா இரண்டிலுமா பெண் : தேனை நீ தந்து எதை நீ பெறுவாய் பூவே பூவே பெண் : உன் தேகம் தீண்டி பறந்து சென்ற வண்டு பிற பூவை பார்த்தால் கோபம் உனக்கு வருமா பெண் : பூவே எந்தன் கூந்தலில் உன்னை நான் சூடிட என்ன விலை நீ என்னிடம் கேட்பாயோ பெண் : { பூவ பூவ பூவ பூவ பூவே } (3) பூவ பூவ பூவே பெண் : பூவே எந்தன் கூந்தலில் உன்னை நான் சூடிட என்ன விலை நீ என்னிடம் கேட்பாயோ பெண் : { பூவ பூவ பூவ பூவ பூவே } (2) பூவே பூவே பூவே பூவே பெண் : ............................
Song details
Music by: Yuvan Shankar Raja
Release information: From Poovellam Kettuppar (1999) · Lyricist: Pazhani Bharathi
- Singer: Nithyasree Mahadevan
- Film / album: Poovellam Kettuppar
- Composer: Yuvan Shankar Raja