Roman script
Singer : Malasiya Vasudevan Music by : Shankar Ganesh Male Part Poove ponnammaa potti ennammaa En polavae aada aalillaiyae Pazhaiyathu kidakkattum vidu Pazhagida mugavari kodu Kalaththila kudhippaen Kudhiththaal jeyippaen Male Part Hae poove ponnammaa potti ennammaa En polavae aada aalillaiyae Pazhaiyathu kidakkattum vidu ha Pazhagida mugavari kodu Kalaththila kudhippaen Kudhiththaal jeyippaen hae…. Male Part Kadhalil ennum kannam Maadhulam poovin vannam Kadhalil ennum kannam Maadhulam poovin vannam Male Part Maaligai nilaavae indru manmatha vizhaavae Maaligai nilaavae indru manmatha vizhaavae Malligai poovinum melliya thendral Sattaikkul muththam tharum Thalaiyanai thazhuviyum Thanimaiyai vellum thaegam…. Male Part Poove ponnammaa potti ennammaa En polavae aada aalillaiyae Pazhaiyathu kidakkattum vidu hoo Pazhagida mugavari kodu hoo Kalaththila kudhippaen Kudhiththaal jeyippaen aha haa…. Male Part Sonnathai seiyum vegam Idhu panthinai polae pogum Sonnathai seiyum vegam Idhu panthinai polae pogum Naattiya vizhaavaa illai kaanbathu kanaavaa Naattiya vizhaavaa illai kaanbathu kanaavaa Male Part Imaigalil jadhiyilum En kaalgal aadum Ennangal sonnaal enna Kadalilae kalantha pin Odaiyae oodal enna Male Part Poove ponnammaa potti ennammaa En polavae aada aalillaiyae Pazhaiyathu kidakkattum vidu hoo hoo Pazhagida mugavari kodu hae Kalaththila kudhippaen Kudhiththaal jeyippaen ae….
தமிழ்
பாடகர் : மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் ஆண் : பூவே பொன்னம்மா போட்டி என்னம்மா என் போலவே ஆட ஆளில்லையே பழையது கிடக்கட்டும் விடு பழகிட முகவரி கொடு களத்தில் குதிப்பேன் குதித்தால் ஜெயிப்பேன் ஆண் : ஹே பூவே பொன்னம்மா போட்டி என்னம்மா என் போலவே ஆட ஆளில்லையே பழையது கிடக்கட்டும் விடு ஹ பழகிட முகவரி கொடு களத்தில் குதிப்பேன் குதித்தால் ஜெயிப்பேன் ஹே ஆண் : காதலில் என்னும் கன்னம் மாதுளம் பூவின் வண்ணம் காதலில் என்னும் கன்னம் மாதுளம் பூவின் வண்ணம் ஆண் : மாளிகை நிலாவே இன்று மன்மத விழாவே மாளிகை நிலாவே இன்று மன்மத விழாவே மல்லிகை பூவினும் மெல்லிய தென்றல் சட்டைக்குள் முத்தம் தரும் தலையணை தழுவியும் தனிமையை வெல்லும் தேகம்.... ஆண் : பூவே பொன்னம்மா போட்டி என்னம்மா என் போலவே ஆட ஆளில்லையே பழையது கிடக்கட்டும் விடு ஹூ பழகிட முகவரி கொடு ஹூ களத்தில் குதிப்பேன் குதித்தால் ஜெயிப்பேன் அஹ ஹா.... ஆண் : சொன்னதை செய்யும் வேகம் இது பந்தினை போலே போகும் சொன்னதை செய்யும் வேகம் இது பந்தினை போலே போகும் நாட்டிய விழாவா இல்லை காண்பது கனாவா நாட்டிய விழாவா இல்லை காண்பது கனாவா ஆண் : இமைகளில் ஜதியிலும் என் கால்கள் ஆடும் எண்ணங்கள் சொன்னால் என்ன கடலிலே கலந்த பின் ஓடையே ஊடல் என்ன ஆண் : பூவே பொன்னம்மா போட்டி என்னம்மா என் போலவே ஆட ஆளில்லையே பழையது கிடக்கட்டும் விடு ஹுஹூ பழகிட முகவரி கொடு ஏ ஹே களத்தில் குதிப்பேன் குதித்தால் ஜெயிப்பேன் ஏ....
Song information
Singer: Malasiya Vasudevan
Music by: Shankar Ganesh
Release information: From Kadamai (1984) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: Malasiya Vasudevan
- Film / album: Kadamai
- Composer: Shankar Ganesh