Roman script

Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chithra
Music by : Sangeetha Rajan
Female Part
Poothiruchu poovu poothiruchu
Paaraiyilae poovu poothiruchu
Male Part
Poothiruchu poovu poothiruchu
Paaraiyilae poovu poothiruchu
Kannaalae sammadham thandhaachu
Kaiyodu kaigal onnachu oo oo oo oo hoo
Female Part
Poothiruchu poovu poothiruchu
Paaraiyilae poovu poothiruchu
Female Part
Maaman manakka malluvaetti manakka
Echil manakka yaelampoo edhukku oo hoi
Male : Manjal manakka maarappu manakka
Ponnum manakka poovasam edhukku hoi
Female Part
Kaadhil sollum saedhi enna Male : Hahahaa
Female : Thaali podum thaedhi enna
Male : Achcharam thandhathaan enna hoi
Female Part
Poothiruchu poovu poothiruchu
Paaraiyilae poovu poothiruchu
Female Part
……………………..
Female Part
Aadi kaathil en saelai thookka
Odi vaanga en maanam kaaka oo oo hoi
Male : Aadi kaathu aan vaelai paarkka
Adiyae naanum ennannu kaekka ha ha haang
Female Part
Maaman kaetta manasu thaaren
Maala pottaa urasa thaaren
Male : Thai maasam paththam naal vaaren
Male Part
Poothiruchu poovu poothiruchu
Paaraiyilae poovu poothiruchu
Female Part
Kannaalae sammadham thandhaachu
Kaiyodu kaigal onnachu oo oo oo oo hoo
Both : Ooo oo ooo oo lalalalalalala mmmmmmhahaa

தமிழ்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் கே. எஸ். சித்ரா
இசை அமைப்பாளர் : சங்கீதா ராஜன்
பெண் : பூத்திருச்சு பூவு பூத்திருச்சு
பாறையிலே பூவு பூத்திருச்சு
ஆண் : பூத்திருச்சு பூவு பூத்திருச்சு
பாறையிலே பூவு பூத்திருச்சு
கண்ணாலே சம்மதம் தந்தாச்சு
கையோடு கைகள் ஒண்ணாச்சு ஓஓஓஒஹ்
பெண் : பூத்திருச்சு பூவு பூத்திருச்சு
பாறையிலே பூவு பூத்திருச்சு.....
பெண் : மாமன் மணக்க மல்லுவேட்டி மணக்க
எச்சில் மணக்க ஏலம்பூ எதுக்கு ஓ ஹோய்....
ஆண் : மஞ்சள் மணக்க மாராப்பு மணக்க
பொண்ணும் மணக்க பூவாசம் எதுக்கு ஹோய்...
பெண் : காதில் சொல்லும் சேதி என்ன
ஆண் : ஹஹஹா...
பெண் : தாலி போடும் தேதி என்ன
ஆண் : அச்சாரம் தந்தாத்தான் என்ன ஹோய்...
பெண் : பூத்திருச்சு பூவு பூத்திருச்சு
பாறையிலே பூவு பூத்திருச்சு......
பெண் : ஓஓஓஹ்................
பெண் : ஆடிக் காத்தில் என் சேலை தூக்க
ஓடி வாங்க என் மானம் காக்க ஓஒ..ஹோய்
ஆண் : ஆடிக் காத்து ஆண் வேலை பாக்க.....
அடியே நானும் என்னான்னு கேக்க ஹாஹாங்..
பெண் : மாமன் கேட்டா மனச தாரேன்
மாலப் போட்டா உசுர தாரேன்
ஆண் : தை மாசம் பத்தாம் நாள் வாரேன்
ஆண் : பூத்திருச்சு பூவு பூத்திருச்சு
பாறையிலே பூவு பூத்திருச்சு
பெண் : கண்ணாலே சம்மதம் தந்தாச்சு
கையோடு கைகள் ஒண்ணாச்சு ஓஓஓஒஹ்
இருவர் : ஓஓஓஓஓ லாலலலலாலா ம்ம்ம்மம்ஹாஹ்

Song details

Singers: S. P. Balasubrahmanyam and K. S. Chithra

Music by: Sangeetha Rajan

Release information: From Paattali Magan (1990) · Lyricist: Vairamuthu