Roman script
Singer : Bhavatharani Music by : Yuvan Shankar Raja Female Part Poothathu poothathu manadhu Idhu poothathu etharkaaga Etharkaaga kaaga kaaga Thookathai thurathudhu kanavu Indha kanavugal etharkaaga Etharkaaga kaaga kaaga Female Part Poothathu poothathu manadhu Idhu poothathu etharkaaga Etharkaaga kaaga kaaga Thookathai thurathudhu kanavu Indha kanavugal etharkaaga Etharkaaga kaaga kaaga Chorus …………………………………….. Female Part En swaasa kaatril Un uyirin vaasam Kalandhadhae anbae eppadi Manikkoru udaiyinai anindhen Adharkaaga Manamagal kolaththil therindhen Adharkaaga……….. Female Part Poothathu poothathu manadhu Idhu poothathu unakaaga Unakaaga kaaga kaaga Thookathai thurathudhu kanavu Indha kanavugal unakaaga Unakaaga kaaga kaaga Female Part Poothathu poothathu manadhu Idhu poothathu unakaaga Unakaaga kaaga kaaga Thookathai thurathudhu kanavu Indha kanavugal unakaaga Unakaaga kaaga kaaga Female Part Manikkoru udaiyinai anindhen Unakaaga Manamagal kolaththil therindhen Unakaaga……….. Chorus ………………………………………………..
தமிழ்
பாடகி : பவதாரணி இசையமைப்பாளர் : யுவன் சங்கர் ராஜா பெண் : பூத்தது பூத்தது மனது இது பூத்தது எதற்காக எதற்காக காக காக தூக்கத்தை துரத்துது கனவு இந்த கனவுகள் எதற்காக எதற்காக காக காக பெண் : பூத்தது பூத்தது மனது இது பூத்தது எதற்காக எதற்காக காக காக தூக்கத்தை துரத்துது கனவு இந்த கனவுகள் எதற்காக எதற்காக காக காக குழு : ............................... பெண் : என் சுவாச காற்றில் உன் உயிரின் வாசம் கலந்ததே அன்பே எப்படி மணிக்கொரு உடையினை அணிந்தேன் அதற்காக மணமகள் கோலத்தில் தெரிந்தேன் அதற்காக பெண் : பூத்தது பூத்தது மனது இது பூத்தது உனக்காக உனக்காக காக காக தூக்கத்தை துரத்துது கனவு இந்த கனவுகள் உனக்காக உனக்காக காக காக பெண் : பூத்தது பூத்தது மனது இது பூத்தது உனக்காக உனக்காக காக காக தூக்கத்தை துரத்துது கனவு இந்த கனவுகள் உனக்காக உனக்காக காக காக பெண் : மணிக்கொரு உடையினை அணிந்தேன் உனக்காக மணமகள் கோலத்தில் தெரிந்தேன் உனக்காக குழு : ...............................
Song information
Singer: Bhavatharani
Music by: Yuvan Shankar Raja
Release information: From Poovellam Kettuppar (1999) · Lyricist: Pazhani Bharathi
Explore this song
- Singer: Bhavatharani
- Film / album: Poovellam Kettuppar
- Composer: Yuvan Shankar Raja