Roman script
Singers : S. P. Balasubrahmanyam and P. Susheela Music by : Satyanarayanan Lyrics by : Vaali Male Part Poosi poosi ponmagal raasi Kadhal pesi kanmalar veesi Vanthatha yosi vaa ena nesi Unakkum enakkum irukkum nerukkamae Female Part Poosi poosi ponmagal raasi Kadhal pesi kanmalar veesi Vanthathan raasi vaa ena nesi Unakkum enakkum irukkum nerukkamae Male Part Manmathan vanthaanaa Oru mogam thanthaanaa Manmathan vanthaanaa Oru mogam thanthaanaa Un manam enna dhinam ennai Niyathi paarkumo Female Part Mangaiyin kannangal Madhu oorum kinnangal Mangaiyin kannangal Madhu oorum kinnangal Nee eduththaalum koduththaalum Suvai maarumo…oo… Male Part Un idhazh angae paalaaru En idhazh ingae thaenaaru Irukkum varaikkum kalanthu vazhangalaam Female : Laal lala laa laal laa Male : Irukkum varaikkum kalanthu vazhangalaam Female Part Poosi poosi ponmagal raasi Kadhal pesi kanmalar veesi Vanthathan raasi vaavena nesi Unakkum enakkum irukkum nerukkamae Male Part Azhagiya singappur Adhil aadum thangathaer Azhagiya singappur Adhil aadum thangathaer Pon radham ingu nidham vanthu uravaadumo
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் பி. சுஷீலா இசையமைப்பாளர் : சத்யநாராயணன் பாடலாசிரியர் : வாலி ஆண் : பூசி பூசி பொன்மகள் ராசி காதல் பேசி கண்மலர் வீசி வந்தத யோசி வா என நேசி உனக்கும் எனக்கும் இருக்கும் நெருக்கமே.... பெண் : பூசி பூசி பொன்மகள் ராசி காதல் பேசி கண்மலர் வீசி வந்ததன் ராசி வா என நேசி உனக்கும் எனக்கும் இருக்கும் நெருக்கமே.... ஆண் : மன்மதன் வந்தானா ஒரு மோகம் தந்தானா மன்மதன் வந்தானா ஒரு மோகம் தந்தானா உன் மனம் என்ன தினம் என்னை நியதி பார்க்குமோ பெண் : மங்கையின் கன்னங்கள் மது ஊரும் கின்னங்கள் மங்கையின் கன்னங்கள் மது ஊரும் கின்னங்கள் நீ எடுத்தாலும் கொடுத்தாலும் சுவை மாறுமோ...ஓ.... ஆண் : உன் இதழ் அங்கே பாலாறு என் இதழ் இங்கே தேனாறு இருக்கும் வரைக்கும் கலந்து வழங்கலாம் பெண் : லல லல லா லால் லா ஆண் : இருக்கும் வரைக்கும் கலந்து வழங்கலாம் பெண் : பூசி பூசி பொன்மகள் ராசி காதல் பேசி கண்மலர் வீசி வந்ததன் ராசி வா என நேசி உனக்கும் எனக்கும் இருக்கும் நெருக்கமே.... ஆண் : அழகிய சிங்கப்பூர் அதில் ஆடும் தங்கத்தேர் அழகிய சிங்கப்பூர் அதில் ஆடும் தங்கத்தேர் பொன் ரதம் இங்கு நிதம் வந்து உறவாடுமோ பெண் : காதலன் கை தொட்டு சுகம் காணும் பூஞ்சிட்டு காதலன் கை தொட்டு சுகம் காணும் பூஞ்சிட்டு நீ கடல் என்று நதி போல கலந்தாடுமோ...ஓ... ஆண் : நீதான் கண்ணே பூந்தோட்டம் நான்தான் உந்தன் நீரோட்டம் நினைப்பின் கொதிப்பு அணைப்பில் அடங்குமோ...ஓ.... பெண் : லல லல லா லால் லா ஆண் : நினைப்பின் கொதிப்பு அணைப்பில் அடங்குமோ...ஓ.... ஆண் : பூசி பூசி பொன்மகள் ராசி காதல் பேசி கண்மலர் வீசி வந்தத யோசி வா என நேசி உனக்கும் எனக்கும் இருக்கும் நெருக்கமே.... பெண் : பூசி பூசி பொன்மகள் ராசி காதல் பேசி கண்மலர் வீசி வந்ததன் ராசி வா என நேசி உனக்கும் எனக்கும் இருக்கும் நெருக்கமே.... இருவர் : ........................
Song information
Singers: S. P. Balasubrahmanyam and P. Susheela
Music by: Satyanarayanan
Lyrics by: Vaali
Release information: From Raman Parasuraman (1980) · Singer: S. P. Balasubrahmanyam and P. Susheela · Lyricist: Vaali · Music: Satyanarayanan
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and P. Susheela
- Film / album: Raman Parasuraman
- Composer: Satyanarayanan
- Lyricist: Vaali