Roman script
Singers : P. Jayachandran and Sunandha Music by : S. A. Rajkumar Male Part Mhmmm…mmm…. Mhhmmm….mmm… Nannaa naana naanna naanaanaa Both : Nananana nananana nananana Male : Nananana nananana Male Part Poonthendralae nee paadi vaa Pon maedaiyil pooch choodavaa Female : Kannan manam Mangai thozhum thevaalaiyam Male : Kannil varum pennin Mugam pirunthaavanam Male Part Poonthendralae nee paadi vaa Pon maedaiyil pooch choodavaa Male Part Thoongaatha kangalaal neengaamal kaangiraen Needhaanae en kaalaigalin sooryothayam…mm…. Female : Thaangaamal penn unai thaalaattu ketkiraen Neeyillaiyael paavai manam paalai vanam…mm Male Part Hae bramma dhevaa thara vendum nooraandugal Female : Naan kadhal seiyya podhaathu nooraandugal Male : Kannae un vaasagam en jeeva yaasaam Female : Kanna en mannaa Nee kodi peril maanudan Male Part Poonthendralae nee paadi vaa Female : Pon maedaiyil poo choodavaa….. Lalalala lalallala lalalala lalallala Aaa…..aa…..aa…..aah Female Part Yaen intha pen manam yaegaanthamaanathu Nee paadinaal poovaanathu thaenaanathu Male : Nee vanthu kaaviyam nijamaagi ponathu Vaarththaigalil illaathathu naam kandathu Female Part Bhoologa sorkkam kann munnae Naan kaangiraen Male : Nee dheva varkkam un nenjil Naan vaazhgiraen Female Part Kaalangal maarinum thegangal poyinum… Male : Kadhal azhiyaathu adhu naalum vaazhum un vasam Female Part Poonthendralae nee paadi vaa Male : Pon maedaiyil poo choodavaa Female : Kannan manam mangai thozhum thevaalaiyam Male : Kannil varum pennin mugam pirunthaavanam Female Part Poonthendralae nee paadi vaa Male : Pon maedaiyil poo choodavaa…..
தமிழ்
பாடகர்கள் : பி. ஜெயச்சந்திரன் மற்றும் சுனந்தா இசையமைப்பாளர் : எஸ். ஏ. ராஜ்குமார் ஆண் : ம்ஹ்ம்ம்......ம்ம்ம்....... ம்ஹ்ம்ம்......ம்ம்ம்....... நன்னா நான நான்ன நான்னானா இருவர் : நநநந நநநந நநநந ஆண் : நநநந நநநந..... ஆண் : பூந்தென்றலே நீ பாடி வா பொன் மேடையில் பூச்சூட வா பெண் : கண்ணன் மனம் மங்கை தொழும் தேவாலயம்..... ஆண் : கண்ணில் வரும் பெண்ணின் முகம் பிருந்தாவனம்..... ஆண் : பூந்தென்றலே நீ பாடி வா பொன் மேடையில் பூச்சூட வா ஆண் : தூங்காத கண்களால் நீங்காமல் காண்கிறேன் நீதானே என் காலைகளின் சூர்யோதயம்......ம்... பெண் : தாங்காமல் பெண் உனை தாலாட்டு கேட்கிறேன் நீயில்லையேல் பாவை மனம் பாலை வனம்......ம்.. ஆண் : ஹே பிரம்ம தேவா தர வேண்டும் நூறாண்டுகள்..... பெண் : நான் காதல் செய்ய போதாது நூறாண்டுகள்..... ஆண் : கண்ணே உன் வாசகம் என் ஜீவ யாசகம் பெண் : கண்ணா என் மன்னா நீ கோடி பேரில் மானுடன் ஆண் : பூந்தென்றலே நீ பாடி வா பெண் : பொன்மேடையில் பூச்சூட லலலல லலல்லல லலலல லலல்லல ஆஅ.....ஆ......ஆ.......அஹ் பெண் : ஏன் இந்த பெண் மனம் ஏகாந்தமானது நீ பாடினால் பூவானது தேனானது...... ஆண் : நீ வந்து காவியம் நிஜமாகிப் போனது வார்த்தைகளில் இல்லாதது நாம் கண்டது... பெண் : பூலோக சொர்க்கம் கண் முன்னே நான் காண்கிறேன்..... ஆண் : நீ தேவ வர்க்கம் உன் நெஞ்சில் நான் வாழ்கிறேன்..... பெண் : காலங்கள் மாறினும் தேகங்கள் போயினும் ஆண் : காதல் அழியாது அது நாளும் வாழும் உன் வசம் பெண் : பூந்தென்றலே நீ பாடி வா ஆண் : பொன் மேடையில் பூச்சூட வா பெண் : கண்ணன் மனம் மங்கை தொழும் தேவாலயம் ஆண் : கண்ணில் வரும் பெண்ணின் முகம் பிருந்தாவனம் பெண் : பூந்தென்றலே நீ பாடி வா ஆண் : பொன் மேடையில் பூச்சூட வா...
Song information
Singers: P. Jayachandran and Sunandha
Music by: S. A. Rajkumar
Release information: From Manasukkul Mathappu (1988) · Lyricist: S. A. Rajkumar
Explore this song
- Singer: P. Jayachandran and Sunandha
- Film / album: Manasukkul Mathappu
- Composer: S. A. Rajkumar