Roman script
Singers : S. Janaki and S. P. Balasubrahmanyam Music by : M. S. Viswanathan Lyrics by : Kannadasan Male Part Poongodiyae poongodiyae….yae….yae….yae….ho…. Female : ……………….. Male Part Poongodiyae poongodiyae Poovirunthaal tharuvaayo Ponnai kondu maalai katti Maalaiyida varuvaayo Female Part Poonthottam nalla poonthottam Oru pudavaiyil olinthathu medhuvaaga Paarkkavo parikkavo Ketkavo aniyavo Pennin manathilum ennam ullathu Kannan sonnaal pothaatho Pothaatho pothaatho Female Part Ponnai kondu maalai katti Maalaiyida varuvaayo Maalaiyida varuvaayo Male Part Kangalilae naanam varum Kaigalinaal moodi vittaen Female : Kaikalinaal moodi vittaal Kadhalumaa odividum Kannangalil ennannanvo Minnal vilaiyaadum Male Part Thaangavo Female : Thazhuvavo Male : Unnavo Female : Urugavo…oo….. Male : Varusham maasam poga piga Valarum aasai theeraathu theeraathu theeraathu Male Part Poongodiyae poongodiyae Poovirunthaal tharuvaayo Ponnai kondu maalai katti Maalaiyida varuvaayo Male Part Bhoomiyilae vaanam vanthu Bodhai kondu saernthuvidum Female : Saernthavudan mazhai pozhiyum Bhoomiyengum vellam varum Female Part Vellaththilae pillaigal pol Mullai vilaiyaadum Male : Edukkavo Female : Thodukkavo Male : Kodukkavo Female : Mudikkavo Pennin manathilum ennam ullathu Kannan sonnaal Pothaatho pothaatho pothaatho Male Part Poongodiyae poongodiyae Poovirunthaal tharuvaayo Ponnai kondu maalai katti Maalaiyida varuvaayo Maalaiyida varuvaayo….
தமிழ்
பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் ஆண் : பூங்கொடியே பூங்கொடியே...ஏ....ஏ....ஏ.....ஹோ..... பெண் : ......................................... ஆண் : பூங்கொடியே பூங்கொடியே... பூவிருந்தால் தருவாயோ பொன்னைக் கொண்டு மாலைக் கட்டி மாலையிட வருவாயோ பெண் : பூந்தோட்டம் நல்ல பூந்தோட்டம் ஒரு புடவையில் ஒளிந்தது மெதுவாக பார்க்கவோ பறிக்கவோ கேட்கவோ அணியவோ பெண்ணின் மனதிலும் எண்ணம் உள்ளது கண்ணன் சொன்னால் போதாதோ போதாதோ போதாதோ பெண் : பொன்னைக் கொண்டு மாலைக் கட்டி மாலையிட வருவாயோ மாலையிட வருவாயோ...... ஆண் : கண்களிலே நாணம் வரும் கைகளினால் மூடி விட்டேன் பெண் : கைகளினால் மூடி விட்டால் காதலுமா ஓடிவிடும் கன்னங்களில் என்னனவோ மின்னல் விளையாடும் ஆண் : தாங்கவோ பெண் : தழுவவோ ஆண் : உண்ணவோ பெண் : உருகவோ......ஓ..... ஆண் : வருஷம் மாசம் போக போக வளரும் ஆசை தீராது தீராது தீராது ஆண் : பூங்கொடியே பூங்கொடியே... பூவிருந்தால் தருவாயோ பொன்னைக் கொண்டு மாலைக் கட்டி மாலையிட வருவாயோ ஆண் : பூமியிலே வானம் வந்து போதைக் கொண்டு சேர்ந்துவிடும் பெண் : சேர்ந்தவுடன் மழை பொழியும் பூமியெங்கும் வெள்ளம் வரும் பெண் : வெள்ளத்திலே பிள்ளைகள் போல் முல்லை விளையாடும் ஆண் : எடுக்கவோ பெண் : தொடுக்கவோ ஆண் : கொடுக்கவோ பெண் : முடிக்கவோ பெண்ணின் மனதிலும் எண்ணம் உள்ளது கண்ணன் சொன்னால் போதாதோ போதாதோ போதாதோ ஆண் : பூங்கொடியே பூங்கொடியே... பூவிருந்தால் தருவாயோ பொன்னைக் கொண்டு மாலைக் கட்டி மாலையிட வருவாயோ மாலையிட வருவாயோ....
Song information
Singers: S. Janaki and S. P. Balasubrahmanyam
Music by: M. S. Viswanathan
Lyrics by: Kannadasan
Release information: From School Master (1973) · Singer: S. Janaki and S. P. Balasubrahmanyam · Lyricist: Kannadasan · Music: M. S. Viswanathan
Explore this song
- Singer: S. Janaki and S. P. Balasubrahmanyam
- Film / album: School Master
- Composer: M. S. Viswanathan
- Lyricist: Kannadasan