Roman script
Singers : Harishankar KS and Sanjana Kalmanje Music Director : Vivek–Mervin Lyricist : Krithika Nelson Male Part Poomazhai nee Thoomazhai nee Nanaivathe oru vaanavilla Viluvathu nanaa En chella poomazhai nee Polivathe sila kaalamilla Kavithaigal thaana En chinna thoomazhai nee Male Part Thoorala un vaarthai enna Saarala un sinungal enna Aaliyaa un viralum enna Maariya un anbu enthan Poomazhai nee En mazhai nee Female Part Kanaa nooru vizhiyil kondu Vinnavaai naan nindru irunthen Kannaala un arugil indru Vizhaa pole unargiren Female Part Enathu paadhi unathendraaga Enathu vaasam unathena Enathu vaanam unathendraaga Naanum inge unathena Ennava en yegamaanaai En ennam ellam neraikiraai Aaraava en aathi aanaai Aadhalaal en kaadhalaa en Maamazhai nee Male Part En mazhai nee Nanaivathe oru vaanavilla Viluvathu nanaa En chella poomazhai nee Polivathe sila kaalamilla Kavithaigal thaana En chinna thoomazhai nee Male Part Thoorala un vaarthai enna Saarala un sinungal enna Aaliyaa un viralum enna Maariya un anbu enthan Poomazhai nee En mazhai nee
தமிழ்
பாடகர்கள் : ஹரிஷங்கர் கேஎஸ் மற்றும் சஞ்சனா கல்மஞ்சே இசையமைப்பாளர் : விவேக் மெர்வின் பாடலாசிரியர் : கிருத்திகா நெல்சன் ஆண் : பூமழை நீ தூமழை நீ நனைவதே ஒரு வானவில்லா விழுவது நானா என் செல்லா பூமழை நீ பொலிவதே சில காலமில்லா கவிதைகள்தானா என் சின்ன தூமழை நீ ஆண் : தூறலா உன் வார்த்தை என்ன சாரலா உன் சிணுங்கள் என்ன ஆழியா உன் விரலும் என்ன மாரியா உன் அன்பு எந்தன் பூமழை நீ என் மழை நீ பெண் : கனா நூறு விழியில் கொண்டு வினாவாய் நான் நின்றிருந்தேன் கண்ணாளா உன் அருகில் இன்று விழா போலே உணர்கிறேன் பெண் : எனது பாதி உனதென்றாக எனது வாசம் உனதென எனது வானம் உனதென்றாக நானும் இங்கே உனதென என்னவா என் ஏகமானாய் எண்ணம் எல்லாம் நிறைகிறாய் ஆரவா என் ஆதியானாய் ஆதலால் என் காதலா என் மாமழை நீ ஆண் : என் மழை நீ நனைவதே ஒரு வானவில்லா விழுவது நானா என் செல்லா பூமழை நீ பொலிவதே சில காலமில்லா கவிதைகள் தானா என் சின்ன தூமழை நீ ஆண் : தூறலா உன் வார்த்தை என்ன சாரலா உன் சிணுங்கள் என்ன ஆழியா உன் விரலும் என்ன மாரியா உன் அன்பு எந்தன் பூமழை நீ என் மழை நீ
Song information
Singers: Harishankar KS and Sanjana Kalmanje
Release information: From Hitler (2024) · Singer: Harishankar KS and Sanjana Kalmanje · Lyricist: Krithika Nelson · Music: Vivek-Mervin
Explore this song
- Singer: Harishankar KS and Sanjana Kalmanje
- Film / album: Hitler