Roman script
Singer : Krithika Nelson Music Director : Vivek–Mervin Lyricist : Krithika Nelson Female Part Maa maa maayamo maayamo Yo maa maa maayamo maayamo Boologam kandum kaanatha Sorgangal sendrum theeratha Aasaigal yaavum inge maayamo Female Part Maa maa maayamo maayamo Yo maa maa maayamo maayamo Female and Chorus : Boologam kandum kaanatha Sorgangal sendrum theeratha Aasaigal yaavum inge maayamo Boologam kandum kaanatha Sorgangal sendrum theeratha Aasaigal yaavum inge maayamo Female Part Hey kannam kannam milirutha Kannum kannum olirutha Nenjam nenjam negurutha Ennai kandu Female Part Oh rambam bambam isaiyile Rinjim rinjim mazhaiyile Konjam konjam nenainthu paar Inbam undu Female and Chorus : Boologam kandum kaanatha Sorgangal sendrum theeratha Aasaigal yaavum inge maayamo Boologam kandum kaanatha Sorgangal sendrum theeratha Aasaigal yaavum inge maayamo Humming : ……………….
தமிழ்
பாடகி : கிருத்திகா நெல்சன் இசையமைப்பாளர் : விவேக் மெர்வின் பாடலாசிரியர் : கிருத்திகா நெல்சன் பெண் : மா மா மாயமோ மாயமோ யோ மா மா மாயமோ மாயமோ பூலோகம் கண்டும் காணாத சொர்கங்கள் சென்றும் தீராத ஆசைகள் யாவும் இங்கே மாயமோ பெண் : மா மா மாயமோ மாயமோ யோ மா மா மாயமோ மாயமோ பெண் மற்றும் குழு : பூலோகம் கண்டும் காணாத சொர்கங்கள் சென்றும் தீராத ஆசைகள் யாவும் இங்கே மாயமோ ஓ.....பூலோகம் கண்டும் காணாத சொர்கங்கள் சென்றும் தீராத ஆசைகள் யாவும் இங்கே மாயமோ பெண் : ஹே கன்னம் கன்னம் மிளிருதா கண்ணும் கண்ணும் ஒளிருதா நெஞ்சம் நெஞ்சம் நெகுருதா என்னை கண்டு பெண் : ஓஹ் ரம்பம் பம்பம் இசையிலே ரிஞ்ஜிம் ரிஞ்ஜிம் மழையிலே கொஞ்சம் கொஞ்சம் நினைத்து பார் இன்பம் உண்டு பெண் மற்றும் குழு : பூலோகம் கண்டும் காணாத சொர்கங்கள் சென்றும் தீராத ஆசைகள் யாவும் இங்கே மாயமோ பூலோகம் கண்டும் காணாத சொர்கங்கள் சென்றும் தீராத ஆசைகள் யாவும் இங்கே மாயமோ ஹம்மிங் : ..............................
Song information
Singer: Krithika Nelson
Release information: From Hitler (2024) · Singer: kGTc0xlXlPU · Lyricist: Krithika Nelson · Music: Vivek–Mervin
Explore this song
- Singer: Krithika Nelson
- Film / album: Hitler