Roman script
Singer : Krithika Nelson Music by : Gopi Sundar Lyrics by : Krithika Nelson Female Part Paadhi nee paadhi naan Paadhai nee patharam naan Bodhi nee bodham naan Bodhai nee un bogam naan Female Part Nooru vaanam narpuram Neelum kaanalaai… Korum podhu thol kuda Dhooram pogalaam…hoo… Chorus Arindhum ariyadha eerulagail ..ho… Mudindhum mudiyadha orr kadhayil… Kadandhum kadakadha orr nodiyil… Nanaidhum nanaiyamal naam arugil… Female Part Paadhi nee paadhi naan Paadhai nee patharam naan Bodhi nee bodham naan Bodhai nee un bogam naan Female Part Un saaral kannam modha Thaanaga kangal mooda Meiyadhu pudhiragudhae..hoo… Female Part Polladha kaayam ondru Thandhavan vendum endru En thabam ellai meeri pogudhae… Female Part Un viral enai theda En nizhal unadhera En narambugalodu pei mazhai… Female Part Paadhi nee Paadhi nee paadhi naan Paadhai nee patharam naan Bodhi nee bodham naan Bodhai nee un bogam naan Female Part Nooru vaanam narpuram Neelum kaanalaai… Korum podhu thol kuda Dhooram pogalaam…hoo… Chorus Arindhum ariyadha eerulagail ..ho… Mudindhum mudiyadha orr kadhayil… Kadandhum kadakadha orr nodiyil… Nanaidhum nanaiyamal naam arugil…
தமிழ்
பாடகி : க்ரித்திகா நெல்சன் இசை அமைப்பாளர் : கோபி சுந்தர் பாடல் ஆசிரியர் : க்ரித்திகா நெல்சன் பெண் : பாதி நீ பாதி நான் பாதை நீ பதாரம் நான் போதி நீ பூதம் நான் போதை நீ உன் போகம் நான் பெண் : நூறு வானம் நாற்பூரம் நீளும் கானலாய்… கோரும் போது தோள் கொடு தூரம் போகலாம்…ஹோ பெண் : அறிந்தும் அறியாத ஈருலகில் ஹோய்… முடிந்தும் முடியதா ஓர் கதையில்… கடந்தும் கடக்காத ஓர் நொடியில்… நனைந்தும் நனையாமல் நாம் அருகில்… பெண் : பாதி நீ பாதி நான் பாதை நீ பதாரம் நான் போதி நீ பூதம் நான் போதை நீ உன் போகம் நான் பெண் : உன் சாரல் கண்ணம் மோத தானாக கண்கள் மூட மெய்யது புதிராகுதே ஹோ… பெண் : பொல்லாத காயம் ஒன்று தந்தவன் வேண்டும் என்றும் என் தாபம் எல்லை மீறி போகுதே… பெண் : உன் விரல் எனை தேட என் நிழல உனதேர என் நரம்புகளோடு பேய் மழை… பெண் : பாதி நீ பாதி நீ பாதி நான் பாதை நீ பதாரம் நான் போதி நீ பூதம் நான் போதை நீ உன் போகம் நான் பெண் : நூறு வானம் நாற்பூரம் நீளும் கானலாய்… கோரும் போது தோள் கொடு தூரம் போகலாம்… ஹோ… பெண் : அறிந்தும் அறியாத ஈருலகில் ஹோய்… முடிந்தும் முடியதா ஓர் கதையில்… கடந்தும் கடக்காத ஓர் நொடியில்… நனைந்தும் நனையாமல் நாம் அருகில்… பெண் : பாதி நீ பாதி நான் பாதை நீ பதாரம் நான் போதி நீ பூதம் நான் போதை நீ உன் போகம் நான்
Song information
Singer: Krithika Nelson
Music by: Gopi Sundar
Lyrics by: Krithika Nelson
Release information: From Nitham Oru Vaanam (2022) · Singer: Krithika Nelson · Lyricist: Krithika Nelson · Music: Gopi Sundar
Explore this song
- Singer: Krithika Nelson
- Film / album: Nitham Oru Vaanam
- Composer: Gopi Sundar
- Lyricist: Krithika Nelson